23/10/2025
அனைவருக்கும் வணக்கம்,
சித்தர் ஆலய - மஹா குரு பூஜை வரும் 26ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
"ஸ்ரீ வெள்ளை வேட்டி சித்தர் ஆலயம்" அன்னதானத்திற்கு நிதி உதவி செய்ய விரும்புவோருக்கு Google pay விவரம்:
Name: M. Chelladurai,
Google Pay Number: 9003466873
நன்றி,
செ. மணிகண்டன்
9962565866