Bhagaa Food Coimbatore

Bhagaa Food Coimbatore Quality you trust, tradition we honestly.
🌐 Visit: https://bhagaa.in

Bringing nature's goodness to your home since 2019! 🌿 At Sree Bhagavathi Naturals (Bhagaa), we craft homemade honey, malts, herbal teas & more with purity and care.

நம்மிடம் உள்ள அனைத்து பொருள்களும் சொந்த தயாரிப்பு மட்டுமே!!! Order on WhatsApp : wa.me/c/917904803707Bhagaa food's  Bhag...
21/12/2025

நம்மிடம் உள்ள அனைத்து பொருள்களும் சொந்த தயாரிப்பு மட்டுமே!!!

Order on WhatsApp : wa.me/c/917904803707
Bhagaa food's Bhagaa Food Coimbatore

வணக்கம் நம்முடைய சொந்த தயாரிப்பு அனைத்தும் திங்கள் மற்றும் வியாழன் நாட்களில் கூரியர் மூலம் அனுப்பி வைக்க படும்.  அதன் பட...
12/12/2025

வணக்கம் நம்முடைய சொந்த தயாரிப்பு அனைத்தும் திங்கள் மற்றும் வியாழன் நாட்களில் கூரியர் மூலம் அனுப்பி வைக்க படும். அதன் படி இந்த வாரம் அனுப்பிய ஆர்டர்கள்..

எங்கள் தயாரிப்புகளை பற்றி அறிய:
wa.me/c/917904803707

Website Order செய்ய
Bhagaa.in

Naveen Prasanth Bhagaa Food Coimbatore Naveen Prasanth

பசு மஞ்சள் கொண்டு விரைவில் புதிய தயாரிப்புகள்!!!
05/12/2025

பசு மஞ்சள் கொண்டு விரைவில் புதிய தயாரிப்புகள்!!!

வணக்கம் இன்றைய தினம் அனுப்ப பட்ட ஆர்டர்கள்!!!! ஆர்டர் செய்த அனைவருக்கும் நன்றிகள்!!!Bangalore அனுப்பப்பட்ட 25kg மலை தேன்...
30/10/2025

வணக்கம் இன்றைய தினம் அனுப்ப பட்ட ஆர்டர்கள்!!!! ஆர்டர் செய்த அனைவருக்கும் நன்றிகள்!!!
Bangalore அனுப்பப்பட்ட 25kg மலை தேன். ( Mountain Honey)

நீங்கள் ஆர்டர்ப்செய்யா வேண்டுமா

Whatsapp: wa.me/c/917904803707
Website: bhagaa.in

🌿 வணக்கம் மக்களே! 🌿இயற்கை உணவின் நம்பிக்கையான பெயர் — Bhagaa Foods, Coimbatore🍯 50க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட உண...
14/10/2025

🌿 வணக்கம் மக்களே! 🌿
இயற்கை உணவின் நம்பிக்கையான பெயர் — Bhagaa Foods, Coimbatore

🍯 50க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்கள்
🥥 முழுக்க சொந்த தயாரிப்பு
🛍️ நேரடி விற்பனை — தரமும் நம்பிக்கையும் உறுதி!

✨ உங்கள் ஆரோக்கிய வாழ்க்கைக்கு இயற்கையின் சிறந்த தோழன்!

📲 WhatsApp மூலம் ஆர்டர் செய்ய:
👉 wa.me/c/917904803707

🌐 எங்கள் இணையதளம்:
👉 bhagaa.in

05/10/2025

*🌿 நாட்டு முருங்கை விதை தேன் ஊறல் 🍯✨*

மலை தேன் 🌸 + முருங்கை விதையின் மருந்து சக்தி 🌱 இணைந்து உருவான இயற்கையின் அற்புத பரிசு.
*ஒவ்வொரு துளியும் உடலை சுத்தப்படுத்தி, ஆரோக்கியத்தை உயிரோட்டமாக்கும்.*

__________________________

*🌟 ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits)*

✅ *உடல் நச்சு நீக்கம்* – கல்லீரல், சிறுநீரகத்தை சுத்தப்படுத்தி உடலை டிடாக்ஸ் செய்கிறது.

✅ *செரிமான சக்தி* – அஜீரணம், வாயு, மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சனைகளை சரிசெய்கிறது.

✅ *இரத்த சுத்திகரிப்பு* – முகப்பரு, தோல் ஒவ்வாமை குறைத்து, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

✅ *நோய் எதிர்ப்பு சக்தி* – சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்றவற்றை தடுக்கிறது.

✅ *சர்க்கரை கட்டுப்பாடு* – இன்சுலின் சுரப்பை தூண்டி, இரத்தச் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துகிறது.

✅ *இதய ஆரோக்கியம்* – கொலஸ்ட்ரால் குறைத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை பாதுகாக்கிறது.

✅ *எடை குறைப்பு* – அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

✅ *கல்லீரல் & சிறுநீரக பாதுகாப்பு* – கற்கள் உருவாவதை தடுக்கிறது, செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

✅ *மூட்டு & எலும்பு வலி நிவாரணம்* – அழற்சியை குறைத்து வாத வலியை தணிக்கிறது.

✅ *மூளை & நினைவாற்றல்* – கவன சக்தி, நினைவாற்றலை அதிகரிக்கிறது.

✅ *பாலுணர்ச்சி & சக்தி* – உடல் உற்சாகத்தை அதிகரிக்கும் இயற்கை Aphrodisiac.

✅ *தோல் & முடி நலம்* – Vitamin E தரும் பிரகாசமான தோல், வலுவான முடி.

✅ *சுவாச பிரச்சனைகள்* – ஆஸ்துமா, சளி, மூச்சுத்திணறல் குறைகிறது.

✅ *பாக்டீரியா & வைரஸ் எதிர்ப்பு* – இயற்கையான பாதுகாப்பு கவசம்.

✅ *ஆற்றல் தரும்* – சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தருகிறது.

___________________________

*🥄 பயன்படுத்தும் முறை*

1. காலை வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன்.
2. வெந்நீரில் கலந்து குடிக்கலாம் 🌿.
3. தினமும் 2 முறை எடுத்தால் சிறந்த பலன்.
___________________________

*🏺 சேமிப்பு முறைகள்*

1. நேரடி வெயிலில் வைக்க வேண்டாம்.
2. ஈரப்பதம் புகாத இடத்தில் வைக்கவும்.
3. உலர்ந்த கரண்டி மட்டுமே பயன்படுத்தவும்.

___________________________
✨ இது ஒரு தேன் அல்ல… இயற்கையின் உயிர்கொடை! 🌸🍯

04/10/2025
Bhagaa Food Coimbatore Bhagaa food's  சிவலய மூலவர் சிலை அவசர உதவி தேவை**🕉️ வெள்ளியங்கிரி மலை – பட்டீஸ்வரர் கோவில் பஞ்சலோ...
05/09/2025

Bhagaa Food Coimbatore Bhagaa food's சிவலய மூலவர் சிலை அவசர உதவி தேவை*

*🕉️ வெள்ளியங்கிரி மலை – பட்டீஸ்வரர் கோவில் பஞ்சலோகம் சிலை 🕉️*

ஸ்வாமி மலை (திருவாரூர் பக்கம்) புனித ஸ்தலத்தில்

ஐயன் சிலை : 1.75 அடி
அம்மன் சிலை : 1.5 அடி
உருவாக்கப் படுகிறது.

*🙏 சிவன் அன்பர்களின் பங்குடனே இப்புண்ணிய காரியம் நிறைவேறுகிறது.*

1. 09.09.2025 செவ்வாய் பஞ்சலோகம் சிலை எடுப்பு.
2. 12.09.2025 சிவ வாத்தியம் உடன் பூஜை துவங்க படும்.

உதவும் அடியார்களுக்கு

இந்நிகழ்ச்சியின் அனைத்து படங்களும் & செய்யல் முன்னேற்றமும் ஆதாரமாக உங்களுடன் பகிரப்படும்.

*உங்கள் பங்களிப்பு அளிக்க விரும்பும் நபர்கள் G pay 7904803707 அனுப்பி வைக்கவும்.*

கீழே உள்ள குழுவில் இணைந்து. அதில் screenshot அனுப்பி வைக்கவும்.

*எந்த ஒரு ஒளிவு மறைவு இல்லை*

*🤝 பங்கெடுப்பது எப்படி?*

இந்த புனித காரியத்தில் பங்கேற்க விருப்பமுள்ள சிவன் அன்பர்கள், கீழே உள்ள குழுவில் இணைந்து கொள்ளவும் 👇

👉 [https://chat.whatsapp.com/G6jKj98sYkTJ9ZHQ0OzTAa?mode=ems_copy_c]

*🕉️ ஒவ்வொருவரின் சிறிய பங்களிப்பும், பெரிய புனித செயலாக மாறும்.*

"சிவாய நம" 🔱

Naveen Prasanth

🌿✨ Bhagaa® முருங்கை தேன்   ரோஜா குல்கந்து ✨🌿இயற்கையின் இரட்டை சக்தி 💪 – முருங்கை தேன் + ரோஜா குல்கந்து               🛒 ஆ...
31/08/2025

🌿✨ Bhagaa® முருங்கை தேன்
ரோஜா குல்கந்து ✨🌿

இயற்கையின் இரட்டை சக்தி 💪 – முருங்கை தேன் + ரோஜா குல்கந்து

🛒 ஆர்டர் செய்ய இங்கே கிளிக் செய்யவும் 👇

https://wa.me/p/24680469941600485/917904803707

🍯 ஏன் நீங்கள் இதைத் தேர்வு செய்ய வேண்டும்?
✔️ உடல் வெப்பம் குறைக்கும்
✔️ நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
✔️ செரிமானத்தை சீராக்கும்
✔️ சருமத்தை பளபளப்பாகும்
✔️ மனநலத்தை மேம்படுத்தும்
✔️ ரத்தத்தை சுத்தம் செய்யும்
✔️ எலும்பு & தசைக்கு வலிமை
✔️ உடனடி ஆற்றல் அளிக்கும்

💡 Best Way to Use:
👉 வெறும் வயிற்றில் சாப்பிடலாம்
👉 பசும்பாலில் கலந்து குடிக்கலாம்

⚠️ சிறிய குறிப்பு: சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெறவும்.

📦 உங்கள் ஆர்டர் வரும் திங்கள் & வியாழன் அனுப்பப்படும்.

✨ Bhagaa® – Healthy Living with Traditional Taste ✨

Different Types of Gulkands

1. மலை தேன் ரோஸ் குல்கந்து.
2. முருங்கை தேன் ரோஸ் குல்கந்து.
3. நெல்லி கணி குல்கந்து.
4. முருங்கை பூ மலை தேன் குல்கந்து.
5. முருங்கை பூ முருங்கை தேன் குல்கந்து.

சிறப்பு அம்சங்கள்!!

1. அனைத்தும் சொந்த தயாரிப்பு.
2. மூலப்பொருளின் சுவை மற்றும் பயன்கள் மாற்றம் இருக்காது.

Naveen Prasanth Bhagaa food's Bhagaa Food Coimbatore

!!Join Our WhatsApp Group!!

https://chat.whatsapp.com/Hf37BcQuBoUAewYatFgN3n?mode=ems_copy_c

Address

Gandhiji Street, Muttathuvayal, Semmedu Post
Coimbatore
641114

Alerts

Be the first to know and let us send you an email when Bhagaa Food Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram