03/11/2025
சேர்ந்து கொண்டாடிய கொண்டாட்டம் ❤️
ஃபைனல் வெற்றி ஒரு டீம் வொர்க்! மந்தனாவின் இந்தச் செயல் உண்மையான லீடர்ஷிப். ட்ராஃபியைக் கொண்டாட அனைவரையும் மேடைக்கு அழைப்பது பெரிய மனசு. வீராங்கனைகளின் நட்பு என்றும் நிலையானது!
The Final victory is team work! Mandhana's action shows true leadership. Inviting everyone to the stage to celebrate the Trophy shows a big heart. The friendship of these warriors is lasting! ✨