Anbhu Ramachandran Speciality Hospital

Anbhu Ramachandran Speciality Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anbhu Ramachandran Speciality Hospital, Hospital, 40 silambani sannathi Street, Devakottai.

உங்கள் ஆரோக்கியம் எங்களின் முதல் முன்னுரிமை! 💙SCM கிளினிக்கில் அனுபவமுள்ள மருத்தவர்களுடன் தரமான சிகிச்சை பெறுங்கள்.🦴 எலு...
20/04/2026

உங்கள் ஆரோக்கியம் எங்களின் முதல் முன்னுரிமை! 💙
SCM கிளினிக்கில் அனுபவமுள்ள மருத்தவர்களுடன் தரமான சிகிச்சை பெறுங்கள்.

🦴 எலும்பு & மூட்டு சிகிச்சை
👁️ கண் பரிசோதனை
💉 IV Fluids & X-Ray வசதி
🏥 நம்பிக்கைக்குரிய மருத்துவ சேவை

📍 ஒத்தக்கடை சசி மெடிக்கல் அருகில்
📞 +91 96551 07999

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!இந்த புதிய ஆண்டில் உங்கள் வாழ்வில் ஆரோக்கியம், மகிழ்ச்சி, நலன் நிரம்பியிருக்க எங்கள...
14/04/2026

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்த புதிய ஆண்டில் உங்கள் வாழ்வில் ஆரோக்கியம், மகிழ்ச்சி, நலன் நிரம்பியிருக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் ஆரோக்கியம் எங்கள் முதன்மை!

For more info
99 44 86 80 25
98 94 26 31 36
No: 40 , Silambani Sannathi Street , Devakottai , Tamil Nadu - 630 302

World Health Day 2026 | Together for Health 💚Your health is your greatest wealth.This World Health Day, take a step towa...
07/04/2026

World Health Day 2026 | Together for Health 💚

Your health is your greatest wealth.
This World Health Day, take a step towards a healthier life by listening to your body, staying active, and prioritizing regular health checkups. 🩺

Small care today can prevent big health problems tomorrow.
Stand with science. Stand for health. 🌱

🏥 Anbu Ramachandran Specialty Hospital
📍 No: 40, Silambani Channathi Theru, Devakottai – 630 302
📞 +91 99448 868025 | +91 98942 63136
🌐 www.anburamhospital.com

🐣🌸 Happy Easter from Anbu Ramachandran Speciality Hospital 🌸🐣Wishing you a blessed and healthy Easter! 💖May this joyful ...
05/04/2026

🐣🌸 Happy Easter from Anbu Ramachandran Speciality Hospital 🌸🐣
Wishing you a blessed and healthy Easter! 💖
May this joyful season fill your heart with peace, hope, and happiness.

Your health is our priority — we are always here to care for you and your loved ones. 🏥✨

For more info
99 44 86 80 25
98 94 26 31 36
No: 40 , Silambani Sannathi Street , Devakottai , Tamil Nadu - 630 302
www.anbhuramhospital.com

கால்களில் வலி, வீக்கம், எரிச்சல் இருக்கிறதா?இது Varicose Vein அறிகுறியாக இருக்கலாம்.சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் ம...
30/03/2026

கால்களில் வலி, வீக்கம், எரிச்சல் இருக்கிறதா?
இது Varicose Vein அறிகுறியாக இருக்கலாம்.
சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றால் முழுமையாக கட்டுப்படுத்தலாம்.

👨‍⚕️ அனுபவமுள்ள நிபுணர்களுடன் ஆலோசிக்கவும்
🏥 அன்பு ராமச்சந்திரன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

📍 40, சிலம்பணி சன்னதி தெரு, தேவகோட்டை - 630302
📞 +91 9944 868025 | +91 9894 263136
🌐 www.anbhuramhospital.com

இந்த இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்! 🌙இந்த புனித மாதம் உங்கள் மனதிலும் வாழ்கையிலும் அமைதி, ஆரோக்கியம் மற்றும் நலத்தை வழங்...
20/03/2026

இந்த இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்! 🌙
இந்த புனித மாதம் உங்கள் மனதிலும் வாழ்கையிலும் அமைதி, ஆரோக்கியம் மற்றும் நலத்தை வழங்கட்டும்.
உங்கள் ஆரோக்கியத்திற்கு எப்போதும் நாங்கள் துணை நிற்கிறோம்.

Contact Details:
📍 எண்: 40, சிலம்பணி சன்னதி தெரு, தேவகோட்டை – 630 302
📞 +91 9944 868025 | +91 9894 263136
🌐 www.anbhuramhospital.com

வலி இல்லா வாழ்க்கை இனி சாத்தியம்!லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் குறைந்த வலி, விரைவான குணமடைதல் மற்றும் குறைந்த இரத்...
19/03/2026

வலி இல்லா வாழ்க்கை இனி சாத்தியம்!
லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் குறைந்த வலி, விரைவான குணமடைதல் மற்றும் குறைந்த இரத்த இழப்பு!
உங்கள் உடல்நலத்திற்கு பாதுகாப்பான மற்றும் நவீன சிகிச்சையை தேர்வு செய்யுங்கள்.

👩‍⚕️ திறமையான நிபுணர்:
Dr. P. சுதா செங்கதிர், M.B.B.S., M.S (Gen)., DLS
General Surgery & Laparoscopic Surgery

📍 Contact Details:
🏥 அன்பு ராமச்சந்திரன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை
📍 எண்: 40, சிலம்பணி சன்னதி தெரு, தேவகோட்டை – 630 302
🌐 www.anbhuramhospital.com

📞 +91 9944 868025 | +91 9894 263136

Behind every accurate diagnosis is a dedicated lab technician. 🔬On this World Lab Technician Day, we appreciate the hard...
13/03/2026

Behind every accurate diagnosis is a dedicated lab technician. 🔬
On this World Lab Technician Day, we appreciate the hard work, precision, and commitment of our laboratory professionals who work tirelessly behind the scenes to support patient care.

Your dedication helps doctors make the right decisions and saves countless lives every day.
Thank you for being the backbone of healthcare. 💙

Happy World Lab Technician Day!

Contact Details:
📍 No: 40, Sivampunni Sannathi Street, Devakottai – 630 302
📞 +91 9944 868025 | +91 9894 263136
🌐 www.anbhuramhospital.com

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வீட்டிலேயே முழுமையான மருத்துவ சேவை!அன்பு இல்லம் தேடி மருத்துவம் மூலம் அனுபவமிக்க மருத்துவர...
12/03/2026

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வீட்டிலேயே முழுமையான மருத்துவ சேவை!
அன்பு இல்லம் தேடி மருத்துவம் மூலம் அனுபவமிக்க மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் உங்கள் வீட்டிற்கு வந்து சிகிச்சை வழங்குகின்றனர்.

✔️ ஹோம் கேர் & டாக்டர் ஆலோசனை
✔️ அசிஸ்டடு லிவிங் ( Assisted Living Care )
✔️ பேலியடிவ்( Palliative )கேர்
✔️ அனுபவமிக்க நர்சிங் சேவை
✔️ 24/7 உதவி
✔️ மருந்து டெலிவரி
✔️ பிசியோதெரபி
✔️ இரத்த பரிசோதனை

உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் எங்களின் முதன்மை கவனம்.
இன்றே தொடர்பு கொண்டு சேவையை பெறுங்கள்! ❤️

Contact:
📞 +91 86104 59258

🌍 உலக சிறுநீரக தினம் – மார்ச் 12உடலின் முக்கியமான பாதுகாவலர் – சிறுநீரகம்.அதை பாதுகாப்பது நம் பொறுப்பு!சரியான உணவு பழக்க...
12/03/2026

🌍 உலக சிறுநீரக தினம் – மார்ச் 12

உடலின் முக்கியமான பாதுகாவலர் – சிறுநீரகம்.
அதை பாதுகாப்பது நம் பொறுப்பு!

சரியான உணவு பழக்கம், போதுமான தண்ணீர், மற்றும் காலந்தோறும் மருத்துவ பரிசோதனை மூலம் உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாப்போம்.

உடலில் ஏற்படும் மாற்றங்களை அலட்சியம் செய்யாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்று ஒரு நல்ல தொடக்கம் செய்யுங்கள்.

For more info
99 44 86 80 25
98 94 26 31 36
No: 40 , Silambani Sannathi Street , Devakottai , Tamil Nadu - 630 302
www.anbhuramhospital.com

அன்பு, அர்ப்பணிப்பு, தைரியம் – இவை அனைத்தும் பெண்களின் அடையாளம்.மகளிரின் சக்தி உலகத்தை மாற்றும் சக்தி! 🌷அன்பு ராமச்சந்தி...
07/03/2026

அன்பு, அர்ப்பணிப்பு, தைரியம் – இவை அனைத்தும் பெண்களின் அடையாளம்.
மகளிரின் சக்தி உலகத்தை மாற்றும் சக்தி! 🌷

அன்பு ராமச்சந்திரன் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில்
உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

For more info
99 44 86 80 25
98 94 26 31 36
No: 40 , Silambani Sannathi Street , Devakottai , Tamil Nadu - 630 302
www.anbhuramhospital.com

🧠 தெரிந்துக் கொள்வோம்…வயது அதிகரிக்கும் போது நினைவாற்றல் குறைவு அல்லது Dementia போன்ற பிரச்சினைகள் தோன்றலாம். ஆரம்பத்தில...
06/03/2026

🧠 தெரிந்துக் கொள்வோம்…

வயது அதிகரிக்கும் போது நினைவாற்றல் குறைவு அல்லது Dementia போன்ற பிரச்சினைகள் தோன்றலாம். ஆரம்பத்திலேயே கவனித்தால் சரியான சிகிச்சை மூலம் அதை கட்டுப்படுத்த முடியும்.

மறதி, குழப்பம், அன்றாட செயல்களை மறந்து விடுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
உங்கள் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது நம்முடைய பொறுப்பு. ❤️

அன்பு இல்லம் தேடி மருத்துவம் சேவையுடன்
உங்கள் ஆரோக்கியத்திற்கு எப்போதும் துணை!

📞 Contact Details:
அன்பு இல்லம் தேடி மருத்துவம் சேவை
📍 திருவாடானை
☎️ +91 86104 59258

Address

40 Silambani Sannathi Street
Devakottai
630302

Telephone

+914561272629

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anbhu Ramachandran Speciality Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Anbhu Ramachandran Speciality Hospital:

Share

Category