11/10/2019
எஸ் விவாஹா முதலியார் திருமண தகவல் மய்யம் (https://mudaliyar.yesvivaha.com) புதிதாக இன்று (11-10-2019) தொடங்கப்பட்டுள்ளது. முதல் 30 நாட்களில் பதிவு செய்யும் வரன்களுக்கு மூன்று மாதம் இலவச சேவை வழங்கப்படும். வேறு எந்தவிதமான மறைமுக கட்டணமும் இல்லை. மூன்று மாத முடிவில் நீங்கள் தேவைப்பட்டால் ரூபாய் 600 செலுத்தி சேவையை தொடரலாம்.
எங்களிடம் பதிவு செய்யும் அனைத்து வரன்களுக்கும் தக்க சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அதன் பிறகே அனுமதிக்க படுகிறது. நீங்கள் பதிவு செய்யும் பொழுது உங்களின் ஜாதி சான்றிதழை கட்டாயம் இனைக்கவேண்டும் . தினம் ஒரு வரனின் ஜாதகத்தை நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம். விரைவில் எங்களது திருமண தகவல் மையத்தின் ஆண்டிராய்டு அப்பிளிகேஷன் வெளியிடப்பட உள்ளது... மேலும் தகவல்களுக்கு: 9361982302
பதிவு செய்ய: https://mudaliyar.yesvivaha.com
இணையத்தில் பதிவு செய்ய தெரியாதவர்கள் புகைப்படம் ஜாதகக்கட்டம் போன்றவற்றை 9361982302 என்ற எங்கள் எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யவும்.