01/03/2014
நண்பர்கள் முடிந்த அளவு இந்த தகவலை பகிரவும்
ஒரு முக்கிய அறிவிப்பு
இந்த படத்தில் உள்ள குழந்தை மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் மேற்கு கோபுரம் முன்பு இன்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பில் இருந்து வருகிறது..
பெற்றோர்கள் இதுவரை வரவில்லை.பெற்றோர்கள் எங்கிருந்தாலும் உடன் காவல்துறையை தொடர்புகொள்ளுங்கள்...
நண்பர்கள் முடிந்த அளவு இந்த தகவலை பகிரவும்