Dr Kamalesh NP Laparoscopic Gastrosurgeon

Dr Kamalesh NP Laparoscopic Gastrosurgeon Dr.N.P.Kamalesh is a well-known Gastrointestinal and Laparoscopic surgeon & Specialist in Gastrointe

Dr.Kamalesh N.P is a renowned gastrointestinal surgeon & he heads the department of Gastrointestinal, Hepatopancreaticobiliary and Bariatric surgery at GKNM Hospital, Coimbatore

Dr.Kamalesh is an expert in surgeries for complex gastrointestinal cancers such as esophagogastric, colore**al, hepatobiliary and pancreatic cancers. He is an excellent laparoscopic surgeon & has performed a large number of complex laparoscopic colore**al procedures for colon and re**al cancers, laparoscopic resections for a variety of pancreatic tumors along with other advanced laparoscopic procedures. His main areas of interest apart from laparoscopic colore**al & pancreatic surgery includes laparoscopic upper gastrointestinal & bariatric surgery.

31/12/2023
உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களாஉடல் பருமன் அதாவது Obesity,  பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான உடலியல் பிரச்சனை.  ஒருவர் அவ...
19/10/2023

உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா

உடல் பருமன் அதாவது Obesity, பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான உடலியல் பிரச்சனை. ஒருவர் அவருடைய உயரத்திற்கு ஏற்ற இடையை விட மிக அதிகமான எடையோடு இருந்தால் உடல் பருமனோட இருப்பதாக கருதப்படுகிறது.

உடல் பருமன் Body Mass Index னு குறிப்பிடப்படும் ஒரு அளவு கோலால் நிர்ணயிக்கப்படுகிறது.
BMI = Weight (kg) / height (m) x height (m)

உதாரணத்திற்கு ஒருவர் 130 கிலோ எடை 173 cm ... உயரமும் கொண்டவராய் இருந்தால் 130/ 1.73 x 1.73 = 43அதாவது 43 இதுதான் அவருடைய BMI

BMI சாதாரணமாக 18 - 25 க்குள் இருக்கவேண்டும். 25- 30 க்குள் இருந்தால் அது அதிக எடை என்று சொல்லப்படும்.
30க்கு மேல இருந்தா உடல் பருமன் அல்லது Obesity என்று கருதப்படும்.
இதுவே BMI 40க்கு மேல் இருந்தால், Morbid Obesity, அதாவது நோயுற்ற உடல் பருமன் என்று அழைக்கப்படும். இவர்கள் இந்த அதிகப்படியான எடையினாலேயே பலவித நோய்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

உடன் பருமன் காரணமாக இரத்த அழுத்தம், நீரழிவு நோய், கொழுப்பு தன்மை, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களும் பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவுகள், கருவுறுதல் பிரச்சனைகளும், பலவிதப் புற்று நோய்களும் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் அதிகம்.

உடல் பருமன் ஏற்பட முக்கிய காரணங்கள் உடல் உழைப்பு குறைந்து வரும் வாழ்க்கை முறையும், நவீன சத்தற்ற உணவு பழக்க வழக்கங்களூம் நடை பயிற்சியோ தேகப் பயிற்சியோ செய்ய முடியாத ஒரு வாழ்க்கை சூழலும் ஆகும். இடைவிடாத உடற்பயிற்சியும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களாலும் குறைந்தபட்சம் வாரம் சராசரி ஒரு கிலோ விதம் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.

உடல் பருமன் குறைவதற்காக மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை முறைதான் பேரியாட்ரிக் சர்ஜரி( Bariatric surgery)பேரியாட்ரிக் சிகிச்சை முறையில் இரண்டு முக்கிய அறுவை சிகிச்சை முறைகள் உள்ளன. ஒன்று ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டெமி ( Sleeve Gastrectomy), இதில் இரைப்பையின் கொள்ளளவு வெகுவாக குறைக்கப்படுவதால் ஒருவர் உட்கொள்ளும் உணவின் அளவும் மிகவும் குறைக்கப்படுகிறது. மற்றொன்று கேஸ்ட்ரிக் பைபாஸ் (Gastric Bypass) - இம்முறையில் இரைப்பையின் கொள்ளளவு குறைக்கப்படுவதோடு சிறு குடலின் குறிப்பிடத்தக்க நீளம் செரிமான பாதையில் இருந்து மாற்றப்படுகிறது. இவ்விரண்டு அறுவை சிகிச்சை முறைகளும் லேப்ராஸ்கோபி அல்லது ரோபோடிக்ஸ் சர்ஜரி எனப்படும் நுண்துளை அறுவை சிகிச்சை முறைகள் மூலம் செய்யப்படுவதால் நோயாளி மருத்துவமனையில் தங்கும் சமயமும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் சமயம் வெகுவாக குறைகிறது.

இந்த எடை குறைப்பு அறுவை சிகிச்சை முறை குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டியவர்கள்
1. 35க்கு மேல் BMI உள்ளவர்கள்
2. 30 க்கு மேல் BMI, அதோடு இரண்டுக்கும் மேற்பட்ட உடல் பருமனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், உதாரணத்திற்கு இரத்த அழுத்தம், நீரழிவு நோய், மூட்டு பிரச்சனை
உள்ளவர்கள்.
3. BMI > 27.5, உகந்த மருத்துவ சிகிச்சைக்கு பிறகும் கட்டுப்படுத்த முடியாத நீரழிவு நோய்.

ஆதலால் தீவிர உடல் பருமன் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் மனம் தளராமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று உரிய தீர்வினை கண்டு ஆரோக்கியமான வாழ்வினை நோக்கி பயணிக்க வேண்டும்.

Liver performs so many functions for us. On this  , let's show it some love by taking care of it with healthy habits and...
28/07/2023

Liver performs so many functions for us. On this , let's show it some love by taking care of it with healthy habits and regular testing...✌️‼️ .

25/07/2023

🌟 Did you know that a healthy gut plays a vital role in our overall well-being? 🌟.
💪 A balanced gut microbiome not only aids digestion but also boosts our immune system, supports mental health, and even influences our skin's radiance!.
Let's unveil the gut-health-connection...👇.
For expert advice👨🏻‍⚕️.
👉 Book Your Appointment Now👨🏻‍⚕️: https://bit.ly/3HbJZiU
👉 For further enquiries, 📲 𝟬𝟵𝟴𝟵𝟱𝟰 𝟵𝟬𝟭𝟳𝟯
📩 kamligisurgeon@gmail.com
🌐 www.surgicalgastro.com.

🌟 Myth Busted! 💪 Removing your gall bladder doesn't mean giving up on a normal life! Contrary to common belief's, life a...
21/07/2023

🌟 Myth Busted! 💪 Removing your gall bladder doesn't mean giving up on a normal life! Contrary to common belief's, life after gall bladder removal can be just as vibrant and fulfilling. You can still enjoy your favorite foods, stay active, and embrace a healthy lifestyle. Don't let misconceptions hold you back. Take charge of your well-being and live life to the fullest...✌️‼️.
For expert advice👨🏻‍⚕️.
👉 Book Your Appointment Now👨🏻‍⚕️: https://bit.ly/3HbJZiU
👉 For further enquiries, 📲 𝟬𝟵𝟴𝟵𝟱𝟰 𝟵𝟬𝟭𝟳𝟯
📩 kamligisurgeon@gmail.com
🌐 www.surgicalgastro.com.

இடைவிடாமல் தொந்தரவு செய்யும் வாயுவால் ஏற்படும் மார்பு வலியை புறக்கணிக்காதீர்கள்!. விரைவில் கண்டறிதல் மற்றும் உடனடியாக சி...
20/07/2023

இடைவிடாமல் தொந்தரவு செய்யும் வாயுவால் ஏற்படும் மார்பு வலியை புறக்கணிக்காதீர்கள்!. விரைவில் கண்டறிதல் மற்றும் உடனடியாக சிகிச்சை அளித்தல் ஆரோக்கியமான வாழ்வுக்கு மிகவும் அவசியம். சாத்தியக்கூறுகளை அறிந்து கொண்டு தனிப்பட்ட வழிகாட்டுதலுக்கும், நேர்த்தியான சிகிச்சை முறைகளுக்கும் எங்கள் நிபுணர்களை அழைக்கவும்!.
👉இன்றே முன்பதிவு செய்யுங்கள்: https://bit.ly/3HbJZiU
👉மேலும் விபரங்களுக்கு: 📲 𝟬𝟵𝟴𝟵𝟱𝟰 𝟵𝟬𝟭𝟳𝟯
📩 kamligisurgeon@gmail.com
🌐 www.surgicalgastro.com.

18/07/2023

Wondering if your gut is trying to tell you something? 🤔.
Your gut health plays a crucial role in your overall well-being! If you're experiencing symptoms like bloating, gas, irregular bowel movements, or constant fatigue, it could be a sign of an unhealthy gut. Remember, a healthy gut means a happier you! Prioritize your well-being and consult with a healthcare professional to restore gut balance, and reclaim your vitality..
For expert advice👨🏻‍⚕️.
👉 Book Your Appointment Now👨🏻‍⚕️: https://bit.ly/3HbJZiU
👉 For further enquiries, 📲 𝟬𝟵𝟴𝟵𝟱𝟰 𝟵𝟬𝟭𝟳𝟯
📩 kamligisurgeon@gmail.com
🌐 www.surgicalgastro.com.

Together, let's recognize and thank those heroes who bring healing and hope to our lives.🩺✨
01/07/2023

Together, let's recognize and thank those heroes who bring healing and hope to our lives.🩺✨

Address

GKNM HOSPITAL, P. N. PALAYAM
Coimbatore
641037

Opening Hours

Monday 8am - 5pm
Tuesday 8am - 5pm
Wednesday 8am - 5pm
Thursday 8am - 5pm
Friday 8am - 5pm
Saturday 8am - 5pm

Telephone

+919895490173

Alerts

Be the first to know and let us send you an email when Dr Kamalesh NP Laparoscopic Gastrosurgeon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Kamalesh NP Laparoscopic Gastrosurgeon:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Our Story

Dr.N.P.Kamalesh is a well-known Gastrointestinal and Laparoscopic surgeon at Aster Medcity Hospital Cochin. He has graduated from Coimbatore Medical College in the year 1997. He subsequently completed his surgical training from Kilpauk Medical College Hospital, Chennai and obtained his Masters’ degree in surgery - MS (Gen Surgery) in the year 2003. He then joined Apollo Hospitals, Colombo for a period of 3 years, during which time he intensified his surgical skills. The renowned surgeon has also undergone short term training courses at premier centers in the UK.