Kidney And Liver Health Care Herbal Tea

Kidney And Liver Health Care Herbal Tea Health

11/05/2021

அனைத்து கொரியர் சேவைகளும் இயக்கத்தில் உள்ளது எனவே பூனை மீசை மூலிகை தேவைப்படுபவர்களுக்கு கூரியர் அனுப்பி வைக்கப்படும்.
9944364247

11/10/2020

#அறியாமையால்_தொலைந்துபோன_ஆரோக்கியம்...!!!

*1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.*
===============
*நாங்களும் மாறினோம்.*
================
*இன்று அதையே*
==============
*BARBECUE என்று BC,*
*KFC ,*
*MACDONALD இல் விக்கிறான்.*
===============
*2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.*
*பற்பசையை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இப்போது உங்கள் TOOTHPASTE இல்*
*SALT + CHARCOAL* *இருக்கா ?*
*என்று கேட்கிறான்.*
==============
*3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.*
===============
*உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .*
=============
*4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.*
=============
*ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.*
=============
*இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் S***M ஏற்றுமதி செய்கிறான்.*
===============
*5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.*
==============
*COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.*
==============
*இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.*
==============
*6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த*
================
*" முட்டாள் "*
================
*இனம் நாமாகத்தானிருப்போம்.*
===============
*7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.*
==============
*8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,*
===============
*அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,*
===============
*ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,*
===============
*காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியை விட்டோம்,*
==============
*வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,*
===============
*நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,*
==============
*திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,*
==============
*உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.*
==============
*பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.*
=============
*இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.*
===============
*நம் பாரம்பரியத்தை தொலைத்து அடிமுட்டாளாகி*
================
*" நாகரிக கோமாளி "*
================
*ஆகி விட்டோம்.*

26/07/2020

Helps to improve kidney health diabetes blood pressure reduce urea creatinine call for more details 9944364247 or visit www.poonaimeesai.com

01/12/2019
27/10/2019
சுகர்னு doctor கிட்ட போராணுங்க...அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 m...
16/09/2019

சுகர்னு doctor கிட்ட போராணுங்க...

அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.

ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.

மறுபடியும் சுகர்
ஏறிடுச்சுனு
இன்சுலின் போட சொல்லுறார்.

அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்லுறார்.

அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்லுறார்.

அப்புறம் கால்விரல்
புண்ணு வந்திடுச்சுனு கால்விரலை
வெட்டி எடுக்க சொல்லுறான்.

அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்.

காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.

இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTOR ரை திட்டுறது இல்லை. தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல. மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே.... போகுதேனு அவன் யோசிக்கவில்லை.

ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை.

வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.

TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை.

அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் படிக்கிறது இல்லை.

வீட்டுல இருக்கிற வெந்தயத்தை வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.

பாடையில போகுற வரைக்கும் சித்தா வேலைக்கு ஆகாதுனு, ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம கூட நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.

இதுதான் உலகம். புரிந்து கொள்ளுங்கள்.

விழிப்புணர்வுக்காக உங்கள்.....😀

POONAI MEESAI Home -

வயிற்று வலியா?"""""”"""""""""""""""""""""""""வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை,...
02/09/2019

வயிற்று வலியா?
"""""”"""""""""""""""""""""""""
வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை,விந்துபை,சினைப்பை என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கு.

வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம்.

ஆனால், நீங்க தெரிஞ்சுக்கலாம். எப்படி?

இதோ சிம்பிள் டிரிக்.

வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம்.

அப்படியே படுக்க வைச்சு கோடு கிழிச்சா மொத்தம் ஒன்பது பகுதிகள் வரும்.

அதாவது மேல், நடு (தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, நடு (தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி.

1.மேல்வயிறு வலது மூலையில வலிச்சா - ஈரலில் பிரச்சனை , பித்தப்பை கல்.

2.மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் - அல்சர்.

3.நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலித்தால் - நீர்கடுப்பு, கிட்னி ஸ்டோன்.

4.நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால் - ஃபூட் பாய்சன்.

5.அடிவயிறு வலது மூலை வலித்தால் - அப்பன்டிசைடிஸ்,

6.அடி வயிறு நடுவில் வலித்தால் - சிறுநீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,

7.அடிவயிறு இடது மூலையில் வலித்தால் - குடலிறக்கம்.

இப்போ என்ன பிரச்சனைன்னு நீங்க தெரிஞ்சுக்கிட்டு அப்பிரச்சனைக்கு திர்வு
காணுங்கள்....

இந்த பதிவை முடிந்தால் சேமித்து வைத்து கொள்ளலாம் ..
https://poonaimeesai.com/

இந்த பதிவை முடிந்தால் சேமித்து வைத்து கொள்ளலாம் .. https://poonaimeesai.com/

Address

Sudarshan Complex, Bus Stand, Sankarapuram
Kallakkurichchi
606401

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 7pm

Telephone

9944364247

Alerts

Be the first to know and let us send you an email when Kidney And Liver Health Care Herbal Tea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category