23/04/2019
சிறுநீரகத்தில் கல்லா ?
அறிகுறிகள் என்ன ?
சிறுநீரில் எரிச்சல்.
முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவுதல்.
காய்ச்சல், வாந்தி.
சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல்
போன்றவை இருந்தாலோ சிறுநீரக் கல்லாக இருக்கலாம்.
சாப்பிடக்கூடாத பொருட்கள்?
சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் .
உப்பு பிஸ்கட், சிப்ஸ், பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சீஸ், சாஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக கற்கள் உருவாதல்:
சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம்.
சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம்.
அறுவை மருத்துவம் மட்டுமே நிரந்தர தீர்வா?
கட்டாயம் இல்லை. மிகவும் சிறப்பான மூலிகை மருந்துfs; மூலம் எவ்வித அறுவை சிகிச்சையும் இன்றி நிரந்தர குணம் பெற முடியும்.
எங்களது மூலிகை சித்த மருந்துகளின் சிறப்பம்சம்:
முதல் வேளை மருந்திலேயே வலியை குறைக்கும்.
சிறுநீரில் ரத்தம் வெளியேறல் உடனே சரியாகும்.
சிறிய கற்கள் 2 - 3 நாற்களிலேயே வலியின்றி சிறுநீர் வழியாக வெளியேறும்.
எவ்வித அறுவை சிகிச்சையும் இன்றி நிரந்தர குணம் பெற முடியும்.
சிறுநீரகத்திற்கு எவ்வித பாதிப்பும் இன்றி சிறுநீரக கற்களை குணப்படடுத்தலாம்.
Dr.S.தமிழ் வாணன் BSMS MD (s)
சக்தி சித்த மருத்துவமனை
காங்கயம்.
Whatsapp no. 9080056800