ANBU clinic Gingee

ANBU clinic Gingee Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ANBU clinic Gingee, Medical and health, jeeva complex Villupuram road near malliga furniture, Gingee.

அன்பு கிளினிக் (Anbu Clinic)
செஞ்சியில் புதிய மருத்துவ சேவை!
உங்கள் ஆரோக்கியமே எங்கள் முக்கியம்.Anbu Clinic – Surgical, Trauma & Diabetic Foot Care Centre 🏥
We provide consultation and treatment for surgical problems, injury and trauma care

Torn Ear Lobe Repair - கிழிந்த காது மடலை சரிசெய்தல் அறுவை சிகிச்சை
27/03/2026

Torn Ear Lobe Repair - கிழிந்த காது மடலை சரிசெய்தல் அறுவை சிகிச்சை

Shoulder cystic swelling removed successfully.... தோல் பட்டை கட்டி வெற்றி கரமாக அகற்றப்பட்டது
26/03/2026

Shoulder cystic swelling removed successfully.... தோல் பட்டை கட்டி வெற்றி கரமாக அகற்றப்பட்டது

“சிறுநீர் பாதை தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால்சிகிச்சை எளிதாகவும் விரைவாகவும் முடியும்.”
25/03/2026

“சிறுநீர் பாதை தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால்
சிகிச்சை எளிதாகவும் விரைவாகவும் முடியும்.”

"கால்களை கவனித்தால்வாழ்க்கையை காப்பாற்றலாம்."
25/03/2026

"கால்களை கவனித்தால்
வாழ்க்கையை காப்பாற்றலாம்."

முறையான சிகிச்சை மூலம் முற்றிலும் காசா நோயை ஒழிக்கலாம்
24/03/2026

முறையான சிகிச்சை மூலம் முற்றிலும் காசா நோயை ஒழிக்கலாம்

24/03/2026
டாக்டர் அன்பரசன் M.S.,பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்.பல ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள...
24/03/2026

டாக்டர் அன்பரசன் M.S.,
பொது மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்.
பல ஆண்டுகளாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி, அறுவை சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை துறையில் விரிவான அனுபவம் பெற்றவர். வயிற்று மற்றும் குடல் தொடர்பான நோய்கள், விபத்து காயங்கள், காயம் மற்றும் புண் பராமரிப்பு, சர்க்கரை நோயால் ஏற்படும் கால்புண் சிகிச்சை, மற்றும் சிறிய அறுவை சிகிச்சைகள் போன்றவற்றில் திறமையாக சேவை செய்து வருகிறார்.
நோயாளிகளுக்கு பாதுகாப்பான, துல்லியமான மற்றும் மனிதநேயமான சிகிச்சையை வழங்குவது இவரின் முக்கிய நோக்கம்.
தற்போது ANBU Clinic – Surgical, Trauma & Diabetic Foot Care Centre மூலம் செஞ்சி மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்கி வருகிறார். 🏥
📍 ஜீவா காம்ப்ளக்ஸ், விழுப்புரம் சாலை, மல்லிகா ஃபர்னிச்சர் அருகில், செஞ்சி
📞 9445922734 | 9655880890

Address

Jeeva Complex Villupuram Road Near Malliga Furniture
Gingee
604202

Website

Alerts

Be the first to know and let us send you an email when ANBU clinic Gingee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share