Nalam Marunthagam

Nalam Marunthagam We are medical retailer in Erode(TamilNadu), We have all English Medicines also offer for our customers 8% Discounts for medicines And free door delivery.

We are medical retailer in Chennimalai(TamilNadu), We have all English Medicines also offer for our customers 8% Discounts for medicines And free door delivery.

04/12/2018

If U care For Your
BRAIN
just SLEEP for 8Hrs (10pm - 6am)

14/04/2017
14/04/2017

அனைவருக்கும் வணக்கம் உங்கள் நலம் மருந்தகத்தின் இனிய சித்திரை திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .தாங்களும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் அன்புடனும், ஆரோக்கியமாகவும், தமிழ்போல் பல்லாண்டு மகிழ்வுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்
உங்கள் நலனில்

நலம் மருந்தகம் -பெரியார்நகர், ஈரோடு .
FREE HOME & OFFICE DELIVERY : 8754044320 , 4020320

https://www.facebook.com/nalammarunthagam

என்றுஎன்றும் வாழ்கவளமுடன்

We are medical retailer in Chennimalai(TamilNadu), We have all English Medicines also offer for our customers 8% Discounts for medicines And free door delivery.

12/05/2016

மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

27/04/2016

Pomegranate Pumpkin Chia Pudding! Just 4 ingredients:
1 cup vanilla nondairy yogurt
1/3 cup unsweetened canned pumpkin
1 tablespoon chia seeds
1/2 teaspoon pumpkin pie spice
Pomegranates and pumpkin seeds as garnish

Mix all ingredients together and let it sit for 10 mins before enjoying.

23/02/2016
 #நலம்மருந்தகம்
12/02/2016

#நலம்மருந்தகம்

பப்பாளி பலன்கள் ஏராளம் - இயற்கை மருத்துவம்

* உணவை இயற்கையான முறையில் செரிமானமடைய வைக்கும் பப்பாயின் என்சைம், பப்பாளிப் பழத்தில் உள்ளது. அதனால் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்ய இப்பழம் உதவும்.
* பப்பாளியில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் காரணமாக உடலில் மூப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கிறது. இளமையான தோற்றத்தைத் தக்கவைக்கிறது.
* உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற பழம் இது. இதில் குறைந்த அளவு கலோரியும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தும் உள்ளதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கிறது.
* நார்ச்சத்து மிக்கது, உடலில் கொழுப்பின் அளவை குறைக்கும். கொழுப்பு ஆக்சிஜனேற்றம் அடைவதைத் தடுக்கும் என்சைம்களைக் கொண்டிருப்பதால், மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
* வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்ற சத்துகள் நிறைந்துள்ளதால், உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். காய்ச்சல், சளி, நாள்பட்ட காய்ச்சலுக்கு இது சிறந்த நிவாரணி.
* டெங்கு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குப் பப்பாளி இலைச் சாறைப் பருகக் கொடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், டெங்கு நோயாளிகளின் உடலில் நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட ரத்த அணுக்கள் பெருகுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
* பப்பாளிப் பழத்தில் இருக்கும் அழற்சியைத் தடுக்கும் என்சைம்கள் மூட்டு வலியைக் குறைப்பதற்கு உதவுகின்றன. இதிலிருக்கும் மேலும் சில என்சைம்கள் புற்றுநோய் வருவதைத் தடுப்பதிலும் உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
* கல்லீரலில் உருவாகும் புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைப் பப்பாளி பழம் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* பெருங்குடலில் உள்ள சளி, சீழைப் பப்பாளி ஜூஸ் குணப்படுத்தும்.
* பப்பாளி பழத்தின் விதைகளிலும் மருத்துவக் குணங்கள் நிறைய உள்ளன. குடல் புழுக்களை அகற்றுவதில் பப்பாளி விதைகள் பெரும் பங்காற்றுகின்றன.
* பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரான இடைவெளிகளில் வருவதற்குப் பப்பாளி பழம் உதவுகிறது.
* சிலர் காலையில் எழுந்ததுமே மிகவும் சோர்வாக உணர்வார்கள். பொதுவாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது போன்ற சோர்வு இருக்கும். இவர்கள் தினமும் சில துண்டு பப்பாளிப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், புத்துணர்ச்சியோடு இருக்கலாம்.
* பப்பாளிப் பழத்தில் இருக்கும் நச்சுத் தன்மையை நீக்கும் என்சைம்கள், சிறுநீரகத்தில் படிந்திருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதில் பெரும் பங்காற்றுகின்றன.
* பேன், பொடுகைப் போக்கும் திறன் பப்பாளிக்கு உண்டு. அதனால் தான் பெரும்பாலான ஷாம்புகளில் பப்பாளி பயன்படுத்தப்படுகிறது.
* சருமத்தின் வறட்சித்தன்மையைப் போக்கும் திறன் கொண்டது பப்பாளி பழம். தோலின் மயிர்க்கால்களில் படிந்திருக்கும் கண்ணுக்குப் புலப்படாத அழுக்குகளைப் பப்பாளியில் உள்ள என்சைம்கள் அகற்றிச் சுத்தப்படுத்தும்.
* பப்பாளிப் பழத்தின் தோல், சதைப் பகுதிகளை மசித்து முகத்தில் பூச்சாகப் பயன்படுத்தினால் கரும்புள்ளிகள், கருவளையங்கள் போன்றவை மறைந்து, முகம் பளிச்சிடும். நாள்பட்ட காயங்கள், தொற்றுகளைக் கொண்டவர்கள் பப்பாளிப் பழத்தை மசித்துப் பூசிவந்தால் சருமம் புத்துணர்வையும் பளபளப்பையும் பெறும்.

03/02/2016

சர்க்கரை நோய்க்கு முடிவு:

நீரிழிவு நோய்க்கு நீரே பிரதானம்.
காலை/மதியம்/இரவு / .சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் ஒரு தேக்கரண்டி அளவே தண்ணீர் அருந்த வேண்டும்.
சாப்பிடும் போது நன்றாய் மென்று அசைப் போட்டு அவற்றை சுவை அற்ற இறை நிலையாக்கி முழுங்க வேண்டும்.
சாப்பிட்டு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து தாகம் வரட்சி வரும். அப்போது தாகம் தீரும் வரை ஒவ்வொரு முழுங்கு தண்ணீரை அரை நிமிடம் வாய்க்குள் நிறுத்தி வைத்து பின் முழுங்க வேண்டும். வெது வெதுப்பான தண்ணீர்தான் அருந்த வேண்டும்.(முக்கியமாக பால் அருந்தக் கூடாது.)
உமிழ் நீர் எந்த அளவிற்கு நம் உடம்பிற்குள் செல்கிறதோ அந்த அளவிற்கு நாம் உண்ணும் உணவு ஆற்றலாய் மாறுகின்றது.

உங்கள் நலம் உங்கள் கையில்

https://www.facebook.com/nalammarunthagam

நலம் மருந்தகம் -பெரியார்நகர், ஈரோடு .
FREE HOME & OFFICE DELIVERY : 7854044320 , 4020320
என்றுஎன்றும் வாழ்கவளமுடன்.

We are medical retailer in Chennimalai(TamilNadu), We have all English Medicines also offer for our customers 8% Discounts for medicines And free door delivery.

Address

D. No 33 Kumarapuri, Ingur Road , Chennimalai
Erode
638051

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 10am - 8pm

Telephone

+918754044320

Alerts

Be the first to know and let us send you an email when Nalam Marunthagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nalam Marunthagam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram