Doctor Arunkumar

Doctor Arunkumar Pediatrician | Diet consultant | Vlogger | Writer
(3)

26/04/2026

இனி எல்லாரும் கொலஸ்டிரால் நோயாளிகள் தான்!!! | (ACC / AHA cholesterol guidelines - update) | Dr Arunkumar

Updated ACC/AHA guidelines have changed how cholesterol is assessed. In this video, Dr Arunkumar explains what these changes really mean. Does this mean more people will be labeled as having high cholesterol? Learn about risk-based assessment and who truly needs treatment. Clear, evidence-based guidance to avoid confusion. | This video is for health awareness and education.

Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Baby Hospital,
Erode.

Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
Email: ask.doctorarunkumar@gmail.com
Website: https://www.doctorarunkumar.com

24/04/2026

பனங்கிழங்கு vs மற்ற கிழங்குகள் ! எது நல்லது? | சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? | Dr Arunkumar

Palm tuber (Panangizhangu) is often compared with other root vegetables. | In this video, Dr Arunkumar explains its nutritional value and health effects. | Learn how it differs from potatoes and other tubers. | Is it suitable for people with diabetes? Understand portion and preparation. | Simple, evidence-based guidance for better food choices. | This video is for health awareness and education.

Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Baby Hospital,
Erode.

Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
Email: ask.doctorarunkumar@gmail.com
Website: https://www.doctorarunkumar.com

22/04/2026

நுங்கு - நச்சுனு 4 கேள்வி!! | Dr Arunkumar

Nungu (ice apple) is a popular summer fruit, but many have questions about it. | In this video, Dr Arunkumar answers 5 common questions in a simple way. | Learn about its health benefits, sugar content, and who should be careful. | Understand how much is safe to consume and when to avoid it.
Quick, practical, and evidence-based answers for daily life. | This video is for health awareness and education.

Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Baby Hospital,
Erode.

Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
Email: ask.doctorarunkumar@gmail.com
Website: https://www.doctorarunkumar.com

ஈரோடு போன்ற ஒரு சிறிய நகரத்தில் இருந்து சமூக ஊடகங்களில் உடல்நலம், உணவு, குழந்தைகள் நலம் பற்றி எளிமையாக தகவல்கள் பகிர்ந்த...
21/04/2026

ஈரோடு போன்ற ஒரு சிறிய நகரத்தில் இருந்து சமூக ஊடகங்களில் உடல்நலம், உணவு, குழந்தைகள் நலம் பற்றி எளிமையாக தகவல்கள் பகிர்ந்து வந்த எனக்கு இன்று ஒரு பெரு மகிழ்ச்சியான தருணம்.

இந்திய குழந்தைநல மருத்துவர்கள் சங்கம் உருவாக்கிய தேசிய குழந்தைகள் உடல்பருமன் தடுப்பு மற்றும் சிகிச்சை வழிகாட்டியில், முதன்மை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

சோஷியல் மீடியாவில் சாதாரணமாக தொடங்கிய என் பயணம், இன்று தேசிய அளவிலான வழிகாட்டி உருவாக்கும் நிலைக்கு வந்துள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது.

இதற்கு காரணம் நான் மட்டும் அல்ல… தொடர்ந்து என்னை நம்பி, என் பதிவுகளை பார்த்து, பகிர்ந்து, ஆதரவு தந்த நீங்கள் அனைவரும் தான். 🙏

இந்த பயணத்தில் என்னுடன் பயணித்து வரும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். ❤️

இது மருத்துவர்களுக்கான வழிகாட்டி கையேடு என்றாலும், அதில் உள்ள முக்கிய படங்களை பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பகிர்ந்துள்ளேன்.

பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்.

https://iapindia.org/pdf/action-plan-2026/Nutrition/011-Prevention-and-Management-of-Childhood-Obesity-V2.pdf

நன்றி! 😊

19/04/2026

நீயா நானா விருதுகள் - சிறந்த சமூக வலைதள விழுப்புணர்வு !!! | Honored with Neeya Naana Award | Spreading Evidence-Based Health Awareness | Dr Arunkumar

சமூக ஊடகங்கள் மூலம் ஆதாரபூர்வமான மற்றும் நம்பகமான உடல் நலம், உணவு, குழந்தை நலம் தொடர்பான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து வந்ததற்காக, எனக்கு ஒரு விருது வழங்கப்பட்டுள்ளது.

தவறான நம்பிக்கைகள் மற்றும் ஆதாரமற்ற தகவல்கள் அதிகமாக பரவும் இக்காலத்தில், அறிவியல் அடிப்படையிலான உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை ஒரு பெரும் பொறுப்பாக நான் கருதுகிறேன். அந்த முயற்சிக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் எனக்கு பெரும் மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கிறது.

எனது உள்ளம் கனிந்த நன்றியை இந்த விருதை வழங்கி சிறப்பித்த விஜய் டீவி நீயா நானா குழுவிற்கும், எனது பதிவுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏

Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Baby Hospital,
Erode.

Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
Email: ask.doctorarunkumar@gmail.com
Website: https://www.doctorarunkumar.com

17/04/2026

Overnight oats - நல்லதா? | என்னென்ன பயன்கள்? | Overnight Oats: Are They Healthy? Benefits Explained | Dr Arunkumar

Overnight oats have become a popular healthy breakfast option. In this video, Dr Arunkumar explains whether they are truly beneficial.
Learn about fiber, digestion, and their impact on blood sugar. Understand the right way to prepare and consume them. Simple, evidence-based guidance for daily nutrition. This video is for health awareness and education.

Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Baby Hospital,
Erode.

Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
Email: ask.doctorarunkumar@gmail.com
Website: https://www.doctorarunkumar.com

15/04/2026

Cancer causing food items !!! | Dr Arunkumar

A recent viral video has raised concerns about food and cancer risk.
In this video, Dr Arunkumar explains whether foods like grilled meat and soft drinks directly cause cancer. Learn the difference between risk factors and proven causes. Understand how cooking methods, lifestyle, and frequency matter. Clear, evidence-based guidance to avoid fear and misinformation. This video is for health awareness and education.

Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Baby Hospital,
Erode.

Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
Email: ask.doctorarunkumar@gmail.com
Website: https://www.doctorarunkumar.com

12/04/2026

குழந்தைகள் உணவில் இனி சர்க்கரைக்கு தடை!!! | Fssai அதிரடி! | Dr Arunkumar

Recent FSSAI guidance has raised concerns about sugar in children’s foods. In this video, Dr Arunkumar explains what the ecommendations actually mean. Learn why excess sugar is restricted in packaged foods for children. Understand safe sugar limits and healthier alternatives. Clear, evidence-based guidance for parents and caregivers. This video is for health awareness and education.

Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Baby Hospital,
Erode.

Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
Email: ask.doctorarunkumar@gmail.com
Website: https://www.doctorarunkumar.com

*ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!*சமூக ஊடகங்கள் மூலம் ஆதாரபூர்வமான மற்றும் நம்பகமான உடல் நலம், உணவு, குழந்தை நலம் தொடர்பான ...
12/04/2026

*ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!*

சமூக ஊடகங்கள் மூலம் ஆதாரபூர்வமான மற்றும் நம்பகமான உடல் நலம், உணவு, குழந்தை நலம் தொடர்பான தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து வந்ததற்காக, எனக்கு ஒரு விருது வழங்கப்பட்டுள்ளது.

தவறான நம்பிக்கைகள் மற்றும் ஆதாரமற்ற தகவல்கள் அதிகமாக பரவும் இக்காலத்தில், அறிவியல் அடிப்படையிலான உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதை ஒரு பெரும் பொறுப்பாக நான் கருதுகிறேன். அந்த முயற்சிக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் எனக்கு பெரும் மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கிறது.

எனது உள்ளம் கனிந்த நன்றியை இந்த விருதை வழங்கி சிறப்பித்த விஜய் டீவி நீயா நானா குழுவிற்கும், எனது பதிவுகளுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏

இந்த நிகழ்வு *விஜய் டிவியில் – ஏப்ரல் 14 - காலை 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது* !

https://www.youtube.com/watch?v=ZMglimy_qTs

10/04/2026

நுங்கு பற்றி நறுக்கென்று 5 கேள்வி பதில்கள்!!? | Dr Arunkumar

Nungu (ice apple) is a popular summer fruit, but many have questions about it. In this video, Dr Arunkumar answers 5 common questions in a simple way. Learn about its health benefits, sugar content, and who should be careful. Understand how much is safe to consume and when to avoid it. Quick, practical, and evidence-based answers for daily life. This video is for health awareness and education.

Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Baby Hospital,
Erode.

Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
Email: ask.doctorarunkumar@gmail.com
Website: https://www.doctorarunkumar.com

08/04/2026

பாகுபலி ராணா அவர்களின் சிறுநீரக பிரச்சனை - பாடி பில்டிங் காரணமா? | Dr Arunkumar

After actor Rana Daggubati spoke about his kidney health, many have concerns. In this video, Dr Arunkumar explains the real causes behind kidney problems. Does high protein intake or bodybuilding lead to kidney failure? Learn the difference between safe nutrition and potential risks. Clear, evidence-based guidance to avoid confusion and misinformation. This video is for health awareness and education.

Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Baby Hospital,
Erode.

Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
Email: ask.doctorarunkumar@gmail.com
Website: https://www.doctorarunkumar.com

05/04/2026

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தானிய கஞ்சி குடிக்கலாமா? | Dr Arunkumar

Millet porridge is often considered a healthy choice, but is it suitable for diabetes? In this video, Dr Arunkumar explains how millet-based porridge affects blood sugar. | Learn about portion control, glycemic impact, and the right way to consume it. | Understand common mistakes people make while choosing “healthy” foods. | Simple, evidence-based advice for better diabetes management.
This video is for health awareness and education.

Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Baby Hospital,
Erode.

Phone / Whatsapp: +91-9047749997
(For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
Email: ask.doctorarunkumar@gmail.com
Website: https://www.doctorarunkumar.com

Address

Baby Hospital, 171, Nethaji Road, Marappalam
Erode
638001

Opening Hours

Monday 10am - 8:30pm
Tuesday 10am - 8:30pm
Wednesday 10am - 8:30pm
Thursday 10am - 8:30pm
Friday 10am - 9pm
Saturday 10am - 8:30pm
Sunday 10am - 1pm

Telephone

+919047749997

Alerts

Be the first to know and let us send you an email when Doctor Arunkumar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor Arunkumar:

Share

Category