பதஞ்சலி நியம உணவு மருத்துவம்/pathanjali's 0 budget medical project

  • Home
  • India
  • Gobichettipalyam
  • பதஞ்சலி நியம உணவு மருத்துவம்/pathanjali's 0 budget medical project

பதஞ்சலி நியம உணவு மருத்துவம்/pathanjali's 0 budget medical project Internal cleaning processes by niyama medical science and project

19/12/2024
19/12/2024
19/12/2024
ஓகநியம குருகுல விண்வெளி மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய இயற்பியல் மேம்பாட்டு அகத்தில் பயின்று பல நோய்களை நீக்கி இயற்கை ...
19/12/2024

ஓகநியம குருகுல விண்வெளி மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய இயற்பியல் மேம்பாட்டு அகத்தில் பயின்று பல நோய்களை நீக்கி இயற்கை அறிவியல் புரிந்து முன்னேறிய மக்களை உருவாக்கும் உலகத்தின் முதல் பயிற்சிப் பட்டறைஉலகத்தில் உள்ள அனைத்து மொழி பேசுகின்ற அவர்களும் இதை கற்று தெளிந்து உடலளவில் மனதளவில் உயிர் அளவில் தப்பித்து போகின்ற ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு தான் இந்த விண்வெளி மருத்துவம் என்கின்ற யோக மருத்துவம் எந்த பேதமின்றி மனதையும் அறிவையும் அடிப்படையாக கொண்டு இந்த பூமியில் இருந்து தப்பித்து போகின்ற கடைசி ஒரு மருத்துவமாக இருக்கும் இந்த மருத்துவம் மூன்று வகையான கண்டுபிடிப்புகளை அடக்கியது கண்டுபிடிப்புகள் அனைத்தும் அரசிடம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது விரும்புவோர் பொருளுதவியும் அருள் உதவியும் கொடுத்து இங்கே வந்து தங்கி நீங்கள் கற்றுக்கொள்ள முடியும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நாசா விஞ்ஞானிகள் ரஷ்ய விஞ்ஞானிகள் சீன விஞ்ஞானிகள் இன்னும் உலகத்தில் இருக்கின்ற அனைத்து விண்வெளி விஞ்ஞானிகள் அனைவரும் மருத்துவ விஞ்ஞானிகளாக மாறித்தான் நீங்க விண்வெளியை ஆக்கிரமிப்பு செய்ய முடியும் எனவே அறிந்து புரிந்து இக்கலையை தெரிந்து முன்னேற வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன் செய்திகள் தொடரும் நன்றி வணக்கம் 9442680761.. குறைவாகக் காண்க

உணவில்லாமல் வாழும் கலை ஓகமருத்துவம் https://www.youtube.com/playlist?list=PLc0QejqtpN1cTs9RcvD_zLQuKBfl9ZUB_ஓகமருத்துவக்...
08/04/2020

உணவில்லாமல் வாழும் கலை ஓகமருத்துவம் https://www.youtube.com/playlist?list=PLc0QejqtpN1cTs9RcvD_zLQuKBfl9ZUB_ஓகமருத்துவக்குடில்
https://m.facebook.com/story.php?story_fbid=2431136323864302&id=100009038739978&sfnsn=wiwspmo&extid=ZH54n5O4UgkXsx9z&d=n&vh=iபண்டமாற்றுமுறை https://www.youtube.com/playlist?list=PLc0QejqtpN1evRbKchImAS-O8BSDeFtoM

புற்றுநோய் இலவசம்
https://youtu.be/OEDWotlhtII

1காற்றேறியன் மருத்துவம், 2நீரேறியன் மருத்துவம் 3விண்வெளி மருத்துவம்

4உணவில்லாமல் வாழும் கலை யோக முறை விஞ்ஞானி பொறியாளர் வெங்கடேசின் மருத்துவம்

5திருவள்ளுவர் நீர் உணவு மருத்துவம் 6பதஞ்சலி காற்று உணவு மருத்துவம் 7திருமூலர் காற்று உணவு மருத்துவம் 8பதஞ்சலி மன மருத்துவம்9 ஜெர்மனி மருத்துவர் அர்னால்ட் எஃரெட் சளி குறைந்த உணவு மருத்துவம்

10பசி தாகத்தை கட்டுப்படுத்துகின்ற இனியன் 9442680761 மருத்துவம்,

🍎🍎🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺மேற்கண்ட மருத்துவம் அனைத்தும் விண்வெளி அறிஞர் பொறியாளர் வெங்கடேசன் என்கின்ற ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உலகத்துக்கு என்னால் அறிவிக்கப்படுகிறது நன்றி வணக்கம்
🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋

இதற்கான கட்டுமானங்கள் நடந்து வருகின்றன உலக மக்களுக்கு கவனத்திற்கு கொண்டுவருகிறேன் தற்போது அவ்வளவுதான் நன்றி
www.iniyanyogamaruththuvam.webs.com

https://m.facebook.com/story.php?story_fbid=2395504354094166&id=100009038739978,🍓ஓகநியம குருகுல விண்வெளி மருத்துவ ஆராய்ச...
08/02/2020

https://m.facebook.com/story.php?story_fbid=2395504354094166&id=100009038739978

,🍓ஓகநியம குருகுல விண்வெளி மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய இயற்பியல் மேம்பாட்டு அகத்தில் பயின்று பல நோய்களை நீக்கி இயற்கை அறிவியல் புரிந்து முன்னேறிய மக்களை உருவாக்கும் உலகத்தின் முதல் பயிற்சிப் பட்டறைஉலகத்தில் உள்ள அனைத்து மொழி பேசுகின்ற அவர்களும் இதை கற்று தெளிந்து உடலளவில் மனதளவில் உயிர் அளவில் தப்பித்து போகின்ற ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு தான் இந்த விண்வெளி மருத்துவம் என்கின்ற யோக மருத்துவம் எந்த பேதமின்றி மனதையும் அறிவையும் அடிப்படையாக கொண்டு இந்த பூமியில் இருந்து தப்பித்து போகின்ற கடைசி ஒரு மருத்துவமாக இருக்கும் இந்த மருத்துவம் மூன்று வகையான கண்டுபிடிப்புகளை அடக்கியது கண்டுபிடிப்புகள் அனைத்தும் அரசிடம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது விரும்புவோர் பொருளுதவியும் அருள் உதவியும் கொடுத்து இங்கே வந்து தங்கி நீங்கள் கற்றுக்கொள்ள முடியும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நாசா விஞ்ஞானிகள் ரஷ்ய விஞ்ஞானிகள் சீன விஞ்ஞானிகள் இன்னும் உலகத்தில் இருக்கின்ற அனைத்து விண்வெளி விஞ்ஞானிகள் அனைவரும் மருத்துவ விஞ்ஞானிகளாக மாறித்தான் நீங்க விண்வெளியை ஆக்கிரமிப்பு செய்ய முடியும் எனவே அறிந்து புரிந்து இக்கலையை தெரிந்து முன்னேற வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன் செய்திகள் தொடரும் நன்றி வணக்கம் 9442680761..

statement of Dr Arnold Ehret,Germany,(1866>1922)mucus less diet healing systempage no 160→161www.mucusfreelife.comசளியற்...
22/06/2019

statement of Dr Arnold Ehret,Germany,(1866>1922)
mucus less diet healing system
page no 160→161
www.mucusfreelife.com
சளியற்ற உணவு மருத்துவம்
......in a body free from all waste and poisons......if you simple supply the engine,with necessary water,which is used up,you ascend into a higher state of physical,mental and spiritual condition."........கழிவுப்பொருள்களும்,விஷப்பொருள்களும் இல்லாத ஒரு மனித உடலுக்கு.........மேற்படி சுத்தமான உடல் என்ற இயந்திரத்திற்கு அது அவ்வப்போது பயன்படுத்தும் தண்ணீரை மட்டும் கொடுத்து வந்தால்,நீங்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும்,ஆத்மரீதியாகவும் மேலான நிலைக்கு
"உயர்வடைவீர்கள்"
பேச91 9442680761
FB-german mucus less diet or சளியற்ற உணவு மருத்துவம் or niyama free
www.iniyanyogamaruththuvam.webs.com

யோக மருத்துவம் பார்க்க வந்தவர்கள் ஆறு மாத பயிற்சி திட்டத்தில் சேர்ந்து முழுமையான உடல்நலம் பெற இருப்பவர்கள், அமிலத்தன்மைய...
03/11/2018

யோக மருத்துவம் பார்க்க வந்தவர்கள் ஆறு மாத பயிற்சி திட்டத்தில் சேர்ந்து முழுமையான உடல்நலம் பெற இருப்பவர்கள், அமிலத்தன்மையும் சளி தன்மையும் அதிகமாக இருக்கிற காரணத்தினால் பல்வேறு வகையான புண்கள் இருக்கின்றன உணவு குழாய் பாதிப்புகள் இருக்கின்றன கர்ப்பப் பையில் இருக்கின்றன,கிறுகிறுப்பு மயக்கம் சோர்வு நரம்புத் தளர்ச்சி என்று சின்ன சின்ன பக்க விளைவுகள் ஏராளம் இருக்கின்றன இந்த மாதிரி நோய்களெல்லாம் விரைவில் அவங்களுக்கு குணமடைந்துவிடும் 72 மணி நேரத்தில் முன்னேற்றமும் 180 நாட்கள் உடலில் அனைத்து பாகங்களும் தூய்மை செய்யப்படும், உடலும் மனமும் அமைதி பெறும் வெற்றி பெறுவார்கள் என்று இயற்கை ஒரு உறுதிப்பாடு தந்திருக்கிறது நன்றி வணக்கம்..

YouTube Iniyan Kamu or. ஓகமருத்துவம்
FB iniyan kamu or தூய்மை மருத்துவம்
Googl plus 9442680761
www.iniyanyogamaruththuvam.webs.com

Address

17, Seethalasmi Puram, Jaythurkainagar
Gobichettipalyam
638476

Alerts

Be the first to know and let us send you an email when பதஞ்சலி நியம உணவு மருத்துவம்/pathanjali's 0 budget medical project posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share