Sakthi Organic Fertilizer production

Sakthi Organic Fertilizer production Organic fertilizer production

https://youtube.com/?si=3r899FOL6MvFYoqd  எங்கள் சக்தி அக்ரி கிளினிக் நிறுவனத்தின் செய்தி சேனல். ஒரு காண்போராக இணையுங்கள...
30/06/2024

https://youtube.com/?si=3r899FOL6MvFYoqd

எங்கள் சக்தி அக்ரி கிளினிக் நிறுவனத்தின் செய்தி சேனல். ஒரு காண்போராக இணையுங்கள். தொடர்ச்சியான விவசாயம் குறித்த கள வெற்றி . மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்த ஆய்வு காணொளிகளை காணுங்கள். வேளாண்மை குறித்த உங்கள் கேள்விகளை வாட்ஸப்பில் கேட்டு பயன் பெறுங்கள்

ப. பாலசுப்பிரமணியன்
தலைமை அறிவியல் அலுவலர் மற்றும் நிறுவனர்
சக்தி அக்ரி கிளினிக்
+919442253021
+919894187360

Agriculture, Horticulture crop Production and protection. Agri based project development, Herbal products development, Bio Energy projects, Green house, Organic Agri inputs http://sakthiagriclinic.com

We have developed a special Growth booster to prevent the fruit crops like Orange, Pomegranate, Lemon , Papaya , Sweet o...
29/04/2024

We have developed a special Growth booster to prevent the fruit crops like Orange, Pomegranate, Lemon , Papaya , Sweet orange Grapes Fig, Pomegranate, Guava, Banana from Heat waves.It also recommended for Spices like Coffee & Tea, Black pepper , Cardamom Turmeric, Garlic Ginger. Dose 10 to 20 ml /lit water. Minimum 2 applications are required.

Uses
Fruit Skin enlargement
Immature drying by sunlight
Button shutting
Fruit Size improvement
Fruit colour enrichment

For the requirement please contact us.

அனைத்து பழவகை பயிர்களான ஆப்பிள் ஆரஞ்சு மாதுளை கொய்யா வாழை , எலுமிச்சை பப்பாளி திராட்சை. முதலியவை மற்றும் மலை தோட்ட பயிர்களான காப்பி தேயிலை மிளகு ஏலக்காய். வாசனை பயிர்களான மஞ்சள் மற்றும் இஞ்சி இவற்றிற்கு தற்போதய வெப்ப அலையை சமாளிக்க பிரத்யேக தெளிப்பு வளர்ச்சி ஊக்கி தயாரித்து இருக்கிறோம்

இவற்றின் பயன்கள்

பழ தோல் வெடிப்பு தடுப்பு
தோல் காயாமல் பாதுகாத்தல்
விரைவில் வறண்ட முற்றாத பழங்கள் உதிர்தல் தடுப்பு
வறண்ட காலநிலை சமாளிப்பு.

பெறுவதற்கு அணுகவும்

Agri P. Balasubramanian
Chief scientific officer
Sakthi Agri Clinic
www.sakthiagriclinic.com
+919894187360
+919442253021

Sakthi Agri Clinic started to make a revolution on orchards and Agroforesty sciences. There are good protection on any kind of seed production, No proper act and regulation on vegetative propagation Nursery.

என்னை இவ்வுலகில் இன்றய நாளில்இறக்கிவிட்டான் இறைவன் இயற்கை பணிநிமித்தம்இப்போது தான் தெரிகிறது எனக்கான கடமைஆறுகள் அருவிகள்...
23/01/2024

என்னை இவ்வுலகில் இன்றய நாளில்
இறக்கிவிட்டான் இறைவன் இயற்கை பணிநிமித்தம்
இப்போது தான் தெரிகிறது எனக்கான கடமை
ஆறுகள் அருவிகள் மலைகள் வயல்கள்
மழை மரங்கள் மண்ணுயிர்கள் இவையாவும்
எனக்கு என்னுடன் சுழலும் இவ்வுலகில்
இணைந்து செயல்படும் உன்னத பணி
உயிர்களை வளர்க்கும் தொழில் வேளாண்மை

உற்றவனாய் என்னை மாற்றினான் முப்பதாண்டுகள்
நெல்லும் பயறும் காயும் கனிகளும்
கிழங்கும் ஔடதப்பயிர்முதல் மணப்பயிர் வரை
விளங்கும் எனது அறிவுக்கு என்றால்
விசுவம் காப்பவன் பணிதானே எனக்கு
மிகவும் பெருமையாக இறைவனின் பணியாளாய்
மண்டிய உயிர்க்கெல்லாம் உணவாகும் தொழிலுக்கு
தொல்லுயிர் நீடிக்கும் தொல்லையற்ற தொழில்நுட்ப பட்டறைக்கு
பல்லுயிர் நேசத்துடன் பாலசுப்பிரமணியா இயங்கென்றான்
இயன்றவரை செய்திருக்கிறேன் மீதியை செய்கிறான்.

எனக்குள் அறிவாகி வளர்க்க ஆசிரியனுமாகி
எனை பேண பெற்றோர் தந்து
கற்க கல்வி தந்து கலந்துரையாட
கற்கண்டாய் பல நண்பர்கள் தந்து
என்னை இயக்கும் இறைவனுக்கே சமர்ப்பணம்
எனது உழைப்பின் மேன்மை யாவும்

நாற்பத்தைந்தாவது ஆண்டில் நடக்கப்போகிறேன்
அகவை சொல்கிறது ஆயுளில் வாழ்ந்ததை
யோசித்து பார்க்கையில் சாதித்தது பெரிதில்லை
சாதிக்க வேண்டியது இன்னும் எத்தனையோ.
ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை லட்சம் கிமீ பயணம்
தொழிலால் இயற்கையுடன் இணைந்து பயணம்
இனிதான பயணம் இயற்கை வேளாண்மைக்கான பயணம்.
வழித்துணையும் வாழ்வெல்லாம் துணையும் இறைவனே.
சான்றோர்கள் வாழ்த்துக்கள் ஓடமாய் போகிறதென் பயணம்....

ப. பாலசுப்பிரமணியன்

Livestock Pongal wishes
16/01/2024

Livestock Pongal wishes

பொங்கல் திருநாள்.உதயவன் தந்த ஒளி உற்றதாய் மாறி தாவரங்களுளஉறுநீராய் அவற்றில் ஒளிந்துஉறுதியான மணிகளாய் ஒளிர்ந்துஉலையில் பொ...
15/01/2024

பொங்கல் திருநாள்.

உதயவன் தந்த ஒளி
உற்றதாய் மாறி தாவரங்களுள
உறுநீராய் அவற்றில் ஒளிந்து
உறுதியான மணிகளாய் ஒளிர்ந்து
உலையில் பொங்கிட பொங்கிடும்
உழவனின் கைமணம் ஊரெல்லாம்
உழைத்தவனும் குடும்பமும் ஒன்றாகி
உண்டும் பகிர்ந்தும் உவக்கும்
உலகத்தமிழர் திருநாள் இது
உள்ளங்களும் உள்ளங்கையும் நனையும்

உலகின் மனிதன் உதித்தநாள் தைத்திங்கள் முதல்நாள் அதனாலோ
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
முன்தோற்றம் தமிழன் தோற்றம்

பசுவினங்கள் இன்றி மனிதவாழ்வேது
பிறப்பில் தொடங்கி சிதையுண்டும்
பாலின்றி பச்சிளம் பிள்ளைமுதல்
பாடைதேடும் வயதுவரை வாழ்வேதன்றே
பசுவினங்களை படைத்தான் இறைவன்
பரிவார உயிரினம் பராமரிக்க
பசுவினப் பொங்கலாய் ஒருநாள்

ஒன்றிய உறவுகள் ஒட்டியுறவாட
ஐயுறவு மறந்து ஒப்புரவொழுக
ஐக்கியமாய் உறவுகள் அமர்ந்து
கரும்பும் பனங்கிழங்கும் உண்ண
காணும் பொங்கல் என்றுமோர்
கலகலப்பு திருநாள்

இப்படியாய் இனியதோர் நாகரீகம்
எங்கள் தமிழர் நாகரிகம்
இயற்கையை பேணி இளமையாய்
இரைப்பை பேணி பகுத்துண்டு
இறப்பை தள்ளி வாழும்
இன்முகத்துடன் கொண்டாடுவோம் பொங்கலை.

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்றார் போல்
பொங்கிடும் பொங்கலிட்டு மகிழ்ச்சி பொங்க
பொங்கலிடுவோம் குலதெய்வமும் கூடி வாழ்த்த

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ப. பாலசுப்பிரமணியன்
தலைமை அறிவியல் அலுவலர்
சக்தி அக்ரி கிளினிக்
கோவை

14/01/2024
We are working for Timber crops . We observed good results in our Field Evaluation works. We expect Elongation and Inter...
06/01/2024

We are working for Timber crops . We observed good results in our Field Evaluation works. We expect Elongation and Internode differences. Further work is going well

Our organic fertilizer for. Coconut farm. Loading to Thanjavur for 3rd year application
28/12/2023

Our organic fertilizer for. Coconut farm. Loading to Thanjavur for 3rd year application

Hot Climate Apple , we are planning to cultivate this in Trail basis .
16/12/2023

Hot Climate Apple , we are planning to cultivate this in Trail basis .

Good reach of My YouTube channel
13/12/2023

Good reach of My YouTube channel

துவர்ப்பின் உறைக்குள் இனிப்பு முத்துகள்தொட்டணைத்து ஊறும் மணற்கேணி போல்தோண்ட தோண்ட தெரியும் கரியா வைரமாவெனதோண்டித்தான் பா...
09/12/2023

துவர்ப்பின் உறைக்குள் இனிப்பு முத்துகள்
தொட்டணைத்து ஊறும் மணற்கேணி போல்
தோண்ட தோண்ட தெரியும் கரியா வைரமாவென
தோண்டித்தான் பார்க்கிறேன் வைரத்தை தேடியல்ல
துவண்டு போகாத வேர்களின் பிரிந்து ஏற்கும் சக்தியை

தன்னிடம் இருக்கும் சக்தியை தந்து
தன் சுற்றத்தை பேணி அவைகளின்
தன்மையால தானும் அவையும் வாழும்
தாவர கூட்டுயிர் வாழ்வியல் தரத்தை
தா வரமேன பெறும் மானுடம் உணருமோ.

இருப்பிடம் பெயராத இந்த கிராமிய தெய்வங்களின்
இன்றியமையா தேவை பேணுதலும் காத்தலும் தானே
இருவிழிகள் காணாமல் செயலாற்றி இன்னமுதாய்
இவைகள் செய்யும் காரியம் தாளாண்மைக்கு
இவ்வுலகம் கண்ட மெய்யான சாட்சியாமோ.

தருபவனாகவே இருப்பதை விரும்புகிறேன் ஏனெனில்
தன்னை காக்காது தற்கொண்டார் பலனாகிடும்
தாவரத்தின் மருத்துவனாய் தரமிக்க பணிகொண்டதால்
தன்னிலை மறந்து பெறுபவனாய் ஏன் மாற வேண்டும்
தனக்கென கேட்காத தாவரங்களின் தந்தையின் சேவகனாகிட

ஒவ்வொரு தாவரமும் தாய்போல் கழிவகற்றி
தந்தை போல் ஊட்டி வளர்க்கிறது உயிர்களை
தாளாற்றி தந்தபொருள தகவமைப்பில் மண்ணில்
தக்கணத்தில் வேளாண்மை செய்தற் பொருட்டாகும் தரணியெல்லாம்

ப. பாலசுப்பிரமணியன்

15/11/2023

ஒருவர் தினம் ஹோட்டலில் தோசைக்கு சர்க்கரை கேட்டு தொந்தரவு செய்ய !

முதலாளி கடைக்கு வெளியே பலகையில் இப்படி எழுதி வைத்தார் !!

" இன்று முதல் தோசைக்கு சர்க்கரை !!! கிடையாது என்று ! "

நம்ம ஆளு புத்திசாலி ஆச்சே !

முதல்ல ஒரு தோசை சட்னி சாம்பாரில் சாப்பிட்டார் !

பிறகு சர்வரிடம் இன்னொரு தோசை கொண்டு வர சொன்னார் !

கூடவே சர்க்கரையும் எடுத்து வர சொல்ல !

கோபம் அடைந்த சர்வர் !

என்னப்பா வெளியில் பலகையை பார்க்க வில்லையா ! என்று கேட்க !

அதற்கு நம்ம ஆள் சிரித்து கொண்டே சொன்னாராம் !

தம்பி நல்லா படித்து பார் !

இன்று முதல் தோசைக்கு சர்க்கரை இல்லை என்று தான் போட்டு இருக்கு !

நான் இரண்டாவது தோசைக்கு தான் கேட்கிறேன் போய் எடுத்து வா என்றாராம்!!!!!!!!!!!!
😄😄😄😄😄😄

எனது பதில்

இதை சாதாரணமாக படிக்க முடியாது ஏனெனில் நாட்டு சக்கரையின் கழுத்தில் காலை வைத்து வெள்ளை சக்கரையை அறிமுகம் செய்ய பிரிட்டிஷ் அரசாங்கம் செய்த ஆயிரம் பிரயத்தனங்களில் இதுவும் ஒன்று. தோசைக்கு வெள்ளை சீனி பரோட்டாவுக்கு வெள்ளை சீனி ‌ இரண்டும் நீரிழிவு நொய்க்கு வாய்கால் தோண்டி வரவழைக்கும் வேலை. இதெல்லாம் விட பெரிய விஷயம் டீ காப்பியில் பால் கலந்து அதில் வெள்ளை சக்கரை கலந்து தெரு முனைகளில் இலவசமாக தந்து மக்களை வழக்கிற்கு. பால் வயிற்றில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் கலந்து வயிற்றில் கேசினாக மாறும் அதில் சர்க்கரையும் கலந்தால் கணையத்திற்கு ஓவர் டைம் வேலை. குடிநீருக்காக தேங்கிய நீரை கழிவுநீர் வாய்க்காலில் திறந்து விடும் வேலை. இப்படி சிறிது சிறிதாக அழிவை நோக்கிய பயணம் தான் சர்க்கரை நோயாளிகள் தேசமாக இந்தியா மாறியது. நமது பால் சார்ந்த உணவுமுறையை அறிந்து வெண்மைபுரட்சி செய்ய ஜெர்சி பிரீசியன் போவைன் காளைகளின் பிள்ளைகளை அசுரத்தனமாக இந்தியாவில் பிறக்க வைத்தார்கள் அந்த நாட்டு சீதோஷ்ண நிலைக்கு அந்த கடின புரதம் சரி. நமக்கு நீர்ம புரதம் தான் நல்லது. வறண்ட காலங்களில் பாலை குறைத்தும் அந்த நேரங்களில் பால் கலக்காத உணவு முறைகளை கொண்டு ஆரோக்கியமும் சக்தியும் கொண்ட தேசமாக இந்தியா இருந்தது இன்று வருடம் 850 டன் மெட்பார்மின் மருந்தை பல லட்சம் கோடிகளுக்கு இறக்குமதி செய்யும் சந்தையாக இந்தியா இருக்கிறது. வெண்மை எந்த வகையிலும் இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் எதிரி தான்.

Address

4/1, Mettupalayam Road, Karamadai
Coimbatore
641104

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

919442253021

Alerts

Be the first to know and let us send you an email when Sakthi Organic Fertilizer production posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sakthi Organic Fertilizer production:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram