27/01/2026
🩺 ஒரே இடத்தில் அனைத்து மருத்துவ சேவைகள்!
உங்கள் உடல்நலத்தை முழுமையாக கவனிக்கும்
அனைத்து துறை நிபுணர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு மருத்துவ முகாம்.
ஆலோசனை, பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு – அனைத்தும் ஒரே நாளில்.
🗓️ 29.01.2026
⏰ காலை 9.00 மணி – மதியம் 2.00 மணி
📍 கவண் மருத்துவமனை
🤝 குடும்பத்துடன் கலந்து கொண்டு
உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாப்போம்.