Dr Indirani Subramanian MBBS DCH

Dr Indirani Subramanian MBBS DCH Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Indirani Subramanian MBBS DCH, Doctor, Dharapuram.

தாராபுரம் தொகுதி – வெற்றி வேட்பாளர் 🖤❤️
தலைவர், திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி

30 ஆண்டுகள் மருத்துவ சேவை… இன்று மக்கள் சேவைக்கான அரசியல் பயணம்

“மருத்துவரின் இதயம்… மக்களுக்காக துடிக்கும்!”

⚠️ Not an official page

சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம்என்ற உயர்ந்த மதிப்புகளை வலியுறுத்தும்புனித ரமலான் திருநாள்,உங்கள் வாழ்வில் புதிய நம்பி...
21/03/2026

சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம்
என்ற உயர்ந்த மதிப்புகளை வலியுறுத்தும்
புனித ரமலான் திருநாள்,
உங்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையும் நலனும் தரட்டும்.

மத நல்லிணக்கமும்
சமூக ஒற்றுமையும்
என்றும் நிலைத்திடட்டும்.

இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்✨🖤❤️

#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்






#இலபத்மநாபன்
#கயல்விழிசெல்வராஜ்
#உதயசூரியன்

20/03/2026
20/03/2026
19/03/2026

தெலுங்கு, கன்னட மொழி பேசும் எனதருமைத் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம்நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்!

மொழித்திணிப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு, நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, தொகுதி மறுவரையறை பாதிப்பு என ஒன்றிய பா.ஜ.க. அரசு நம் மேல் தொடுத்திடும் தாக்குதல்களை எல்லாம் நம் ஒற்றுமையால் #வெல்வோம்_ஒன்றாக!

இந்த உகாதி புதிய எழுச்சிக்கு வழிவகுக்கட்டும்! 2.0 அமையட்டும்!

అందరికీ ఉగాది శుభాకాంక్షలు! ಎಲ್ಲರಿಗೂ ಯುಗಾದಿ ಹಬ್ಬದ ಶುಭಾಶಯಗಳು!

வெல்லும் தமிழ் பெண்கள் நேற்று (17/03/2026) அன்று குண்டடம் ஒன்றியம்  குல்லாய்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.மகளிர் படை  த...
18/03/2026

வெல்லும் தமிழ் பெண்கள் நேற்று (17/03/2026) அன்று குண்டடம் ஒன்றியம் குல்லாய்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது.

மகளிர் படை திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கு செய்த திட்டம் குறித்து எடுத்து கூறினோம்.

மக்கள் தங்கள் வாக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தான் என்று உறுதி உடன் இருக்கின்றனர்.

🖤❤️

#ஸ்டாலின்தொடரட்டும்

#தமிழ்நாடு_வெல்லட்டும்



#உதயசூரியன்







#இலபத்மநாபன்

#கயல்விழிசெல்வராஜ்

18/03/2026
18/03/2026
18/03/2026

2021 - 2025 திராவிட மாடல் ஆட்சியில் வேளாண்த்துறை வியக்க வைக்கும் அளவிற்கு வளர்ச்சிடைந்துள்ளது. உணவு தானிய உற்பத்தி, நெல் கொள்முதல் என அனைத்திலும் பல மடங்கு உயர்ந்துள்ளது!

18/03/2026

எங்கும் எதிரொலிக்கட்டும் உதயசூரியன் முழக்கம்! தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் திராவிட மாடல் ஆட்சி தொடர உறுதியேற்போம்!

Address

Dharapuram
638656

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Indirani Subramanian MBBS DCH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category