மனோசக்தி - ஹிப்னாட்டிசம் - ஆழ்மன சிகிச்சை

  • Home
  • India
  • Madurai
  • மனோசக்தி - ஹிப்னாட்டிசம் - ஆழ்மன சிகிச்சை

மனோசக்தி - ஹிப்னாட்டிசம் - ஆழ்மன சிகிச்சை Hypnotherapy Subconscious Mind Healing - ஹிப்னாட்டிச ஆழ்மன சிகிச்சை

 #மனோசக்தி ஹிப்னாடிச ஆழ்மன சிகிச்சை மையம்காளவாசல் அருகில்மதுரை  #முன்பதிவு அவசியம்
19/11/2025

#மனோசக்தி
ஹிப்னாடிச ஆழ்மன சிகிச்சை மையம்
காளவாசல் அருகில்
மதுரை
#முன்பதிவு அவசியம்

09/10/2025

 #ஹிப்னாடிசசிகிச்சை ஹிப்னாடிச ஆழ்மன சிகிச்சை மனநலத்தில் மட்டுமின்றி கல்வியில் மேம்பட விளையாட்டில் வெற்றி பெற மற்றும் குட...
16/09/2025

#ஹிப்னாடிசசிகிச்சை
ஹிப்னாடிச ஆழ்மன சிகிச்சை மனநலத்தில் மட்டுமின்றி கல்வியில் மேம்பட விளையாட்டில் வெற்றி பெற மற்றும் குடும்ப நலம் சிறக்கவும் ஆழ்மன சிகிச்சை பெரிதும் துணைபுரியும்.
#ஹிப்னாட்டிச சிகிச்சையால் குணமாகும் பிரச்சனைகள் :
✅கோபம் - Anger
🌀 மன அழுத்தம் - Depression
✅ தாழ்வுமனப்பான்மை - inferiority complex
🌀 குற்றவுணர்ச்சி - Guilty feel
✅ காரணமற்ற பயம் - Unreasonable Fear
🌀 தற்கொலை எண்ணங்கள் - Su***de thoughts
✅ எதிர்காலம் பற்றிய பயம் - Fear about Future
🌀 ஞாபக மறதி - Memory loss
✅ படிப்பில் கவனமின்மை - Inattention in the study
🌀 ஓரின சேர்க்கை - Homosexual
✅சந்தேகம் - Suspicious
🌀 கணவன் மனைவி உறவில் பிரச்சினை - Husband-wife relationship issue
✅ தாங்க முடியாத தோல்விகள் வலிகள் - Unbearable failures and pains
🌀 தன்னைத்தானே வெறுத்தல் - Self neglect
✅ தனிமையை விரும்புதல் - Loneliness
🌀 தூக்கமின்மை - Sleeping disorder
✅ தனிமையில் பேசுதல் - Self talking
🌀 தன்னைத்தானே வருத்திக்கொள்ளுதல் ( தனக்குத் தானே தண்டனை கொடுத்தல்) - Self harming
இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு #மருந்தில்லா மருத்துவ முறை பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான சிகிச்சை முறை.
உடலைவிட மனதின் ஆரோக்கியமே மிக முக்கியம்.நேற்றைய மனநலப் பிரச்சனைகளே இன்றைய உடல் நோய்கள். ஆரம்பத்திலேயே முறையான #ஆலோசனைகள் செய்துவிட்டால் எளிதாக சரிசெய்துவிடலாம்.
#ஹிப்னாட்டிச #ஆலோசனைகள் #மருந்தில்லா

🎲ஆழ்மன சிகிச்சையின் அற்புதங்கள்🎲♟♟♟ஹிப்னாடிச ஆழ்மன சிகிச்சை மனநலத்தில் மட்டுமின்றி கல்வியில் மேம்பட விளையாட்டில் வெற்றி ...
25/07/2025

🎲ஆழ்மன சிகிச்சையின் அற்புதங்கள்🎲
♟♟♟
ஹிப்னாடிச ஆழ்மன சிகிச்சை மனநலத்தில் மட்டுமின்றி கல்வியில் மேம்பட விளையாட்டில் வெற்றி பெற மற்றும் குடும்ப நலம் சிறக்கவும் ஆழ்மன சிகிச்சை பெரிதும் துணைபுரியும்.
#ஹிப்னாட்டிச சிகிச்சையால் குணமாகும் பிரச்சனைகள் :
✅கோபம் - Anger
🌀 மன அழுத்தம் - Depression
✅ தாழ்வுமனப்பான்மை - inferiority complex
🌀 குற்றவுணர்ச்சி - Guilty feel
✅ காரணமற்ற பயம் - Unreasonable Fear
🌀 தற்கொலை எண்ணங்கள் - Su***de thoughts
✅ எதிர்காலம் பற்றிய பயம் - Fear about Future
🌀 ஞாபக மறதி - Memory loss
✅ படிப்பில் கவனமின்மை - Inattention in the study
🌀 ஓரின சேர்க்கை - Homosexual
✅சந்தேகம் - Suspicious
🌀 கணவன் மனைவி உறவில் பிரச்சினை - Husband-wife relationship issue
✅ தாங்க முடியாத தோல்விகள் வலிகள் - Unbearable failures and pains
🌀 தன்னைத்தானே வெறுத்தல் - Self neglect
✅ தனிமையை விரும்புதல் - Loneliness
🌀 தூக்கமின்மை - Sleeping disorder
✅ தனிமையில் பேசுதல் - Self talking
🌀 தன்னைத்தானே வருத்திக்கொள்ளுதல் ( தனக்குத் தானே தண்டனை கொடுத்தல்) - Self harming
இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு #மருந்தில்லா மருத்துவ முறை பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான சிகிச்சை முறை.
உடலைவிட மனதின் ஆரோக்கியமே மிக முக்கியம்.நேற்றைய மனநலப் பிரச்சனைகளே இன்றைய உடல் நோய்கள். ஆரம்பத்திலேயே முறையான #ஆலோசனைகள் செய்துவிட்டால் எளிதாக சரிசெய்துவிடலாம்.
#ஹிப்னாட்டிச #ஆலோசனைகள் #மருந்தில்லா

  - (மருட்சி )   #பிரமைகள் இருபதிலேயே மிகவும் கொடுமையான கொடூரமான பிரச்சனை தான் இந்த மாய பிரமைகள். ‼️‼️⭕️‼️‼️🥶காதில் குரல...
18/07/2025

- (மருட்சி ) #பிரமைகள்
இருபதிலேயே மிகவும் கொடுமையான கொடூரமான பிரச்சனை தான் இந்த மாய பிரமைகள்.

‼️‼️⭕️‼️‼️
🥶காதில் குரல் கேட்பது - மணி ஓசை - ரயில் சத்தம் -வண்டுகள் போல இரைச்சல் - கடல் அலை இரைச்சல்
❎❎❎
😵 இரத்த வாடை - எரியும் துர்நாற்றம் - பிண வாடை - சகிக்க முடியாத வாடைகள் அடிப்பது
⛔️⛔️⛔️
😨யாரோ கூடவே இருபது போன்ற உணர்வு - உருவங்கள் தெரிவது - யாரோ பின் தொடர்வது போன்ற உணர்வுகள்

இந்த உணர்வுகளை கண்டுகொள்ளவில்லை என்றால் தற்கொலை எண்ணங்கள் வருவதற்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது.
மேலும் விபரங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு
#மனோசக்தி
#ஹிப்னாடிச #ஆழ்மனசிகிச்சை மையம்
#மதுரை
#மனநலம் #ஹிப்னாடிசம் #ஆழ்மனசிகிச்சை #மனோதத்துவம் #மனோவசியம்

 #ஹிப்னோதெரபி -  #ஆழ்மனசிகிச்சை உடலில் தேவையற்ற கட்டிகளை அகற்ற அறுவைசிகிச்சை செய்வதைப் போல மனதில் ஏறபடும் எதிர்மறையான எண...
14/07/2025

#ஹிப்னோதெரபி - #ஆழ்மனசிகிச்சை

உடலில் தேவையற்ற கட்டிகளை அகற்ற அறுவைசிகிச்சை செய்வதைப் போல மனதில் ஏறபடும் எதிர்மறையான எண்ணங்களை நீக்கவும், நேர்மறை சிந்தனைகளை விதைக்கவும் #ஹிப்னோதெரபி பயன்படுகிறது.
நம் நாட்டில் தோன்றினாலும் வெளிநாடுகளில் தான் பயன்படுத்தப்படுகிறது.

கல்வி - பொருளாதாரம் - குடும்ப வாழ்க்கை என எல்லாவற்றிகும் இடையூறாக இருப்பது நமது எதிர்மறை எண்ணங்களே.. அவற்றை நீக்கி நேர்மறையாக மாற்றி வெற்றிக்கு துணை நிற்பது தான் இந்த #ஆழ்மனசிகிச்சை.

#ஹிப்னாடிசம் #மனநலம் #ஆழ்மனசிகிச்சை #ஹிப்னோதெரபி #மனோவசியம் #மதுரை

அறிவியல்பூர்வமான ஆழ்மன சிகிச்சை  #ஹிப்னாடிசம்சிறுவயதிலேயே மனநல மருந்துகள் சாப்பிட்டு பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்கும் ப...
11/07/2025

அறிவியல்பூர்வமான ஆழ்மன சிகிச்சை
#ஹிப்னாடிசம்

சிறுவயதிலேயே மனநல மருந்துகள் சாப்பிட்டு பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்கும் பலருக்கும் பொக்கிசமாக கிடைத்திருக்கும் சிகிச்சை தான் ஹிப்னாடிச ஆழ்மன சிகிச்சை..

கல்வி வளர்ச்சி - பொருளாதாரம் - வேலைவாய்ப்பு - வெற்றி - குடும்ப நலம் என எல்லா துறைகளிலும் முழுமை பெற இந்த சிகிச்சை முறை பெரிதும் உதவுகிறது.
மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள் ..

#தூங்காநகரம் #மதுரை #மனநலம் #ஆழ்மனசிகிச்சை #ஹிப்னாடிசம் #மலர்மருத்துவம் #மனோசக்தி #ஹிப்னாடிசசிகிச்சை #நாகலிங்கம்

08/07/2025

இன்றிலிருந்து வாட்ஸ்அப் சேவை தொடக்கம் ..

வாழ்த்துகள் சார் 💝 #மண்ணின்மைந்தன் #வாழ்த்துகள் #தூங்காநகரம் #மதுரைக்காரன்  #மதுரை
15/06/2025

வாழ்த்துகள் சார் 💝
#மண்ணின்மைந்தன்
#வாழ்த்துகள்
#தூங்காநகரம்
#மதுரைக்காரன்
#மதுரை

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when மனோசக்தி - ஹிப்னாட்டிசம் - ஆழ்மன சிகிச்சை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram