SKM Chikitchaalaya

SKM Chikitchaalaya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SKM Chikitchaalaya, Hospital, 14-15, VOC Park Road, Near Bus Stand, Erode.

 #மசாஜ் மற்றும்  #நீராவிக்குளியல்வியர்வையை அதிகப்படுத்தி இரத்த ஓட்டத்தை ஒழுங்கு படுத்துகிறது. உடலுக்கும், மனதுக்கும் புத...
26/02/2026

#மசாஜ் மற்றும் #நீராவிக்குளியல்

வியர்வையை அதிகப்படுத்தி இரத்த ஓட்டத்தை ஒழுங்கு படுத்துகிறது. உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வையும், பலத்தையும் அளிக்கிறது. அதி இரத்த அழுத்தத்தை குறைத்து நல்ல உறக்கத்தைக் கொடுக்கிறது.

முன்பதிவிற்கு
சிகிச்சாலயா,
நெ. 14-15, வீரபத்திர வீதி, வ.ஊ.சி பூங்கா சாலை, ஈரோடு - 3.
செல்: 99949 10538 போன்: 0424-2259293/2268391
No.16-OA ராமசாமி சாலை II, காந்தி நகர், NGGO காலனி, ஈரோடு - 638 009.
போன்: 0424 - 2259293, 2268391, செல்: 78670 08325

#நீராவிக்குளியல்

முழு உடல் இரத்தப் பரிசோதனை சிறப்பு முகாம்! 🩸  சிகிட்சாலயா வழங்கும் ₹700 மதிப்புள்ள ஜெனரல் ஹெல்த் செக்கப் ₹500 மட்டுமே!இத...
23/02/2026

முழு உடல் இரத்தப் பரிசோதனை சிறப்பு முகாம்! 🩸

சிகிட்சாலயா வழங்கும் ₹700 மதிப்புள்ள ஜெனரல் ஹெல்த் செக்கப் ₹500 மட்டுமே!

இதில் :

🔬 பரிசோதனைகள் அடங்கும்:
✔ ரத்த சர்க்கரை (Blood Sugar)
✔ லிபிட் புரொஃபைல் (Lipid Profile)
✔ கிரியேடினின் (Creatinine)
✔ ஹீமோகுளோபின் (Hemoglobin)
அளவுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

மேலும், இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்!

யார் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளலாம்?

சர்க்கரை நோய், தைராய்டு( ) குறைபாடு உள்ளவர்கள், புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளவர்கள், 35 வயதிற்கு மேற்பட்டவர்கள், இரத்தக் கொதிப்பு நோய்( ) உள்ளவர்கள், அதிக மன அழுத்தம் உள்ளவர்கள், மற்றும் மன உடல் நலனில் அக்கறை உள்ள அனைவரும் இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

நடைபெறும் நாள்: 16.02.2026 முதல் 15.03.2026 வரை

(ஞாயிற்றுக்கிழமை அன்று இரத்தபரிசோதனைக்கு வருபவர்கள் முன்பதிவு அவசியம்)

குறிப்பு: இரத்தபரிசோதனைக்கு( ) வருபவர்கள் காலை 7.30 மணி முதல் 4.30 மணிக்குள் வரவும்.

மேலும் விவரங்களுக்கு: 0424-2259293/2268391
முன்பதிவிற்கு: +91 99949 10538

முகவரி: நெ.14-15, வீரப்பத்ர வீதி, வ.உ.சி பூங்கா சாலை, ஈரோடு-3."
இன்றே பதிவு செய்யுங்கள்!

20/02/2026

சளி தொல்லையா? கவலை வேண்டாம்
மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை #மூக்கு துவாரங்களில் விடுவது #நசியம் ( ).
#நாசிப்பகுதி-களை தூய்மைப்படுத்தி #அடுக்குத்தும்மல், #அலர்ஜி( ), #சைனஸ் தொந்தரவுகள்( ), #மூக்கடைப்பு, #தலைவலி( ), ஒற்றைத் தலைவலி, #ஆஸ்துமா( ), #கழுத்துவலி( ) ஆகியன குணமடைய உதவுகிறது.
கட்டணம் ரூ. 50/-மட்டுமே
நாள்: 21-02-2026 (சனிக்கிழமை)
நேரம்: காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை
நீர் மட்டும் அருந்தி வரவும்.
இடம்: சிகிச்சாலயா,
நெ. 14-15, வீரபத்திர வீதி, வ.ஊ.சி பூங்கா சாலை, ஈரோடு - 3.
செல்: 99949 10538 போன்: 0424-2259293/2268391
நெ.16-OA ராமசாமி சாலை II, காந்தி நகர், NGGO காலனி, ஈரோடு - 638009.
போன்: 0424 - 2259293, 2268391, செல்: 7867008325
நெ.133,133/1, காந்திஜீ ரோடு, காளைமாடு சிலை அருகில், ஈரோடு -1
செல்: 99444 27378

Soft Hands. Happy Feet. Pure Herbal Care. 🌿✨Pamper yourself with our Pedicure + Manicure Combo at SKM Chikitchaalaya and...
19/02/2026

Soft Hands. Happy Feet. Pure Herbal Care. 🌿✨

Pamper yourself with our Pedicure + Manicure Combo at SKM Chikitchaalaya and give your hands & feet the natural care they truly deserve.

Our treatment includes:
✔️ Gentle cleansing & exfoliation
✔️ Herbal soak for relaxation
✔️ Cuticle care & nail shaping
✔️ Nourishing massage with herbal oils
✔️ Smooth, refreshed & glowing finish

💥 Special Offer: ₹1150 (Actual ₹1350)

📍 No 14-15 Veerabathra Street, V.O.C Park Road, Erode - 3 | ☎️ 0424-2259293/2268391
📍 No 16-OA Ramasamy Street II, Gandhi Nagar, NGGO Colony, Erode - 9 | ☎️ 0424-2905538

Book your appointment today!
📞 +91 99949 10538
📞 +91 78670 08325

Perfect for self-care days, festive prep, or simply to unwind after a long week 💆‍♀️🌸
📲 Limited slots available!

Let your hands and feet reflect your inner wellness. 💚

Relax. Rejuvenate. Restore. 🌿Give your legs the care they deserve with our Lower Limb Therapy at SKM Chikitchaalaya – Ho...
19/02/2026

Relax. Rejuvenate. Restore. 🌿

Give your legs the care they deserve with our Lower Limb Therapy at SKM Chikitchaalaya – Holistic Herbal Treatment. Experience soothing herbal oils, expert hands, and deep relaxation that helps ease tiredness and improve comfort.

✨ Special Offer: ₹650 (Till 28th feb)

📍 No 14-15 Veerabathra Street, V.O.C Park Road, Erode - 3 | ☎️ 0424-2259293/2268391
📍 No 16-OA Ramasamy Street II, Gandhi Nagar, NGGO Colony, Erode - 9 | ☎️ 0424-2905538

Book your appointment today!
📞 +91 99949 10538
📞 +91 78670 08325

Step into wellness with natural healing. 💚

05/02/2026

சளி தொல்லையா? கவலை வேண்டாம்
மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை #மூக்கு துவாரங்களில் விடுவது #நசியம் ( ).
#நாசிப்பகுதி-களை தூய்மைப்படுத்தி #அடுக்குத்தும்மல், #அலர்ஜி( ), #சைனஸ் தொந்தரவுகள்( ), #மூக்கடைப்பு, #தலைவலி( ), ஒற்றைத் தலைவலி, #ஆஸ்துமா( ), #கழுத்துவலி( ) ஆகியன குணமடைய உதவுகிறது.
கட்டணம் ரூ. 50/-மட்டுமே
நாள்: 07-02-2026 (சனிக்கிழமை)
நேரம்: காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை
நீர் மட்டும் அருந்தி வரவும்.
இடம்: சிகிச்சாலயா,
நெ. 14-15, வீரபத்திர வீதி, வ.ஊ.சி பூங்கா சாலை, ஈரோடு - 3.
செல்: 99949 10538 போன்: 0424-2259293/2268391
நெ.16-OA ராமசாமி சாலை II, காந்தி நகர், NGGO காலனி, ஈரோடு - 638009.
போன்: 0424 - 2259293, 2268391, செல்: 7867008325
நெ.133,133/1, காந்திஜீ ரோடு, காளைமாடு சிலை அருகில், ஈரோடு -1
செல்: 99444 27378

Rooted in tradition, growing with the nation.Happy Republic Day to all 🇮🇳– SKM Chikitchaalaya
25/01/2026

Rooted in tradition, growing with the nation.
Happy Republic Day to all 🇮🇳
– SKM Chikitchaalaya

உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உரை மருந்து சிகிச்சைமுன்பதிவு கட்டணம்:☆ ரூ. 1300/- மட்டுமேஆறு மு...
21/01/2026

உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உரை மருந்து சிகிச்சை
முன்பதிவு கட்டணம்:
☆ ரூ. 1300/- மட்டுமே
ஆறு முறை சிகிச்சையுடன் 100 உரை மாத்திரைகள் இலவசம்.
நாள்: 25-01-2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: 9.30 AM - 5.00 PM
வயது: 1 வயது முதல் 16 வயது வரை
முன்பதிவிற்கு,
இடம்: சிகிச்சாலயா,
நெ. 14-15, வீரபத்திர வீதி, வ.ஊ.சி பூங்கா சாலை, ஈரோடு - 3.
செல்: 99949 10538 போன்: 0424-2259293/2268391
போன்: 0424 - 2259293, 2268391, செல்: 78670 08325

21/01/2026

சளி தொல்லையா? கவலை வேண்டாம்
மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை #மூக்கு துவாரங்களில் விடுவது #நசியம் ( ).
#நாசிப்பகுதி-களை தூய்மைப்படுத்தி #அடுக்குத்தும்மல், #அலர்ஜி( ), #சைனஸ் தொந்தரவுகள்( ), #மூக்கடைப்பு, #தலைவலி( ), ஒற்றைத் தலைவலி, #ஆஸ்துமா( ), #கழுத்துவலி( ) ஆகியன குணமடைய உதவுகிறது.
கட்டணம் ரூ. 50/-மட்டுமே
நாள்: 03-01-2026 (சனிக்கிழமை)
நேரம்: காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை
நீர் மட்டும் அருந்தி வரவும்.
இடம்: சிகிச்சாலயா,
நெ. 14-15, வீரபத்திர வீதி, வ.ஊ.சி பூங்கா சாலை, ஈரோடு - 3.
செல்: 99949 10538 போன்: 0424-2259293/2268391
நெ.16-OA ராமசாமி சாலை II, காந்தி நகர், NGGO காலனி, ஈரோடு - 638009.
போன்: 0424 - 2259293, 2268391, செல்: 7867008325
நெ.133,133/1, காந்திஜீ ரோடு, காளைமாடு சிலை அருகில், ஈரோடு -1
செல்: 99444 27378

இயற்கையின் அருளுடன்ஆரோக்கியம் நிறைந்த வாழ்வை வழங்கும்இந்த பொங்கல் திருநாள்உங்களுக்கு இனியதாக அமையSKM சிகிச்சாலயம் வாழ்த்...
14/01/2026

இயற்கையின் அருளுடன்
ஆரோக்கியம் நிறைந்த வாழ்வை வழங்கும்
இந்த பொங்கல் திருநாள்
உங்களுக்கு இனியதாக அமைய
SKM சிகிச்சாலயம் வாழ்த்துகிறது.

01/01/2026

சளி தொல்லையா? கவலை வேண்டாம்
மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை #மூக்கு துவாரங்களில் விடுவது #நசியம் ( ).
#நாசிப்பகுதி-களை தூய்மைப்படுத்தி #அடுக்குத்தும்மல், #அலர்ஜி( ), #சைனஸ் தொந்தரவுகள்( ), #மூக்கடைப்பு, #தலைவலி( ), ஒற்றைத் தலைவலி, #ஆஸ்துமா( ), #கழுத்துவலி( ) ஆகியன குணமடைய உதவுகிறது.
கட்டணம் ரூ. 50/-மட்டுமே
நாள்: 03-01-2026 (சனிக்கிழமை)
நேரம்: காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை
நீர் மட்டும் அருந்தி வரவும்.
இடம்: சிகிச்சாலயா,
நெ. 14-15, வீரபத்திர வீதி, வ.ஊ.சி பூங்கா சாலை, ஈரோடு - 3.
செல்: 99949 10538 போன்: 0424-2259293/2268391
நெ.16-OA ராமசாமி சாலை II, காந்தி நகர், NGGO காலனி, ஈரோடு - 638009.
போன்: 0424 - 2259293, 2268391, செல்: 7867008325

Address

14-15, VOC Park Road, Near Bus Stand
Erode
638003

Alerts

Be the first to know and let us send you an email when SKM Chikitchaalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SKM Chikitchaalaya:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Welcome to SKM Chikitchaalaya

SKM is the largest private player of Siddha, Ayurveda and Unani medicines in Tamilnadu. The clinical wing of SKM was started as a free out-patient hospital in 1989 by Mr. SKM Maeilanandhan with the blessing of Swami Vethathiri Maharishi, a renowned spiritual scientist and the founder of the world community service centre.

The treatment protocols, established by Sri Muthuswamy Ayiaa, (President Award Winner), other experienced Siddha and Ayurvedha doctors, and the quality traditional medicines manufactured as backward integration by SKM has cured more than three hundred thousand people all these years.