09/11/2025
MANOLAYA
💟அன்புள்ள #மனோலயா_கன்னியாகுமரி #நலம்விரும்பிகளுக்கு 🙏
09-11-2025, இன்று தெய்வத்திரு. ரவீந்திரன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவர்களின் துணைவியார் திருமதி. பத்மாவதி அவர்கள் நமது, மனோலயா குடும்பத்தினருக்கு சிறப்பு மதிய உணவு வழங்கினார்கள். தெய்வத்திரு. ரவீந்திரன் அவர்களின் ஆத்ம சாந்திக்காக நாங்கள் அனைவரும் இறைவனை வேண்டுகிறோம். மேலும் எங்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கிய திருமதி. பத்மாவதி அவர்களுக்கும் எங்களுடைய நன்றிகளை தெரிவிப்பதுடன், அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தார், நண்பர்கள், அனைவருக்கும் எல்லா வளங்களும், நலன்களும் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனை நாங்கள் அனைவரும் பிரார்த்திக்கிறோம்🙏
நன்கொடைக்கு,
UPI ID : Manolaya284@iob
🤝