Homoeopathy cumbum

Homoeopathy cumbum No side effects.. Health via Homoeopathy

01/01/2025
காஃபி குடிக்கலாமா ?அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும்   காஃபி மட்டும் நலம் தருமா என்ன?காஃபியில் இருக்கும் காஃபீன் பா...
01/10/2024

காஃபி குடிக்கலாமா ?

அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும் காஃபி மட்டும் நலம் தருமா என்ன?

காஃபியில் இருக்கும் காஃபீன் பாதிப்புக்கு காரணமாக அமைந்துவிடும். ரத்தச் சோகை ஏற்படலாம்.

மூளை நரம்புகளைத் தூண்டி விழிப்பு நிலையை ஏற்படுத்துகிறது.
இதய படபடப்பு, தூக்கமின்மை, மனப்பதட்டத்தை அதிகரிக்கும்.

வயோதிக மூளை மந்தநோய் (அல்சைமர்ஸ்) மற்றும் சில புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்பை குறைக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

காபியின் அளவு அதிகமானால் மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.
தூக்கமின்மை ,பதற்றம் உண்டாகும்.

உலக காஃபி தின சிறப்பு பதிவு

இன்று ஏப்ரல் 10உலக ஹோமியோபதி தினம்..திரு. Dr . சாமுவேல் ஹானிமன் பிறந்த தினம் வளர்ந்துவரும் அறிவியல் காலத்தில்  பல நோய்கள...
10/04/2024

இன்று ஏப்ரல் 10
உலக ஹோமியோபதி தினம்..

திரு. Dr . சாமுவேல் ஹானிமன் பிறந்த தினம்

வளர்ந்துவரும் அறிவியல் காலத்தில்
பல நோய்கள் என்ன
காரணத்தால் உண்டாகிறது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை இது கசப்பான உண்மை.
தற்போதைய நிலையில்
ஹோமியோபதி மருத்துவம் நிரந்தர தீர்வு காணும் சிகிச்சை முறையாக திகழ்கிறது.
இம்முறையில் நோய்க்கு மருந்து
என்ற நிலை இல்லாமல்
நோயாளிக்கு மருந்து என்ற முறையில்
மருத்துவம் வழங்கப்படுவதால்
எந்தவகை நோயாக இருந்தாலும்
எளிமையாக தீர்வுகாணப்படுகிறது.

அவசரகால சிகிச்சைகள் தவிர
அனைத்து நாட்பட்ட நோய்களுக்கும் ஹோமியோபதி மருத்துவம் நிரந்தரமான தீர்வுதருகிறது. அறுவைசிகிச்சை தேவைப்படும்
சில பிரச்னைகளுக்கு அறுவைசிகிச்சை இல்லாமலே மருந்தின் மூலமாக தீர்வுகாணலாம்.

ஹோமியோபதி சிகிச்சைமுறையில்
மருந்தின் மூலம் சிறுநீரகக்கற்களை
முழுமையாக வெளியேற்றி வலி இல்லாமல் நிம்மதியாக வாழ வாய்ப்பு உண்டு.
அதுபோல் உள்மூலம்,வெளி மற்றும்
இரத்த மூலத்திற்கும் அறுவைசிகிச்சையின்றி மருந்தின் வழியாகவே தீர்வு காணலாம்.

மேலும் சில நாள்பட்ட நோய்களான ஆஸ்துமா, சருமநோய்கள் , மூட்டுவலி, பெண்களின் மாதவிடாய் நோய்கள், மஞ்சள்காமாலை, குழந்தைப்பேறின்மை, ஆண்மைக்குறைவு, தைராய்டுநோய், குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தி, சர்க்கரைநோய், இருதயநோய்கள், தலைமுடி உதிர்தல்
போன்ற நோய்களுக்கு எளிமையான பக்கவிளைவுகள் அற்ற மருத்துவமுறையாக ஹோமியோபதி திகழும்...

டாக்டர். R. இன்பசேகரன்.…
B. H. M. S, M.D (A) M. Sc ( Y&N)
இன்பா ஹோமியோபதி மருத்துவமனை
தியாகி வெங்கடாசலம் தெரு
கம்பம்..
098940 77545
04554468899

உலக ஹோமியோபதி தின வாழ்த்துக்கள்..

இன்று அக்டோபர், 10உலக மனநல தினம்..மனநோய் என்றால் அடிப்பதும், கடிப்பதும், தெருவில் ஓடுவதும் தன்னுணர்வின்றி தெருவில் அலைவத...
11/10/2023

இன்று அக்டோபர், 10

உலக மனநல தினம்..

மனநோய் என்றால்
அடிப்பதும்,
கடிப்பதும்,
தெருவில் ஓடுவதும்
தன்னுணர்வின்றி தெருவில் அலைவதும்,
குழப்பமான மன நிலையும் தான் .

கஞ்சா புகைப்பவர்களுக்கு
மனச்சிதைவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
மனப்பதட்டம், மனச்சோர்வு போன்ற மனநோய்களுக்கு 'கவுன்சிலிங்' மூலமும், சிகிச்சைகளின் மூலமும் எளிதில் குணப்படுத்தலாம்.

ஹார்மோன்கள் சமநிலையின்றி
குறையும் போதும், அதிகமாகும் போதும்
சிக்கல் வருகிறது.

ஆண்களுக்கு 16 - 18 வயதிலும்
பெண்களுக்கு 25 வயதிலும்,
சிலநேரங்களில் அதற்கு முன்பாகவும் வரும்.

மற்றவர்களை அடித்தலோ,
காயப்படுத்தினாலோ,
துாங்கவிடாமல் செய்வதும்
யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பதும்
தான் ஆபத்தான நிலையின் துவக்கம்.
இந்த நிலையில் உடனடியாக
மருத்துவ சிகிச்சை அளிப்பதே நல்லது.

துவக்க நிலையிலேயே சிகிச்சை பெற்றால் மூளையின் ரசாயன மாற்றங்களை
மூலம் சரிசெய்ய முடியும்.
நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும்.
மரபணு ரீதியாக வருவதற்கும் வாய்ப்பு உண்டு.
துவக்க நிலையிலேயே மனநோயைக் கண்டறிவோம்...
நிம்மதியுடன் வாழ வழிசெய்வோம்....

Address

44A/22W Thiyagi Vengkatachalam Street, Near Gandhi Statue
Cumbum
625516

Opening Hours

Monday 10am - 2pm
6pm - 9pm
Tuesday 10am - 2pm
6pm - 9pm
Wednesday 9am - 5pm
6pm - 9pm
Thursday 10am - 2pm
6pm - 9pm
Friday 10am - 2pm
6pm - 9pm
Saturday 10am - 2pm
6pm - 9pm

Telephone

+919894077545

Alerts

Be the first to know and let us send you an email when Homoeopathy cumbum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Homoeopathy cumbum:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram