Drstaranandram

Drstaranandram உங்கள் குறிக்கோளை அடைய ஆன்மிக வழிகாட்டுதல் மூலம் செல்வசெழிப்பை ஏற்படுத்தித்தருபவர் ஸ்ரீ குபேர குருஜி
(2)

26/02/2026

ஜெய் ஸ்ரீ ஆனந்த குபேர குருஜி பக்தியுடன் வழங்கும்

மாசி மகம் பௌர்ணமி & சந்திர கிரகணம் முன்னிட்டு

ஸ்ரீ சத்யா நாராயண பூஜை

செல்வம் பெருக , வீட்டில் வளர்ச்சி, வெற்றி, மங்கலம் பெருகிக் கொண்டே இருக்கும்.

3/3/2026 | 4.30 pm to 6.30 pm
சங்கல்ப தட்சணை - Rs 702/-
# 106 பக்தர்களுக்கு மட்டுமே

ஸ்ரீ ஐஸ்வர்ய கிரகண தாயத்து
பிரசாதமாக அனுப்படும்.

Call/Whatsapp: 786 886 8899

26/02/2026

பன்னெண்டு வயசுக்குள்ள, உங்க வீட்டுல, குழந்தைகள் இருந்தால், வரும், ஒரு வாரம், தெருவில், விளையாட விடாதீர்கள் 🧿❤️❤️

26/02/2026

Dhan Yog Bracelet
Money attractions bracelet

Key Features and Materials
* Purpose: The bracelets are believed to attract financial prosperity, abundance, and good luck, often linked to Vastu and Feng Shui principles.
* Gemstones: They typically incorporate specific natural gemstones known for their association with wealth attraction. Common stones include:
* Citrine
* Pyrite
* Green Aventurine
* Jade
* Tiger's Eye
* Design: Most are described as adjustable, stretchable, or beaded bracelets (often 8mm round beads) suitable for both men and women.
* Tiger Eye - Improves Health
* Pyrite - Attracts Money
* Citrine - Helps in Career Growth
* Quartz - Boosts Crystal Power by 10x
* Green Aventurine - Attracts Luck
* Hematite - Enhances Motivation

1. 𝗔𝘁𝘁𝗿𝗮𝗰𝘁𝘀 𝗪𝗲𝗮𝗹𝘁𝗵 & 𝗟𝘂𝗰𝗸 – Pyrite draws financial prosperity, Citrine supports career growth, and Green Aventurine brings luck, opening doors for success.
2. 𝗕𝗼𝗼𝘀𝘁𝘀 𝗛𝗲𝗮𝗹𝘁𝗵 & 𝗠𝗼𝘁𝗶𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 – Tiger Eye improves overall health, while Hematite enhances motivation, helping you stay energized and focused on your goals.
3.𝗦𝘁𝗿𝗲𝗻𝗴𝘁𝗵𝗲𝗻𝘀 𝗬𝗼𝘂𝗿 𝗘𝗻𝗲𝗿𝗴𝘆 – Quartz amplifies the power of all the crystals, making their effects 10x stronger, for enhanced impact on your life.
4. 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁𝘀 𝗼𝘃𝗲𝗿𝗮𝗹𝗹 𝗴𝗿𝗼𝘄𝘁𝗵 𝗮𝗻𝗱 𝗯𝗮𝗹𝗮𝗻𝗰𝗲 – This combination of crystals balances health, wealth, career, and motivation, guiding you towards a more prosperous and fulfilling life.

How to wear

1. Wear on your 𝗿𝗶𝗴𝗵𝘁 𝘄𝗿𝗶𝘀𝘁 for optimal energy flow.
2. Start wearing it every morning and set your daily intentions.
3. Wear on 𝗙𝗿𝗶𝗱𝗮𝘆𝘀 to align with the energy of wealth.
4. Match with bright outfits for prosperity.

Price - 799/- + packing & couier

More details call
786 886 8899

25/02/2026

பறக்கும் பெண் சித்தரின் குருபூஜை நாளை ஸ்ரீ சக்கரை அம்மன் வழிபாடு செய்யுங்கள் வளம் நலம் செல்வ செழிப்பு அபரிதமாய் பெருகும்

மாசி வளர்பிறை அஷ்டமி ராகு கால ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஸ்ரீ குபேர பீடத்தில் சிறப்பு வழிபாடு
24/02/2026

மாசி வளர்பிறை அஷ்டமி ராகு கால ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஸ்ரீ குபேர பீடத்தில் சிறப்பு வழிபாடு

23/02/2026

கடன் காணாமல் போக நாளை மறவாமல் இதை செய்யுங்கள்

22/02/2026

ஸ்ரீ குபேர குருஜி பக்தியுடன் வழங்கும்
ஸ்ரீ ரோம மகரிஷியின்
பஞ்ச பட்சி சாஸ்திரம் -

பட்சி தெரிந்தவனிடம் பகைகொள்ளாதே

PANCH PACHAI SASTHIRUM

பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் கீழ்கண்ட காரியங்களை செய்யலாம்.

🦉கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்
🐦‍⬛மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல்
🦅பிறர் மனதை கட்டுப்படுத்துதல்
🦚எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்
🐓போட்டிகளில் வெற்றியடைதல்
🕊️எதிரிகளை வெல்லுதல்
💰பண ஈர்ப்பு உண்டாக்குதல்

Fees - ₹ 999 book before Feb 22 ₹ 786
Zoom workshop March 1 - 9 am to 12 pm

More details
Call 786 886 8899

22/02/2026

தங்கக் குதிரை நாள் 22 நிமிடம் மறக்காமல் இந்த மந்திரத்தை இன்று சொல்லுங்கள்

222 Golden horse divine day
2 am to 2.22 am
#222

22/02/2026

உங்கள் வாழ்வில் செல்வ செழிப்பான அதிசயம் ஆச்சரியம் முன்னேற்றம் வேண்டுமா ஸ்ரீ குபேர குருஜியை சந்தியுங்கள்

21/02/2026

22/02/2026 மாசி சஷ்டி வேல் பரிகாரம் | வேலை & தொழில் பிரச்சனை உடனே சரியாகும்!

📅 நாள்: 22/02/2026
🌙 மாசி சஷ்டி – முருகப்பெருமானின் அருள் நாள்

வேலை இல்லாமல் தவிக்கிறீர்களா?
தொழிலில் நஷ்டம், தடைகள், பணஅடைப்பு இருக்கிறதா?

மாசி சஷ்டி நாளில் செய்யப்படும் வேல் தந்திர பரிகார வழிபாடு
முருகப்பெருமானின் வேலின் சக்தியை invoke செய்து:

🔸 வேலை வாய்ப்பு கிடைக்க
🔸 பதவி உயர்வு பெற
🔸 தொழில் வளர்ச்சி அடைய
🔸 போட்டி தடைகள் நீங்க
🔸 எதிரிகள் விலக
🔸 தடைப்பட்ட பணம் வர

இந்த வீடியோவில்:
✔️ மாசி சஷ்டி முக்கியத்துவம்
✔️ வேல் தந்திர ரகசியம்
✔️ 22/02/2026 ஏன் சக்தி நாள்?
✔️ வீட்டிலேயே செய்யும் எளிய பரிகாரம்

🙏 முருகனின் அருள் கிடைக்க இந்த சக்திவாய்ந்த வழிபாட்டை தவறாமல் செய்யுங்கள்.

🔔 Subscribe செய்து spiritual updates பெறுங்கள்
👍 Like | Share | Comment “Vel Muruga”












20/02/2026

அன்னை அரவிந்தர் குரு நாள்

பாண்டிச்சேரி ஸ்ரீ அன்னை

தெய்வீக சக்தியை (Mahashakti) பூமிக்குக் கொண்டு வந்து வாழ்க்கையை மாற்றுவது.

20/02/2026

வேலை தொழில் தடைகள் உடனே சரியாக

வெற்றியை அள்ளித்தரும் வளர்பிறை சனிக்கிழமை விநாயகர் வழிபாடு நாளை இதை செய்தால் நிச்சயமாய் நீண்ட கால காரியத்தடை சரியாகும் பிப்ரவரி 21 தவறவிடாதீர்கள்

Address

347, Kamarajar Road Behind IOB Bank Opp To Hotel Aloft, Singanallur
Coimbatore
641015

Alerts

Be the first to know and let us send you an email when Drstaranandram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Drstaranandram:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram