Aathichoodi

Aathichoodi ஆத்திசூடி யின் நோக்கம், உடல்நலம் முத?
(4)

உடல்நலம், மனநலம், அடிப்படை தகவல்கள் மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சைகள், பாலியல் ரீதியான தகவல்கள் மற்றும் பல மருத்துவ குறிப்பிகளை இங்கே காணலாம்..

12/04/2026

90% நோய்களுக்கு காரணம் குடல் ஆரோக்கியமின்மைதான் ! Naturopathy வழியில் Gut Health improve செய்யலாம்..
Natural Healing மூலம் Gut Health Boost செய்யலாம் ! சரியான ஜீரணம் இல்லையென்றால், உடல் சோர்வு, தோல் பிரச்சினைகள், மன அழுத்தம் என பல பிரச்சினைகள் உருவாகும்.



07/04/2026

💥Helmet ஒரு choice இல்ல… அது உங்கள் life insurance! how to choose a helmet wisely ?
Style காக இல்ல… Survival காக Helmet ! Helmet வாங்குறப்போ என்ன பார்க்கணும் தெரியுமா?
Choosing the right helmet is not just about style — it’s about survival. A good helmet protects your head from life-threatening injuries and can literally save your life in an accident.

Always look for certified helmets (ISI/DOT/ECE), proper fit, strong outer shell, and comfortable padding. Avoid cheap, low-quality helmets that compromise safety.

No matter how short the ride is, wearing a helmet is non-negotiable. Because accidents don’t come with a warning — but protection can be your choice.

06/04/2026

இயற்கை மருத்துவ செலவு வெறும் ரூ100 மட்டுமே, மருத்துவ சேவை செய்யும் Kongu Naturopathy Medical college
Erode Kongu institutions இயற்கை மருத்துவ செலவு வெறும் ரூ.100 மட்டுமே KVITT trust
பழமையான இயற்கை மருத்துவ முறைகளை Scientific காக வழங்கும் KONGU NATUROPATHY Medical college hospital
KONGU NATUROPATHY AND YOGA MEDICAL COLLEGE
Thoppupalyam, Perundurai, Erode, Tamilnadu, India - 638060.
www.kongunymc.ac.in

For admissions : +91 93630 36744 , 8248813993, 04294 226750

05/04/2026

Pimples வர காரணம் இதில் எதோ ஒன்று தான் ! Dr Vidhya - renowned Homeopath Tamilnadu
முகத்தில் வரும் Pimples… சும்மா தோல் பிரச்சனை அல்ல! 😳
Teen வயசுல ஹார்மோன் கலக்கம் தான் காரணமா?
Dr C Vidhya BHMS., M.sc (Psy)
Vidhya's homoeo clinic, Erode,
Top Homeopathy hospital & doctor in Erode, Tamilnadu
94861 97872
Pimples aren’t just a skin problem… they’re a signal from within.

During the teenage and adolescent years, your body goes through intense hormonal changes. These hormones increase oil (sebum) production in the skin, which can clog pores and lead to breakouts.

So, when pimples appear, it’s not just about dirt, food, or skincare routines — it’s often your hormones at work.

Understanding this can change the way we treat acne. Instead of just applying creams, we need to look at overall health, lifestyle, and hormonal balance.

Because clear skin doesn’t start outside… it starts from within.
Pimples vs Hormonal changes












04/04/2026

இதனால் எல்லா பிரச்னையும் வரும் - மூளை, கிட்னி, heart failure ஐ trigger செய்யும் impacts of Aneurysms..
Dr Vijay Sankaran, MCh (Neuro)
Senior Consultant Neurosurgeon,
Chennai.
Mob/ WhatsApp: +919940304793

03/04/2026

ஹெர்னியா பயம் வேண்டாம் – நவீன தீர்வு வந்தாச்சு! Hernia treatment advancements
ஹெர்னியா வந்தால் கட்டாயம் ஆபரேஷன் தேவையா?
இப்போ லேப்ரோஸ்கோபி சிகிச்சை மூலம்
சின்ன வலி குறைவு, விரைவான குணமடைவு!

Dr S Eswaramoorthy MS FRCS (Lon) FRCS (Glas) HON FRCS(EDIN)
Consultant Laparoscopic / Endoscopic Surgeon
Lotus Hospitals, Erode
97900 28328



26/03/2026

🍬 அதிக சர்க்கரை குழந்தைகளின் மறைமுக எதிரி! | Excess sweets induces obesity in children
இனிப்புகள் உடலை எப்படி பாதிக்கிறது?

Dr. R. Selvan D.C.H.,D.N.B (Paed), MRCPCH
குழந்தைகள் நல நிபுணர்
Lotus Hospitals, Erode
94883 12970

25/03/2026

Sudden death ஏற்படுவதற்கு காரணம் Brain Aneurysm தான் திடீர் மரணத்திற்கு காரணம்
திடீர்னு மயக்கம், மூளைக்குள் bleeding, திடீர் மரணம் !
Dr Vijay Sankaran, MCh (Neuro)
Senior Consultant Neurosurgeon,
Chennai.
Mob/ WhatsApp: +919940304793

24/03/2026

☀️ Vitamin D இல்லையெனில் என்ன ஆகும் தெரியுமா? Your Daily Dose of Vitamin D Starts with the Sun!
சூரியன் தான் நம் உடலின் மறைமுக மருத்துவர்!
ஒரு நாள் 15–20 நிமிடம் சூரிய ஒளி போதும் – உங்கள் உடலுக்கு பெரிய மாற்றம்!

15 Minutes of Sun = A Health Boost for Life!

நம்ம உடலுக்கு Vitamin D என்பது சாதாரண வைட்டமின் இல்ல… அது ஒரு சக்திவாய்ந்த ஹார்மோன் மாதிரி வேலை செய்கிறது! ☀️

Vitamin D-ன் முக்கியமான மூலமாக இருப்பது சூரிய ஒளி தான். காலை நேர சூரிய கதிர்கள் நம்ம தோலில் படும்போது, உடல் தானாகவே Vitamin D-ஐ உருவாக்கும்.

இந்த Vitamin D இல்லையெனில், நம்ம உடலில் இருக்கும் கால்சியம் (Calcium) மற்றும் பாஸ்பரஸ் (Phosphorus) சரியாக உறிஞ்சப்படாது. அதனால் எலும்புகள் பலவீனமாகி, உடல் சக்தி குறையும்.

👉 Vitamin D என்ன செய்கிறது?

இரத்தத்தில் கால்சியம் அளவை கட்டுப்படுத்துகிறது
எலும்புகளை வலுப்படுத்துகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
தசைகள் சரியாக வேலை செய்ய உதவுகிறது

Vitamin D குறைந்தால்:
⚠️ எலும்பு வலி
⚠️ சோர்வு
⚠️ நோய் எதிர்ப்பு குறைவு

22/03/2026

குழந்தைகளின் முகத்தில் வெள்ளை புள்ளிகள் – சாதாரணமா? கவனிக்க வேண்டிய சிக்னலா
குழந்தைகளின் முகத்தில் தோன்றும் வெள்ளை புள்ளிகள் பல காரணங்களால் இருக்கலாம்..?
Dr C Vidhya BHMS., M.sc (Psy)
Vidhya's homoeo clinic, Erode,
Top Homeopathy hospital & doctor in Erode, Tamilnadu
94861 97872

#குழந்தைஆரோக்கியம்

20/03/2026

⚠️மூளைக்குள் bleeding, நடப்பது என்ன ? Aneurysm diagnosis & reason | ஒரு நொடியில் உயிர் போகும்..
நல்லா இருப்பாங்க, திடீர்னு மயக்கம் - எதனால் வருகிறது ?
திடீர் மரணத்திற்கு காரணமான மறைமுக Brain Aneurysm
Dr Vijay Sankaran, MCh (Neuro)
Senior Consultant Neurosurgeon,
Chennai.
Mob/ WhatsApp: +919940304793

#மூளைஆரோக்கியம்











08/03/2026

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சீன மருத்துவ ரகசியம்! Traditional Chinese medicine
மூலிகை மருந்துகள், Acupuncture, Cupping Therapy, மற்றும் உணவு முறைகள்.. பாரம்பரிய சீன மருத்துவம்.. மருந்தல்ல, வாழ்க்கை முறை – Traditional Chinese Medicine









Address

Erode
638053

Alerts

Be the first to know and let us send you an email when Aathichoodi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Aathichoodi-Video Channel

Aathichoodi Video Channel is aimed to provide scientific and practical information to the viewers from Physical health to Mental health; From Medical science to Yogic science; From Life skills to Social Skills; The myths and misconceptions and to remove it. To stay well informed and to achieve a holistic healthy life.

The area of interest

¬ Naturopathy | Organic Food | Organic farming

¬ Yoga and Fitness