07/08/2025
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் Bsc BL.. அவர்களின் ஆணைக்கிணங்க ஆற்றல்மிகு ஒன்றிய கழக செயலாளர் கடலூர் மாவட்ட கல்வி குழு தலைவர் Er.V. சிவகுமார் BE.., அவர்களின் வழிகாட்டுதலின்படி வடலூர் நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் பகுதியில் கடலூர் மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் Dr.அவினாஷ் சிவகுமார் MBBS,MPH FIC..,அவர்கள் வேட்டி, புடவை ஆகியவற்றை மக்களுக்கு வழங்கினார்கள் உடன் நகரக் கழக செயலாளர் தன.தமிழ்ச்செல்வன் மற்றும் நகர் மன்ற தலைவர் சு.சிவக்குமார் அவர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் வடலூர் நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
#ஓரணியில்_தமிழ்நாடு
#உதயநிதி_ஸ்டாலின்👌😇 🖤❤️
😎🔥
💪💯
🏆🌍
💢🎈