14/11/2019
*இன்னும் இரண்டே நாட்களில் சிதம்பரத்தில் ஹட யோக வகுப்புகள் ஆரம்பம்*
*சூரிய கிரியா:* உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக வடிவமைக்கப்பட்ட முழுமையான செயல்முறை. சூர்ய என்றால் சூரியன், கிரியா என்றால் உட்சக்தி செயல்முறை. மனிதனின் இடது மற்றும் வலது சக்தி ஓட்டத்தை சமன் செய்து உடல் உறுதித்தன்மையும், மன அமைதியும் கொடுக்கும்.வாழ்வின் உயர் பரிமாணங்களை தொட ஆரம்பமாய் இது இருக்கும்.
சூரிய கிரியா பற்றி சத்குரு கூறுகிறார்.
காணொளிக்கு...
https://m.youtube.com/watch?v=_wq-OiPk-pU
குறிப்பு: 14 வயதிற்குமேல் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.
*இடம்:* வள்ளி விலாஸ், கீழ வீதி.
*நாள்:* நவம்பர் 14 முதல் நவம்பர் 17 வரை
*நேரம் :* மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை
*கண் பயிற்சி:*. ( *_நேரம் மாற்றப்பட்டுள்ளது_*)
கண்களுக்கான சிறப்பு பயிற்சி முறை கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வையிலிருந்து விடுதலை பெற பயன்படும்.
*இடம்:* வள்ளி விலாஸ், கீழ வீதி.
*நாள்:* நவம்பர் 16 மற்றும் 17 (இரண்டு நாட்களும்)
*நேரம் :* காலை *11:00* மணி முதல் *12:30* மணி வரை
குறிப்பு: 8 வயதிற்குமேல் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்
*ஷண்முகி முத்ரா:*
⚜கண் பார்வையை மேம்படுத்துகிறது.
⚜கண் மற்றும் முகத்தை பொலிவு செய்கிறது. முகத்தின் தேஜஸை மேம்படுத்துகிறது.
⚜மிகவும் எளிமையானது , ஆனால் சக்தி வாய்ந்தது.
⚜முகத்திலுள்ள அனைத்து பகுதிகளையும் புத்துணர்வூட்டுகிறது.
⚜ கண்,காது மற்றும் மூக்கு சம்பத்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவுகிறது.
veritco மற்றும் tinnitus பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவுகிறது.
⚜விழிப்புணர்வை மேம்படுத்த்த உதவுகிறது.
⚜மனதை சமநிலையில் வைக்க உதவுகிறது.
*இடம்:*
DR. S. MANAVALAN
PLOT NO 24
ANNEX 4
MUTHIAH NAGAR
Venue contact:- 85259 10581
*நாள்:* நவம்பர் 16
*நேரம் :* காலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை
குறிப்பு: 14 வயதிற்குமேல் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்
*பூத சுத்தி :*
“பூதசுத்தி” என்பது உடலை உருவாக்கிய பஞ்சபூதங்களையும் தூய்மை செய்யும் ஓர் அற்புத வழிமுறை.
உடலில் உள்ள நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் நல்ல முறையில் இயங்குமாறு பார்த்துக்கொள்ள ஒரு எளிய வழிமுறை தான் “பூதசுத்தி”.
வாழ்க்கையின் அடிப்படையான உயிர் மூலத்துடன் ஆன தொடர்பு உங்கள் விழிப்புணர்வுக்கு கொண்டு சேர்கிறது.
*இடம்:*
DR. S. MANAVALAN
PLOT NO 24
ANNEX 4
MUTHIAH NAGAR
Venue contact:- 85259 10581
*நாள்:* நவம்பர் 17
*நேரம் :* காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை
_பூதசுத்தி Kit ஆர்டர் செய்ய வேண்டி இருப்பதால், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த வகுப்பில் கலந்து கொள்ள முடியும்._
குறிப்பு: 14 வயதிற்குமேல் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.
*முன்பதிவுக்கு:* http://bit.ly/Nov14ChidambaramHataYoga என்ற link ல் எந்த ஹட யோகா வகுப்பு செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும் குறிப்பிடவும்.
*_குறிப்பு: ஷாம்பவி மஹாமுத்ரா, உயிர் நோக்கம் கற்றுக் கொள்ளாதவர்களும், இந்த ஹட யோக வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்._*
*மேலும் விபரங்களுக்கு:*
63834 69235, 96889 92555
Surya Kriya - Fire Up The Sun Within | Isha Hata Yoga Surya Kriya is a potent yogic practice of tremendous antiquity, designed as a holistic process for heal...