15/11/2025
🎉 வடமலையான் மருத்துவமனையில் குழந்தைகள் தின விழா! 👶🌈
✨ போட்டிகள்:
👶 0–2 வயது – Neonatal Graduates (Comprehensive development)
🎭 2–5 வயது – ஆடை அலங்காரப் போட்டி (அனைத்து வகை ஆடைகளும் அனுமதிக்கப்படும்)
🏆 கவர்ச்சிகரமான பரிசுகள்:
முதல் பரிசு – ₹5,000
இரண்டாம் பரிசு – ₹2,500
மூன்றாம் பரிசு – ₹1,000
🎁 பங்கேற்கும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும்!
📅 நிகழ்ச்சி நாள்: ஞாயிறு, நவம்பர் 16, 2025
📍 இடம்: வடமலையான் மருத்துவமனை, திண்டுக்கல்
☎️ பதிவு செய்ய: 73970 11222 (முதல் 100 பங்கேற்பாளர்களுக்கு மட்டும்)
சிரிப்பும், மகிழ்ச்சியும், அன்பும் நிறைந்த இந்த குழந்தைகள் தினத்தை மறக்க முடியாத நினைவாக்குவோம்! 💖👧🧒
#குழந்தைகள்தினம் #திண்டுக்கல்நிகழ்வுகள் #குழந்தைகள்போட்டி #ஆடைஅலங்காரம் #இளம்தளிர்இமயங்கள்