06/12/2025
டிசம்பர் 07 ல் , ஞாயிற்றுக்கிழமை, 2025
#தேன்கனி
தேன்கனி இயற்கை உழவர் வாரச்சந்தை:
(விருதுநகர் மாவட்ட இயற்கை உழவர்களின் ஒன்று
கூடல்)
நாள்: 07.12..2025 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.30 மணி முதல் 1.00 வரை*
இடம்: காரநேசன் பேருந்து நிறுத்தம்
இரட்டை சிலை அருகில்
சிவகாசி, விருதுநகர் மாவட்டம்
தொடர்புக்கு:
94435 75431, 96554 37242, 94892 70102, 97876 48002,90955
63792, 88703 42863, 97902 79975.,
12வது ஆண்டாக சிவகாசியில்..
========================
விருதுநகர் மாவட்ட இயற்கை உழவர்கள் சந்திப்பு
மற்றும் அவர்களால் விளைவிக்கப்பட்ட இயற்கை வழி விளைப்பொருடகளின் கண்காட்சி மற்றும் விற்பனை.....
( சந்தையில்)
கருந்தானியங்களான :
=========================
வரகு புழுங்கல் & பச்சை அரிசிகள்,
குதிரைவாலி புழுங்கல் & பச்சை அரிசிகள்,
சாமை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
திணை புழுங்கல் & பச்சை அரிசிகள்,
நாட்டுக்கம்பு,
கேழ்வரகு,
இருங்கு சோளம்,
வெள்ளை சோளம்,
சிகப்பு சோளம்
மரபு அரிசி ரகங்கள் :
=============================
மாப்பிள்ளை சம்பா அரிசி & அவல்கள்,
கருப்புக் கவுணி & சிகப்புக் கவுணி அரிசிகள்,
கருங்குறுவை அரிசி,
காட்டுயாணம் அரிசி,
பூங்கார் அரிசி,
குள்ளகார் அரிசி,
சீரக சம்பா அரிசி,
மற்றும் இன்னும் பல மண்ணின் மரபு அரிசி ரகங்கள்...
நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, பனைகற்கண்டு,
மலைத் தேன்,
செக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்,
பாரம்பரிய விளக்கு எண்ணெய்...*
பயறு & பருப்பு வகைகள்
===================
உளுந்தம் பருப்பு & பயறு
பாசி பருப்பு & பயறு
சிகப்புக் கொள்ளு, கருப்புக் கொள்ளு
செம்மண் கட்டிய துவரம் பருப்பு
கொண்டக்கடலை, கடலை பருப்பு,
நரிப்பயறு
மரபு வீட்டு திண்பண்டங்கள் :
=======================
எள்ளு உருண்டை,
கடலை உருண்டை,
கருப்பட்டி நவதானிய அல்வா,
நவதானிய உருண்டை,
கருந்தானிய கார சேவு, சீவல், முறுக்கு வகைகள்...
திரிகடுகம் கடலை மிட்டாய், மாப்பிள்ளை சம்பா பொரி
மிட்டாய் வகைகள்..
கருந்தானிய தோசை வகைகள், நுண்ணூட்ட சத்துமாவு,
பொடி வகைகள்
=============
சோள ரவை,
சிகப்பரிசி வடகம்,
இட்லி பொடி வகைகள்,
எள்ளு இட்லி பொடி வகைகள்,
முருங்கை சாதப் பொடி,
கருவேப்பிலை சாதப் பொடி,
ஊறுகாய் வகைகள் ...
காய்கறிகள்
==========
கீரைகள், காய்கறிகள், குதிரைவாலி சாம்பார் சாதம்,
ஆவாரம் பூ தேநீர் வகைகள்,
மாடித் தோட்ட பைகள், விதைகள்..
இன்னும் பல...
ஒத்த சிந்தனையுள்ள இயற்கை உழவர்கள், இயற்கை
செயல்பாட்டாளர்கள், ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் அனுபவங்களைப் பகிர்கிறோம்..
வாருங்கள்...
அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்...
குறிப்பு : துணிப்பை கொண்டு வர வேண்டுகிறோம்..
மற்ற நாட்களில் வெளியூர் நண்பர்களுக்கும்
வீ்ட்டுத் தேவை மற்றும் மொத்த விற்பனைக்கு
தேவையெனில் தொடர்பு கொள்ளவும்* .
வார வேலை நாட்களில் கொரியர் மற்றும் லாரி
சர்வீஸில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு: 94435 75431, 96554 37242, 94892 70102, 97876 48002,90955 63792, 88703 42863, 97902 79975.,
#தேன்கனி இயற்கை உழவர்சந்தை/தேன்கனி
வாழ்வியல்மையம்/
தேன்கனி பாரம்பரியருசியகம்