30/03/2026
பி.எஸ்.ஜி மருத்துவமனை
குழந்தைகள் நல சிகிச்சைத்துறை
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு
6 மாதம் முதல் - 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு
ஆட்டிசம் நோய் கண்டறிவதற்கான சிறப்பு இலவச ஆலோசனை முகாம்
நாள் : 02.04.2026 முதல் 09.04.2026 (ஞாயிறு தவிர)
நேரம் : காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை
இடம் : குழந்தைகள் நல சிகிச்சைத்துறை,
பி எஸ் ஜி மருத்துவமனை ‘B பிளாக்’ முதல் தளம்
மேலும் விவரங்களுக்கு: 0422 4587140 / 82200 13330