SRI Rajamathagi Asharam

SRI Rajamathagi Asharam ஆன்மீகம் சார்ந்த விஷயங்களும், தியானம் சார்ந்த விஷயங்களும் பகிரப்படும்

04/09/2024

ஸ்ரீ ராஜமாதங்கி ஆஸ்ரமம் கீழம்பி காஞ்சிபுரம் பின்கோடு 631551செல்: 9150284909

10/12/2021
சந்தனக்காப்பில் பாலா!!
12/10/2021

சந்தனக்காப்பில் பாலா!!

ஸ்ரீ ராஜ மாதங்கி ஆசிரமத்தில் தேங்க்ஸ் நாதிசுவரர் அலங்காரம்
11/10/2021

ஸ்ரீ ராஜ மாதங்கி ஆசிரமத்தில்
தேங்க்ஸ் நாதிசுவரர் அலங்காரம்

Om siv siv om!ஸ்ரீ ராஜ மாதங்கி ஆஸ்ரம். கீழ் அம்பி, காஞ்சிபுரம்- 631 551.    ஸ்ரீ ராஜ மாதங்கி ஆஸ்ரமத்தில் ஆதரவற்ற எளியோர்...
05/10/2021

Om siv siv om!
ஸ்ரீ ராஜ மாதங்கி ஆஸ்ரம். கீழ் அம்பி, காஞ்சிபுரம்- 631 551.
ஸ்ரீ ராஜ மாதங்கி ஆஸ்ரமத்தில் ஆதரவற்ற எளியோர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் செய்யப்படுகின்றது. இப்புண்ணிய கைங்கர்யத்தில் தாங்களும் பங்குப்பெற்று, தங்களால் முடிந்த காணிக்கையினை தந்து இறைவன் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்!!
காணிக்கையினை செலுத்த வேண்டிய விவரங்கள்:-

குறிப்பு:-
செலுத்தும் காணிக்கையினுக்கு 80க வரி விலக்கு உண்டு. ரசீது அளிக்கப்படும், 🙏🏻

https://youtu.be/t0BB1Thszoc
04/10/2021

https://youtu.be/t0BB1Thszoc

ஸ்ரீ ராஜ மாதங்கி அஷ்ராமத்தில் நவராத்திரியை முன்னிட்டு தினம் ஒரு அலங்காரத்தில் ஸ்ரீ பாலாவை தரிசிக்கலாம் .17/10/20 ம.....

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்நமது கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு.கர்ணனின் சொர்க்கத்தில் நுழைய விடாம...
30/09/2021

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்

நமது கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு.

கர்ணனின் சொர்க்கத்தில் நுழைய விடாமல் இருந்தது காரணம் அவர் அன்னதானம் செய்யாதது ஒரே காரணம்.

அதேபோல கர்ணன் சொர்க்கத்துக்கு செல்வதற்கு ஒரு முக்கிய காரணம் அவர் அன்னதானம் போட்ட இடத்தை சுட்டிக் காட்டியதுதான்.

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் அந்த அன்னதானத்தை யாருக்கு தரவேண்டும் என்ன ஒரு முறை உண்டு.

உண்மையாகவே உணவுக்காக சிரமப்படும் ஒரு மனிதருக்கு அன்னதானம் செய்வதே ஒரு சிறந்த அன்னதானம் ஆகும் அதுவே அன்னதானத்துக்கு உரிய முழு பலனையும் கொடுக்கும்.

பரிகாரம் சார்ந்த ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும்










ஸ்ரீ ராஜமாதங்கி ஆசிரமத்தில் காஞ்சி பாலா
28/09/2021

ஸ்ரீ ராஜமாதங்கி ஆசிரமத்தில்
காஞ்சி பாலா

21/09/2021

Address

Moola Pattrai, Kelambi
Kanchipuram
631551

Opening Hours

Monday 9:30am - 7:30pm
Tuesday 9:30am - 7:30pm
Wednesday 9:30am - 7:30pm
Thursday 9:30am - 7:30pm
Friday 9:30am - 7:30pm
Saturday 9:30am - 7:30pm
Sunday 9:30am - 7:30pm

Telephone

+919150284909

Alerts

Be the first to know and let us send you an email when SRI Rajamathagi Asharam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SRI Rajamathagi Asharam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram