Ever Living

Ever Living Spirulina Capsule is the Purest, Richest source of Vitamins, Proteins, and Essential Acids & Minerals to provide over all nutrition.

21/02/2016
20/02/2016

ஸ்பைருலீனா சுருள்பாசியில் உள்ள சத்தும், தீர்க்கும் நோய்களும்:

• தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக அதிக சத்துள்ள உணவுப்பொருள் சுபைருலீனா மட்டுமே. பசும்பாலை விட 4 மடங்கு சத்து நிறைந்தது.
• ஆய்வாளர்கள் விண்வெளிப் பயணத்தின்போது இதையே உணவாகப் பயன்படுத்துகின்றனர்.
• சுபைருலீனாவில் 55-65% உள்ள புரதம் உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகள், இளைஞர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கடின உழைப்பாளிகள், மூத்தோர்கள் என அனைவருக்கும் ஏற்ற இணை உணவாகும்.
• தாது உப்புக்களாகிய மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், தாய்ப்பால் சுரக்க உதவுகிறது. கை, கால், மூட்டுவலியை முற்றிலும் நீக்குகிறது.
• வைட்டமின் ஏ, கண் பார்வையை சீராக இருக்கச் செய்கிறது. இதிலுள்ள ‘பி’ வைட்டமின்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கணையம் சீராக செயல்பட்டு தேவையான அளவு இன்சுலின் சுரக்கச் செய்து இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
• 15 மடங்கு அதிகம் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இதிலுள்ள துத்த நாகச்சத்து முடி உதிர்தலை தடுக்கிறது.
• காமா லினோலினக் அமிலம் (GLA) உடலில் உள்ள கொழுப்பு சத்து சீராக இருப்பதற்கு உதவி புரிந்து உடல் பருமனைத் தடுக்கிறது. இரத்த அழுத்த நோய் வராமல் பாதுகாக்கிறது.
• உடலில் இறந்த செல்லிற்கு புத்துயிர் கொடுக்க வல்லது. எனவே புற்றுநோய் மற்றும் குடல்புண் போன்ற நோய்களை நீக்கவல்லது.
• தோல் சுருக்கங்களை நீக்கி இளமையைத் தருகிறது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்க வல்லது. வெண் தேமலை படிப்படியாக குறைக்கிறது.
• HIV/AIDS நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுபைருலீனாவைத் தொடர்ந்து உட்கொண்டால் HIV வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதுடன் நோயாளிகளின் வாழ் நாட்களை அதிகப்படுத்த உதவுகிறது.
• பீட்டோ கரோட்டின் சத்து கேரட்டில் உள்ளதை விட 10 மடங்கு அதிகம் உள்ளது. அழகு நிலையங்களில் சுபைருலீனாவைப் பயன்படுத்தி கண் கருவளையம், முகப்பரு இவற்றை நீக்கி முகப்பொலிவினைப் பெறுகிறார்கள்.
• ஐம்புலன்களும் நோயின்றி சீராக இயங்க சுபைருலீனா உதவுகிறது.
• ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

20/02/2016

சுருள்பாசி எனப்படும் ஸ்பைருலினா நன்னீரில் வளரக்கூடிய பாசி இனத்தைச் சேர்ந்தது, சுமார் 1960களில் இந்தியாவிற்கு அறிமுகமானது. இதில் புரதம் 70%, மினரல்,வைட்டமின்,இரும்புச்சத்து,உள்ளது,மேலும் தாய்ப்பாலில் உள்ள காமா லினொலிக் அமிலம் உள்ளது இதன் சிறப்பு இளமையைக் காத்து முதுமை வராமல் பாது காக்கிறது சர்க்கரை, இரத்த அழுத்தம், இரத்தசோகை நோய்களிலிருந்து ஆரோக்கியமாக வைக்கிறது .

Please free to contact for an order the product
20/02/2016

Please free to contact for an order the product

Address

4c, Thirupathi Layout, 1st Cross
Karur
639001

Telephone

9965348762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ever Living posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ever Living:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram