லால்பேட்டை தவ்ஹீத் ஜமாஅத்

லால்பேட்டை தவ்ஹீத் ஜமாஅத் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from லால்பேட்டை தவ்ஹீத் ஜமாஅத், Chidambaram.

21/03/2026
20/03/2026

*🪄நிர்வாகிகள் மஷூரா🪄*

ரமலான் செயல்பாடுகள், குறை - நிறைகள், கணக்கு வழக்குகள் மற்றும் பெருநாள் ஏற்பாடுகள் பற்றி TNTJ லால்பேட்டை கிளை நிர்வாகிகளின் மஷூரா அழகாய் நிறைவடைந்தது...

அல்ஹம்துலில்லாஹ்...

மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில்...
*🔥TNTJ லால்பேட்டை கிளை🔥*
தொடர்புக்கு : 8778678859 / 8124883589 / 8531985011 / 6384233459

20/03/2026

*🍱இனிதாய் நிறைவடைந்த இரண்டாம் கட்ட பித்ரா விநியோகம்🍱*

TNTJ லால்பேட்டை கிளை சார்பாக 20-03-2026 வெள்ளிக்கிழமை அன்று *இரண்டாம் கட்டமாக ₹400/- மதிப்புள்ள பித்ரா பொருட்கள் 40 குடும்பங்களுக்கு* இனிதாய் விநியோகிக்கப்பட்டது.

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்..!!

மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில்...
*🔥TNTJ லால்பேட்டை கிளை🔥*
தொடர்புக்கு : 8778678859 / 8124883589 / 8531985011 / 6384233459

20/03/2026

லால்பேட்டை கிளை சார்பாக ...
நபிவழியில்...

*🎉நோன்புப் பெருநாள் திடல் தொழுகை🎉*

20/03/2026
20/03/2026

*🏮இரவுத் தொழுகை & ரமலான் பயான்🏮*

இறையருளால் TNTJ லால்பேட்டை கிளை சார்பில் 19-03-2026 வியாழக்கிழமை நமது தவ்ஹீத் பள்ளிவாசலில் ரமலானை முன்னிட்டு *இரவுத் தொழுகை மற்றும் ரமலான் பயான்* நடைபெற்றது.

இதில் *அண்ணல் நபியே அழகுமிகு முன்மாதிரி..!!* என்ற தொடர் தலைப்பின் ஒன்பதாம் உரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

என்றும் மார்க்கப் பணியில்..
*🔥TNTJ லால்பேட்டை கிளை🔥*
தொடர்புக்கு : 8778678859 / 8124883589 / 8531985011 / 6384233459

20/03/2026

*🎉Keep your status and share*

*💓ரமளான் பிறை 30💓*
(19-03-2026 வியாழக்கிழமை)

19/03/2026

*بسم الله الرحمان الرحيم*

"நபியவர்கள் இரண்டுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தார்கள்".
நூல் : புகாரி 956

நபிவழியில்...
*🌻நோன்புப் பெருநாள் திடல் தொழுகை🌻*

இன்ஷா அல்லாஹ்...!!!
நாள் :
*ஷவ்வால் பிறை 1 ஹிஜ்ரி 1446*
நேரம் : *காலை 7* மணி
இடம் : *லால்பேட்டை தவ்ஹீத் பள்ளிவாசல் தெரு...*

பெருநாள் பேருரை :
*🌻நெல்லை மைதீன் MISC🌻*
(TNTJ பேச்சாளர்)

குறிப்பு :
🧕பெண்களுக்கு தனி இடவசதி உண்டு...
🪂உளூ செய்துவிட்டு, தொழுகை விரிப்புடன் வரவும்...

அன்புடன் அழைக்கிறது...
*🔥TNTJ லால்பேட்டை கிளை🔥*
8778678859 / 8124883589 / 8531985011 / 6384233459 / 9843618121

19/03/2026

*🎉Keep your status and share*

*💓ரமளான் பிறை 29💓*
(18-03-2026 புதன்கிழமை)

18/03/2026

*🏮இரவுத் தொழுகை & ரமலான் பயான்🏮*

இறையருளால் TNTJ லால்பேட்டை கிளை சார்பில் 17-03-2026 செவ்வாய்கிழமை நமது தவ்ஹீத் பள்ளிவாசலில் ரமலானை முன்னிட்டு *இரவுத் தொழுகை மற்றும் ரமலான் பயான்* நடைபெற்றது.

இதில் *அண்ணல் நபியே அழகுமிகு முன்மாதிரி..!!* என்ற தொடர் தலைப்பின் ஏழாம் உரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் ஆண்கள் பெண்கள் என பலர் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

என்றும் மார்க்கப் பணியில்..
*🔥TNTJ லால்பேட்டை கிளை🔥*
தொடர்புக்கு : 8778678859 / 8124883589 / 8531985011 / 6384233459

18/03/2026

*🎉Keep your status and share*

*💓ரமளான் பிறை 28💓*
(17-03-2026 செவ்வாய்கிழமை)

Address

Chidambaram
608303

Website

Alerts

Be the first to know and let us send you an email when லால்பேட்டை தவ்ஹீத் ஜமாஅத் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share