28/03/2026
சிறிய pupil இருந்தாலே சிக்கலா? கவலை வேண்டாம் 👁️✨
Dr. ஆனந்த் பார்த்தசாரதி அவர்களின் திறமையான கைகளில், சவாலான cataract surgery கூட பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் செய்ய முடியும். B-HEX pupil expander பயன்படுத்தி சிறந்த பார்வை கிடைக்கச் செய்து, cataract நீக்கம் மற்றும் lens பொருத்துதல் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதன் விளைவு — பாதுகாப்பான அறுவை சிகிச்சை மற்றும் நோயாளிக்கு சிறந்த பார்வை மேம்பாடு.
SmallPupil SurgicalExcellence VisionCare EyeHospital BetterVision EyeHealth Microsurgery Ophthalmologist PatientCare AdvancedTechnology ClearVision கண்_ஆரோக்கியம் கேட்டரக்ட் கண்_அறுவைசிகிச்சை சிறந்தபார்வை