சொரியாசிஸ் மற்றும் தோல் நோய் சிகிச்சை Skin disease Best Treatment

  • Home
  • India
  • Cuddalore
  • சொரியாசிஸ் மற்றும் தோல் நோய் சிகிச்சை Skin disease Best Treatment

சொரியாசிஸ் மற்றும் தோல் நோய் சிகிச்சை Skin disease Best Treatment Kidney stone treatment and skin problems

Kidney stonePain in back ribs, vomiting with painful urination, nausea01mm - 20mmNo need to worry about the stoneIt is p...
19/11/2022

Kidney stone

Pain in back ribs, vomiting with painful urination, nausea

01mm - 20mm

No need to worry about the stone

It is possible to dissolve the stone in one week, why is the drug necessary anymore?

93674 68287

சிறுநீரக கல்பின்பக்க விலாவில் வலி, வாந்தி வலியோடு சிறுநீர் கழித்தல், குமட்டல்01mm - 20mm வரையுள்ளகல்லைப் பார்த்து கவலை த...
19/11/2022

சிறுநீரக கல்

பின்பக்க விலாவில் வலி, வாந்தி வலியோடு சிறுநீர் கழித்தல், குமட்டல்

01mm - 20mm வரையுள்ள

கல்லைப் பார்த்து கவலை தேவை இல்லை
ஒரே வாரத்தில் கல்லை கரைப்பது சாத்தியம் இனி மத்தமருந்து எதற்கு அவசியம்

93674 68287 Kidney stone

Pain in back ribs, vomiting with painful urination, nausea

01mm - 20mm

No need to worry about the stone

It is possible to dissolve the stone in one week, why is the another drug necessary anymore?

93674 68287

02/07/2022
09/04/2022

சொரியாஸிஸ் என்பது ஒரு
இம்யூன் டிஸார்டர் என்பதால் சம்பந்தப்பட்டவர்களின் உடலின் எந்தப் பாகத்திலும் வரலாம். சருமத்தில் உள்ள செல்கள் வேகமாக இறப்பதன் மூலம் இந்த நோய் உருவாகிறது. சருமத்தில் ஆங்காங்கே தடித்து மீன் செதில்கள் போன்று இருக்கும். அதைத் தொட்டு தேய்க்கும் போது உதிரும். சருமம் உரியும். சில நேரம் அதீத அரிப்பை உண் டாக்கும். சமயங்களில் இரத்த நாளங்கள் வீங்கி விடுவதால் சருமம் சிவப்பு நிறத்தில் காணப்படும். வெண்மை சிவப்பு திட்டுகளாக இருக்கும்.

இவை சருமத்தில் எங்கு வேண்டுமானாலும் தாக்கலாம். தலையுச்சி, முழங்கால், மூட்டு, நகங்கள், முதுகு என்று எங்கு

வேண்டுமானாலும் வரலாம். தலையுச்சியில் வரும்போது அரிப்பும் சற்று கூடுதலாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.சருமப் பிரச்சனைகளைக் கண்டதும் சிகிச்சை மேற்கொண் டால்

குணப்படுத்துவது சாத்தியமே.

Online Consultation is also available. கொரியர் மூலம் மருந்துகளை பெற்று கொள்ளலாம்.

மருந்து பொருட்கள் உடனடியாக தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்
9367468287
7708836238
WhatsApp 7708836238

Stone Crusher Juice to break small stones in kidney & gall bladder Stone Crusher Juice provides relief from the discomfo...
23/01/2022

Stone Crusher Juice to break small stones in kidney & gall bladder

Stone Crusher Juice provides relief from the discomfort of stones and regulates the flow of urine.

✓Cleanses urinary bladder and kidney ✔Relieves the discomfort of stone/deposits ✔Regulates the flow of urine ✓Breaks the kidney and gall bladder deposits in small pieces

02/03/2021




இளநரை (Premature Greying of hair):

· நிலாவாரையை மருந்தோன்றியுடன் சேர்த்தரைத்து பூச மயிர் கருக்கும்.

· கரிசாலை இலைச்சாற்றை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் காய்ச்சித் தேய்க்கலாம்.

· Nilaavarai (Cassia senna) and Maruthondri (Lawsonia inermis) are grinded together in the form of paste and applied over the hair.

· The leaf juice of Karisalai (Eclipta alba), boiled with gingelly oil or coconut oil can be used as hair oil.

13/12/2020

Address

Reddy Street Varaklpatu
Cuddalore
607109

Telephone

+919367468287

Website

Alerts

Be the first to know and let us send you an email when சொரியாசிஸ் மற்றும் தோல் நோய் சிகிச்சை Skin disease Best Treatment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category