25/12/2025
🎄❤️ இந்த கிறிஸ்துமஸ் உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியம், நம்பிக்கை, மகிழ்ச்சி ஆகியவற்றை பரப்பட்டும்!
எப்போதும் உங்கள் நலனுக்காக அயராது பணிபுரியும்
எங்கள் மருத்துவமனை சார்பில்…
🎅✨ இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
உங்கள் குடும்பம் நிறைய
🌟 அமைதி
🌟 ஆரோக்கியம்
🌟 அன்பு
என்பவற்றால் ஒளிரட்டும்.
ஸ்ரீ குமரன் பல்நோக்கு மருத்துவமனை
உங்கள் நலன் எங்களின் முதலாவது பரிசு! 🎁❤️