Life Clinic MSK

Life Clinic MSK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Life Clinic MSK, 8o/85 oppanakara Street, Coimbatore.

27/03/2026

We’ve built our education systems on the model of fast food.
Standardised. Predictable. Exam. … but not skill based.

Don’t thrive in one-size-fits-all environments.

So many people opt out of education not because they lack ability, but because the system doesn’t feed their spirit, energy or curiosity.

we need a new metaphor. Education shouldn’t be an industrial system based on conformity. It should be an agricultural one, focused on creating the conditions in which people can flourish.

You can’t force growth.�You can only cultivate it.

👇 Comment INSPIRE and we’ll send you a free mini-course from Kate Robinson: Imagination, Creativity & Innovation, inspired by her book Imagine if... Creating a Future for Us All with Sir Ken, and built around the ideas they championed together.

This learning-course is the perfect starting point for anyone who wants to understand creativity more deeply, in yourself, in your work, and in the world around you and is yours for free in the hope it inspires you.

26/03/2026

உங்களின் அறிவுத்திறன் செயல்படும் திறன் நடத்தை திறன் தக அமைத்துக் கொள்ளும் திறன் இதன் மூலம் தான் வெற்றி அடைய முடியும்

26/03/2026

அறிவுதான் மனதை இயக்குகிறது.. எம் எஸ் கே உளவியல் கோட்பாட்டின்படி அறிவே மனம்..
அறிவை மாற்றி அமைத்தால் செயல் மாறும் செயலை மாற்றி அமைத்தால் வாழ்க்கை மாறும்
வாழ்க்கையை மாற்றி அமைப்பதற்காக திருத்தி அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட உலகின் முதல் வாழ்க்கைக்கான கிளினிக் எங்களின் எம் எஸ் கே லைஃப் கிளினிக் ஃபவுண்டேஷன்

26/03/2026

உங்களை மாற்றுங்கள் உங்களுக்குள் அறிவை புதுப்பியங்கள்.. உங்கள் வாழ்க்கை மாறும்.. உங்கள் வாழ்க்கையை சீரமைக்க மனப்பதிவு சார் அறிவு வகுப்பாய்வு மறு சீராக்கும் மறு திருத்தம் அவசியம்
உலகில் முதல் முதலாக தனி மனிதனுடைய வாழ்க்கை நிறுவனத்துடைய செயல் முறையை மாற்றி அமைக்க உருவாக்கப்பட்ட உலகின் முதல் கிளினிக் எம் எஸ் கே லைஃப் கிளினிக் பவுண்டேஷன்

26/03/2026

பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு உளவியல்.msk true parenting forum program powered by MSK Life Clinic Foundation

26/03/2026

வெற்றி முகபாவனைகள்
முகம் மொழி

26/03/2026

நீங்கள் மனதில் தான் வாழ்கிறீர்கள் உடல் என்பது உணவை தேங்கும் கருவி மனம் தான் உங்களை இயக்கும் அறிவுக் கருவி

26/03/2026

பிரச்சனைகள் என்பது மனக்கஷ்டமல்ல வாழ்க்கை கஷ்டம் வாழ்க்கையை மாற்றி அமைத்தால் மட்டுமே பிரச்சனையை குறைக்க முடியும் எம் எஸ் கே உளவியல் கோட்பாடு


MSK Life Clinic Foundation

26/03/2026

திறனை மேம்படுத்த உளவியல் வழிகாட்டல் அவசியம்

26/03/2026

வளர்ச்சிக்கான உளவியல் விழிப்புணர்வு..

26/03/2026

அறிவே மனம்
உளவியல் நிபுணர் MSK muhaiyuddin Corporate psycholgist MSK Life Clinic Foundation அவர்களின் மனம் பற்றிய உளவியல் விளக்கம்

26/03/2026

வாழ்க்கை மேம்படுத்த உலகில் முதல் முதலாக உருவாக்கப்பட்ட எம் எஸ் கே லைஃப் கிளினிக் பவுண்டேஷன்

Address

8o/85 Oppanakara Street
Coimbatore
641001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Clinic MSK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram