27/03/2026
வாழ்க்கை என்ற கடிகாரம் 🌟🕑🪔✨
வாழ்க்கை என்ற கடிகாரத்தில் நாட்கள் என்பது
தான் நிமிட முட்கள். காலம் என்பது மணி காட்டும் முள், ஒருவரின் வாழ்க்கைக் கடிகாரம் அமைக்கும் பொழுதே, இறப்பு என்கிற அலாரத்தை அழகாக ஆண்டவன் *செட் பண்ணி' வைத்து விடுகிறான். வருகிற அந்த நேரம் பார்த்து கடிகாரம் அலாரம் அடித்து முடித்து வைத்து விடுகிறது. அலாரத்தோடு
கடிகாரமும் போய் விடுகிறது!
ஜெய் வாராஹி 🙏