25/12/2020
Merry Christmas 🎅🎉
குளச்சல் அருகே உடையார்விளையில் இளைஞர்கள் கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்னர்.❤❤
கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே குமரி மாவட்டம் களைகட்டி விடும். வீடுகள் தோறும் கண்ணைக் கவரும் நட்சத்திரங்கள், வண்ண வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா வருகை, கேரல் எனப்படும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துப் பாடல்கள் என கொண்டாட்டத்துக்கும், குழந்தைகளின் குதூகலத்திற்கும் பஞ்சம் இருக்காது..
இவை அனைத்திற்கும் மேலாக கிறிஸ்துமஸ் விழாவின் பிரதான அடையாளமான கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதை குமரி மாவட்ட மக்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
உடையார்விளை இளைஞர்களும் ஒற்றுமையுடன் இந்த கிறிஸ்துமஸ் விழாவினை குடில் அமைத்து விமரிசையாக கொண்டாடி வருகின்றனர், கடந்த 8 வருடங்களாக உடையார்விளையில் குடில் கட்டப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் ஊர் பொதுமக்களின் ஆதரவோடு இளைஞர்கள் மிகச்சிறப்பான முறையில் குடில் அமைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளனர்,
குடில் அமைக்க இரவு பகல் பாராது உழைத்த இளைஞர்களை பாராட்டி நாமும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்வோம்.
குமரி மாவட்ட மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துபிறப்பு மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄 🎄🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🎄 🎄🌟🎅🎅🎅🌟🎅🎅🎅🌟🎄
:* :) :)
BLazeRzZz åre Båçk wîth ã Bâng!! :) :)