Phoenix Speciality Clinics

Phoenix Speciality Clinics Welcome to "Phoenix Speciality Clinics". Come, Lets reinvent your wellness!

Delivering quality health care for women of all age at affordable cost & providing pediatric patients an effective solution for surgical/urological problems.

தமிழர் திருநாள் வாழ்த்துகள்!!!
14/01/2022

தமிழர் திருநாள் வாழ்த்துகள்!!!

Copper IUDs’ success rate stands at 99.2%, with only 0.8% of women getting pregnant post the procedure. This means that ...
01/07/2021

Copper IUDs’ success rate stands at 99.2%, with only 0.8% of women getting pregnant post the procedure. This means that less than 1 in 100 women gets pregnant during the initial year of its use. This is better than taking a pill every time.
With the copper IUD, it’s only a one-time activity. You simply need to get it inserted once. Remove it whenever you plan to have another child. This is one of the best Copper T advantages.

.KokilamoorthyObstetric & gyna...

Knowing common symptoms during first 12 weeks of pregnancy is very important and also when to consult doctor immediately...
26/06/2021

Knowing common symptoms during first 12 weeks of pregnancy is very important and also when to consult doctor immediately if any of these below mentioned symptoms really causing discomfort.

04/06/2021

இரண்டாம் அலை
தமிழ்நாடு
தற்போதைய நிலை
Current Trend analysis

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
3.6.2021

கடந்த மே 24, 2021 முதல் தீவிர தளர்வுகளற்ற ஊரடங்குக்குள் தமிழ்நாடு இருக்கிறது

இதன் விளைவாக தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது ஆயினும் இன்னும் பெரும்பான்மை மாவட்டங்களில் இரண்டாம் அலையின் தீவிரம் குறைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்றே நினைக்கிறேன்

தொற்றுப்பரவலின் தீவிரத்தை கணக்கிட உதவும் SAMPLE POSITIVITY RATE
பல மாவட்டங்களில் இன்னும் தீவிர தன்மையுடனே இருக்கின்றன

SAMPLE POSITIVITY RATE என்பது எடுக்கப்படும் ஒவ்வொரு 100 பரிசோதனைகளில் எத்தனை பேருக்கு பாசிடிவ் ரிசல்ட் வருகிறது என்பதாகும்

SPR = POSITIVE SAMPLES
-------------------------------------------
TOTAL NUMBER OF SAMPLES

இதில் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி Sample positivity rate ஐந்துக்குள் இருந்தால் அங்கு தொற்றுப்பரவல் மிகவும் குறைந்துள்ளது அல்லது அந்த சமூகத்தில் / இடத்தில் கொள்ளை நோயாக தொற்று பரவும் தன்மை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த வார sample positivity கணக்குப்படி பாதுகாப்பான 5% க்குள் இருப்பது
✅✅✅✅✅✅✅
காஞ்சிபுரம் - 4.97%


அதற்கடுத்த படியாக
Sample positivity rate 5 முதல் 10க்குள் இருக்கும் மாவட்டங்கள்
✴✴✴✴✴✴✴✴✴

திருநெல்வேலி - 9.91%
வேலூர் - 9.59%
செங்கல்பட்டு - 9.11%
திண்டுக்கல் - 7.98%
சென்னை - 7.40%
திருவள்ளூர் - 6.34%
மதுரை - 5.98%
✴✴✴✴✴✴✴✴✴✴✴
Sample positivity rate 10 முதல் 20 இருக்கும் மாவட்டங்கள்
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
திருச்சிராப்பள்ளி - 19.86%
கடலூர் - 17.91%
விழுப்புரம் - 17.35%
சேலம் - 17.22%
ராமநாதபுரம் - 16.53%
தேனி - 16.34%
திருவாரூர் - 15.84%
கன்னியாகுமரி - 15.57%
திருவண்ணாமலை- 15.36%
தர்மபுரி - 14.85%
விருதுநகர் - 14.70%
திருப்பத்தூர் - 14.13%
கள்ளக்குறிச்சி - 12.99%
தென்காசி - 12.94%
தூத்துக்குடி - 12.75%
சிவகங்கை - 12.01%
புதுக்கோட்டை - 11.40%
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
Sample positivity rate 20% க்கு மேல் இருக்கும் மாவட்டங்கள்
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
ராணிப்பேட்டை - 28.45%
கோயம்புத்தூர் - 27.91%
நாமக்கல் - 26.65%
நீலகிரி - 26.59%
ஈரோடு - 26.03%
திருப்பூர் - 24.03%
அரியலூர் - 22.71%
தஞ்சாவூர் - 22.52%
கரூர் - 22.27%
பெரம்பலூர் - 22.21%
கிருஷ்ணகிரி - 22.08%
நாகப்பட்டிணம் - 20.91%
⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔⛔

கடும் ஊரடங்கு ஜூன் 8ஆம் தேதி வரை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில்
அதை மேலும் ஒரு வாரம் நீட்டிக்குமாறு மருத்துவ வல்லுனர் குழு பரிந்துரை செய்திருப்பதற்குக் காரணம் மேலே குறிப்பிட்ட SAMPLE POSITIVITY RATE குறித்தே அமைந்துள்ளது.

எனது விருப்பம் மற்றும் அனுமானங்கள்

SAMPLE POSITIVITY RATE 10 மற்றும் அதற்கு மேல் இருக்கும் மாவட்டங்களில் தளர்வுளற்ற ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு தொடர்ந்திடும் என்று நம்புகிறேன்

SPR பத்துக்கும் கீழ் இருக்கும் மாவட்டங்களில் சிறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்வது சிறந்தது.

இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்களில்
இரண்டாம் அலையின் தீவிரம் சிறப்பாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

ஏன் ஊரடங்கு தளர்வோ அல்லது ஊரடங்கை நிறுத்தவோ இப்போது முடியாது ?

மொத்த தொற்று எண்ணிக்கை அல்லது SAMPLE POSITIVITY RATE அச்சுறுத்தும் அளவுக்குக் கீழ் குறையாமல் ஊரடங்கை தளர்த்தினால் மூன்றாம் அலையை விரைவில் எட்டும் நிலை ஏற்படும்

மேலும் சமூகத்தில் தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும்.இதனால் தொடர்ந்து மருத்துவ ஊழியர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் ஓய்வின்றி உழைக்கும் சூழல் ஏற்படும்
இது முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு அயர்வை ஏற்படுத்தும்

இதுவே தொற்றாளர் எண்ணிக்கை நன்றாக குறைந்த பிறகு தளர்வுகளை அறிவித்தால் மூன்றாவது அலை ஏற்படுவது தள்ளிப்போகும்

நாம் மூன்றாவது அலைக்குத் தயாராக முக்கியமான மூன்று முதல் ஐந்து மாதங்கள் கிடைக்கும்

இதில் நமது தமிழ்நாட்டு அரசு மருத்துவ கட்டமைப்புகளை உயர்த்தும்
கூடவே தடுப்பூசி இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி தீவிரத்துடன் பெரும்பான்மை மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கச் செய்து மூன்றாம் அலையின் தீவிரத்தை மட்டுப்படுத்த முடியும்.

மக்களுக்கும் ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும் இடையே முக்கியமான கால இடைவெளி கிடைக்கும்

எனினும் அந்த பொழுதுகளில் கூட
இயலுமானவரை கூட்டங்களை அதிலும்
காற்றோட்டமட்ட இடங்களில் அதிகமான மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

திருமணங்கள் சடங்குகளில் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளுக்கு மேல் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

சமய/ அரசியல் பொதுக்கூட்டங்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை
இரண்டாம் அலை நம்மை விடைபெற்றுச் சென்றாலும் மூன்றாம் அலை குறித்த எண்ணம் நம் அனைவருக்கும் இருந்து கொண்டே இருக்க வேண்டும்

நிச்சயம் நம்மால் மூன்றாவது அலையை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும்.

அரசுடன் இணைந்து தடுப்பூசி இயக்கத்தை வெற்றி பெறச் செய்திடுவோம்

மூன்றாவது அலையில் மரணங்களை மட்டுப்படுத்துவோம்

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
DrFarook Abdulla

https://youtu.be/Btg5f8p9tuUSlips, trips and falls எனப்படும் சிறுசிறு விபத்துக்கள் எல்லோருடைய வீட்டிலும் சாதாரணமாக நிகழக...
29/05/2021

https://youtu.be/Btg5f8p9tuU

Slips, trips and falls எனப்படும் சிறுசிறு விபத்துக்கள் எல்லோருடைய வீட்டிலும் சாதாரணமாக நிகழக் கூடியவையே.

ஆனால், ஊரடங்கிற்குப் பிறகு வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் குழந்தைகள், விளையாடும் போது தவறி விழுவதால் ஏற்படும் விபத்துக்கள் அதிகமாகி உள்ளன. இவை தவிர வெட்டுக் காயங்கள், கதவிடுக்கில் கைவிரல் மாட்டிக் கொள்வதால் ஏற்படும் காயங்கள், சூடான பொருட்கள் தவறி விழுவதால் ஏற்படும் தீப்புண்கள், தொண்டைக்குழியில் நாணயம் மாட்டிக் கொள்ளுதல் போன்ற விபத்துக்களும் அதிகமாகி உள்ளன.

வீட்டிற்குள் விபத்துக்கள் எவ்வாறு ஏற்படுகின்றன, அதை எப்படித் தடுக்கலாம், மீறி நடந்தால் முதலுதவி செய்வது எப்படி என்பதை இந்தக் காணொளிப்பதிவில் காணுங்கள்.

இந்தப்பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நீங்கள் நம்பினால் உங்கள் குழந்தைகளிடம் காட்டுங்கள், தங்கள் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள். நன்றி.

Household accidents are on the rise after covid lockdown.

Domestic accidents involving children are very common, it usually happens after trips, slips and falls. Burns, foreign body ingestions, foreign body aspirations, fingertip injuries, crush & cut injuries, blunt trauma abdomen following fall from height are commonly seen in Paediatric Emergency Room these days.

This video explains what are all the common mode of accidents in household and how to prevent it, how to give first aid in case of injuries.

If you found this video useful please show it to your children and share with your families and friends. Thank you.

https://youtu.be/Btg5f8p9tuU

injuries injuries

Dr. G MoorthyPediatric Surgeon & Pediatric UrologistChennaiHousehold accidents are on the rise after covid lockdown. Domestic accidents involving children ar...

Covid vaccine is recommended to all lactating women.. Stay safe .. Follow Mask ,Sanitize and Distancing.. Even after vac...
25/05/2021

Covid vaccine is recommended to all lactating women.. Stay safe .. Follow Mask ,Sanitize and Distancing.. Even after vaccination, it's Very essential to follow it

https://youtu.be/2oHsUchg1aYHome Isolation do's and don'ts for  covid patients... Dr.Kokila Moorthy.. Phoenix speciality...
21/05/2021

https://youtu.be/2oHsUchg1aY
Home Isolation do's and don'ts for covid patients... Dr.Kokila Moorthy.. Phoenix speciality clinic..

# Covid19Pregnancy

Wishing everyone a very happy, healthy and safe Ramzan!
14/05/2021

Wishing everyone a very happy, healthy and safe Ramzan!

To all real living angels of the world,  a very happy nurses day!Keep up,  keep safe.. lets conquer this epidemic!!
12/05/2021

To all real living angels of the world, a very happy nurses day!

Keep up, keep safe.. lets conquer this epidemic!!

12/05/2021

Happy Nurses day 2021.. We appreciate your sacrifice and selfless service.. Stay safe and healthy.

Happy Nurses day  2021.. We appreciate your selfless service and sacrifice.. Stay safe and healthy..
12/05/2021

Happy Nurses day 2021.. We appreciate your selfless service and sacrifice.. Stay safe and healthy..

09/05/2021

A very happy Mother's day to all the Mother's.. Stay safe and Stay healthy

Address

VGP Selvanagar Main Road, Velachery
Chennai
600042

Opening Hours

Monday 9am - 2pm
5pm - 9pm
Tuesday 9am - 2pm
5pm - 9pm
Wednesday 9am - 2pm
5pm - 9pm
Thursday 9am - 2pm
5pm - 9pm
Friday 9am - 2pm
5pm - 9pm
Saturday 9am - 2pm
5pm - 9pm
Sunday 10am - 12pm

Telephone

+916380468740

Alerts

Be the first to know and let us send you an email when Phoenix Speciality Clinics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Phoenix Speciality Clinics:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram