06/06/2024
Do you need any Blood test (CBC,Thyroid,Lipid profile,HBA1C,Liver test) & Fever Package ?
House visit available.
Location: Coimbatore and near Districts
அனைத்து விதமான ரத்தப் பரிசோதனைகள் , சக்கரை வியாதிக்கான முழு இரத்த பரிசோதனை, குழந்தையின்மைக்கான Male,Female Hormone Blood Test / Male Semen பரிசோதனை, உடல் பருமனுக்கான ALL Hormone Test / lipid profile பரிசோதனை, காய்ச்சல் சம்பந்தப்பட்ட ALL Test And கோவிட்- RTPCR டெஸ்ட், தைராய்டு டெஸ்ட், Full Body Pain(Rhuematology package) And Allergy Test.
சிறுநீர் எரிச்சல் உள்ளதா அல்லதுThick மஞ்சளாக, Cloudy ஆக, சிவப்பு நிற சிறுநீர் வருகிறாதா ஒரு Urine Culture எடுத்து பார்த்து கொள்ளலாம்.
விட்டமின் சத்து குறைவு Test D மற்றும் B 12
மாரடைப்பு - இடது பக்க தோள் வலி தானே , இடது பக்க கைவலி தானே என்று இருக்காதீர்கள் மாரடைப்பு அறிகுறியாக இருக்கலாம் மற்றும் இருதய பரிசோதனை, கல்லீரல் & KIDNEY பரிசோதனை.
Pregnancy Test மற்றும் குழந்தை பிறப்பதற்கு முன்பு பார்க்க வேண்டிய Viral Marker Test - HIV, HBsAg,HCV போன்றவை தெரிந்து கொள்ள வேண்டுமா ?
உங்கள் வீட்டிற்கே வந்து இரத்த மாதிரி எடுக்க தொடர்புக்கு 9788230009.
Give a chance for our Better service.
Special camps at concessions are available.
இன்னும் ஒரு பயனுள்ள குறிப்பை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
உடல் பருமனால் மூட்டு வலியா? கால்சியம் சத்து குறைபாடால், யூரிக் அமிலம் அதிகமாக சுரப்பதால், Rheumatoid arthritis ஏற்படும் வலி, Vitamin D குறைபாட்டால் வலியா? இடுப்பு வலி, கை வலி, கால் வலி, Osteoporosis, தோள்பட்டை வலி,தவறி விழுவதால் ஏற்படும் வலி, Stroke patient, Sports injury - மூன்றே நாளில் நல்ல நிவாரணம் தரும் External use மருந்துகள் கிடைக்கும்.மற்றும் இந்த வலியினால் ஆண்களுக்கு ஆண்களே வந்து பிஸியோதெரபியும், பெண்களுக்கு பெண்களே வந்து பிஸியோதெரபியும், இன்னும் Quality ஆன Stockins களும் கிடைக்கும்.
உடல் ரொம்ப சோர்வாக உள்ளதா? Vitamin D Glucose + Electral powder கலந்து குடியுங்கள். உடல் சோர்வு போய் விடும். ஒருவேளை அப்படியே சோர்வாக இருந்தால் Blood Test Electrolytes செய்து பார்க்கலாம்.
1) "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பார்கள். முகம் அழகு பெற இலவச Tips.
2)முடி மிகவும் நீளமாக வளர - நீலீ பிருகாந்தி Oil பயன்படுத்துங்கள். நீலீ என்பதன் அர்த்தம் முடி என்று. அதோடு கருவேப்பிலை, செம்பருத்தி போன்றவை இருக்கும். முடி வேகமாகவும், நீளமாகவும் சீக்கிரத்தில் வளரும்.