Youngsters for future

Youngsters for future Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Youngsters for future, Medical and health, Chennai.

30/07/2022
New grades to experienced clinicians, this applies to all!   keeping it real as always 🔥
23/08/2019

New grades to experienced clinicians, this applies to all! keeping it real as always 🔥

10/12/2015

A free medical camp is arranged by Sri Ramachandra Hospital, Porur for those affected by Chennai rains. The camp will be on Dec 10 & 11 between 8.30a.m. and 5p.m. Venue: Lakshmi Hall on 100 ft Road opposite to Pallava Hospital, Ashok Nagar. Kindly spread the word to reach the needy, as many as possible.

10/12/2015

👴🏻Karunanidhi : பெரிய சைஸ் கொடை செஞ்சு சென்னைய மூடுனா மழை உள்ளவராதுல

👮🏻Captain: அடேய் முட்டாபயலே அப்ப தண்ணி ஆந்திரால வடியும்ல அவன் சண்டைக்கு வருவான்

👩🏻Jayalalitha : அடேங்கப்பா அவ்ளோ பெரிய ஸ்டிக்கர்க்கு நாங்க எங்கபோக

09/12/2015

**தண்ணீரே உனக்கு கண்ணீரில்
கடிதமெழுதினேன்
சிலநாட்களில் வந்து சேர்ந்தாய்
மழையாய் மண்ணில்...!!

உன் வரவினில்
மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டபோது
போட்டியாய் நீ ஏன்
மகிழ்ச்சி கொண்டாய்..??

எங்கள் வீட்டுக் குடங்கள்
தலைகவிழ்ந்து கிடக்கிறது என்று
வருத்தமுடன் எழுதி இருந்தேன்...
உன் வரவில் குடங்கள் நிறையவில்லை
காணாமல் அல்லவா போய்விட்டது

எங்கள் வீட்டுக் குடங்களை மட்டும்
அடித்துச் செல்லவில்லை நீ
எங்களின் மகிழ்ச்சியையும் தான்..!!

நீ வாசல் வரை வந்து நின்றபோது
உன்னை வணங்கினோம்
வாழ்த்தினோம்...!!

எங்களை வீதிக்கு தள்ளிவிட்டு
எங்கள் இல்லங்களில் உன் வாசம்
வாழ்த்திய வாய் சபிக்கிறது...!!

உன் வரவு வாசல்வரை என்றால்
காகித கப்பலை மிதக்கவிடுகிறோம்
இல்லையென்றால்
கப்பலே நாங்கள்தான்..!!

நாம் வித விதமான ஆடைகள் உடுத்தினாலும் ஐந்தாம் வகுப்பு படிக்கும்வரை நமது கால்சட்டை இப்படிதானே அணிந்துருபோம ஆம் என்பவர்கள் ...
09/12/2015

நாம் வித விதமான ஆடைகள் உடுத்தினாலும் ஐந்தாம் வகுப்பு படிக்கும்வரை நமது கால்சட்டை இப்படிதானே அணிந்துருபோம ஆம் என்பவர்கள் Share செய்க ...

Avolo_periya_Kandupidipu....😂😂😂  👊👊👊👊
09/12/2015

Avolo_periya_Kandupidipu....😂😂😂
👊👊👊👊

  words 👈  caption needed 👈
09/12/2015

words 👈
caption needed 👈

 👌👌👌👌👌  of👏👏👏👏👏
09/12/2015

👌👌👌👌👌
of👏👏👏👏👏

 😂😂😂😂  ✌✌✌✌  👌👌👌
09/12/2015

😂😂😂😂
✌✌✌✌
👌👌👌

09/12/2015

Address

Chennai

Opening Hours

9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youngsters for future posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram