Sexologist in Coimbatore-gomatthi.com

Sexologist in Coimbatore-gomatthi.com S*x doctor in Coimbatore. For best results, s*x health recovery, call 9003456829 appointment.

We are s*xologist offering counseling and treatment for all s*xual dysfunctions of male and female. Pre marriage test
Semen test
male hormone test
P***s blood flow test
P***s vacuum expansion test
Er****on of p***s grading
S*xual performance counseling
S*x position counseling
Pregnancy counseling
S*x during infertility treatment counseling
S*x after child delivery
Premature ej*******on
Semen in urine
Could not ej*****te semen in s*x and ma********on
ஆண் ,பெண் செக்ஸ் பிரச்சனைகளுக்கு அருமையான ,எளிமையான மருத்துவம் .

ஆணின் செக்ஸ் குறைவு என்பது ஆணுறுப்பின் விறைப்பு தன்மை குறைவை பெரும்பாலும் உணர்த்துகிறது .நீண்ட நேரம் செக்ஸ் முடியவில்லை என்பதை விந்து முந்துதல் என்று நினைக்கலாம்.பலருக்கு இது விறைப்பு குறைவால் நிகழும் ஒன்று என்பது புரியாது.அதனாலே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் போகலாம் .இதற்க்கான சிகிச்சை தக்க ஆலோசனை ,டெஸ்ட் செய்த பின்பே செய்வது நல்லது. 

கோயமுத்தூர் ,தமிழ் நாடு ,தென் இந்திய பகுதிகளில் மட்டுமல்லாமல் உலக அளவில் வெளி நாடுகளில் வாழும்- NRI -தமிழர்களின் துயர் தீர்க்க உருவானது பாக்யா செக்ஸ் மருத்துவத்திற்கான ஸ்பெஷல் கிளினிக் . மனம் விட்டு பேச , செக்ஸ் பற்றிய விவரங்களை விஞ்சான ரீதியாக தெரிந்து வாழ்க்கையை இனிமையானதாக மாற்ற இப்பொழுதே மருத்துவரை பார்க்க வாருங்கள் .ஆண் ,பெண் பிரச்சனைகளை கூச்சம் இன்றி பேச ஆண் பெண் மருத்துவர்கள் உள்ளனர். மருந்துகள் ,சிகிச்சைகள் ,ஆலோசனைகள் என்று உங்கள் குறைபாடுகளுக்கு தக்க படி உள்ளன .ஒரே கூரையின் கீழ் உங்கள் இருவரின் காதல் வாழ்வு இனிதே மலர அனைத்து மருத்துவ முறைகளும் ஒருங்கிணைந்தது பாக்யா செக்ஸ் சிகிச்சை மையம் . 

திருமணத்திற்கு முன்னும் , செக்ஸ் செயல் இன்னும் சிறப்பாக வேண்டும் என்று எப்பொழுது நீங்கள் நினைத்தாலும் ,செக்ஸ் செய்வதில் திறமையாக , உங்கள் துணை திருப்தி அடைய , உங்கள் உடல் நலம் ,செக்ஸ் பற்றிய அறிவு இன்னும் அதிகரிக்கவும், 16 வயது முதல் உங்கள் ஆயுள் காலம் வரை நிங்கள் ஆரோக்கியமாக இருக்க தகுந்த ஆலோசனை பெற இன்றே வாருங்கள் .

09/04/2025
12/10/2024
Save from hiv
01/08/2024

Save from hiv

S*x doctor Coimbatore
09/05/2024

S*x doctor Coimbatore

Address

Dr. Gomatthi Clinic, 22, Alagesan Road, Saibaba Mission Post
Coimbatore
641011

Opening Hours

Monday 11am - 6pm
Tuesday 11am - 6pm
Wednesday 11am - 6pm
Thursday 11am - 6pm
Friday 11am - 6pm
Saturday 11am - 6pm
Sunday 11am - 2pm

Telephone

+919003456829

Alerts

Be the first to know and let us send you an email when Sexologist in Coimbatore-gomatthi.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sexologist in Coimbatore-gomatthi.com:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram