03/11/2025
🌿 உங்கள் உடலில் சக்தி ஓட்டம் சமநிலையில் உள்ளதா?
அகுகிராஃப் டயக்னோஸ்டிக்ஸ் மற்றும் அகுபங்சர் மூலம் உடல் சமநிலையை மீட்டெடுப்பது எப்படி?
⚡ உடலில் “சக்தி ஓட்டம்” என்றால் என்ன?
பாரம்பரிய சீன மருத்துவத்தில் (Traditional Chinese Medicine),
நம் உடலில் ஓடும் உயிர்சக்தி, “கீ (Qi)” எனப்படுகிறது.
இந்த சக்தி, மெரிடியன் (Meridian) எனப்படும் வழித்தடங்களின் வழியாக உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும், தசைகளுக்கும், திசுக்களுக்கும் செல்கிறது.
சக்தி ஓட்டம் சீராக இருந்தால் — உடல் இலகுவாகவும், மனம் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ஆனால், இந்த ஓட்டம் தடைபட்டால் அல்லது சமநிலை மாறுபட்டால் —
வலி, சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தோன்றத் தொடங்கும்.
🌀 சக்தி ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் என்ன நடக்கும்?
நதியில் நீர் ஓடுவது போல, சக்தியும் சீராக ஓட வேண்டும்.
அது நின்றுவிட்டாலோ, குறைந்தாலோ, அதிகமானாலோ உடலில் மாற்றங்கள் நிகழும்.
🔴 சக்தி ஓட்டம் தடைப்பட்டால்
➡️ வலி, பிடிப்பு, இறுக்கம்
➡️ உடலில் பாரம் அல்லது அழுத்தம்
➡️ சுழலும் இயக்கத்தில் குறைவு
இது ஒரு “ட்ராஃபிக் ஜாம்” போல — ஓட்டம் தடைப்பட்டால் அனைத்தும் நின்றுவிடும்.
🔵 சக்தி ஓட்டம் குறைந்தால்
➡️ சோர்வு, பலவீனம், வீக்கம்
➡️ உற்சாகமின்மை, உடல் களைப்பு
இது ஒரு “பவர் குறைவு” போல — உடலுக்கு போதுமான சக்தி கிடைக்காது.
🟠 சக்தி ஓட்டம் அதிகமானால்
➡️ எரிச்சல், சூடு, வலி
➡️ தலைவலி, மனஅழுத்தம், பதட்டம்
இது “ஓவர்லோட்” போல் — அதிக சக்தி உடலை எரிச்சலடையச் செய்யும்.
🌿 அகுகிராஃப் எதை வெளிப்படுத்துகிறது?
Suham Clinic-இல் பயன்படுத்தப்படும் AcuGraph Digital Meridian Analysis என்பது உங்கள் உடலின் சக்தி ஓட்டத்தை விஞ்ஞான ரீதியாக பரிசோதிக்கும்
ஒரு நவீன தொழில்நுட்பம்.
மென்மையான சென்சார்களைப் பயன்படுத்தி வெறும் 3 நிமிடங்களில்,
AcuGraph உங்கள் உடலின் சக்தி சமநிலையை வண்ணங்களில் காட்டும்.
இதன் மூலம்:
✔ எந்த மெரிடியனில் தடை உள்ளது
✔ எங்கு சக்தி குறைவாகவோ, அதிகமாகவோ உள்ளது என்பதையும்
✔ சிகிச்சைக்குப் பிறகு உங்கள் உடல் எப்படி முன்னேறுகிறது என்பதையும் தெளிவாக அறியலாம்.
அகுகிராஃப் உங்கள் உடலின் “சக்தி மொழியை” படித்துக் காட்டுகிறது!
✳️ அட்வான்ஸ்டு அக்குபங்சர் மூலம் சக்தயின் சமநிலை மீட்பு
உடலில் சக்தி மாறுபட்ட சக்தி ஓட்டத்தைக் கண்டறிந்த பிறகு,
அக்குபங்சர் சிகிச்சை மூலம் சக்தி ஓட்டத்தை சரிசெய்யலாம்.
உடலில் குறிப்பிட்ட புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம்
சக்தி ஓட்டம் சீராகி உடல் தானாக குணமடையும். ஓரிரு நாட்களிலேயே
✔ வலி குறையும்
✔ தூக்கம் மேம்படும்
✔ சக்தி அதிகரிக்கும்
✔ மன அமைதி ஏற்படும்
🔬 ஏன் அகுகிராஃப்- ஐத் தேர்வு செய்ய வேண்டும்?
✅ இயற்கையான, பாதுகாப்பான சிகிச்சை
✅ விஞ்ஞான ரீதியான துல்லியமான அளவீடு
✅ ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சிகிச்சை
✅ No Guesswork — அனைத்தும் அளவிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில்
💫 Suham வழி – நல்ல ஆரோக்கியத்திற்கான வழி
Suham Clinic-இல், ஆரோக்கியம் என்பது நோயில்லாத நிலை மட்டும் அல்ல —
உடல், மனம், ஆன்மா — மூன்றிலும் சக்தி ஓட்டம் சமநிலையில் இருப்பதே உண்மையான ஆரோக்கியம்.
AcuGraph டயக்னோஸ்டிக்ஸ் மற்றும் அக்குபங்சர் சிகிச்சை
மூலம் அந்த சமநிலையை மீட்டெடுத்து,
உங்கள் உடல் இயற்கையாக குணமடைய உதவுகிறோம்.
📍 SUHAM CLINIC
Powered by AcuGraph Technology
Kovilpatti | 96006 56396