Vasan Eye Care Hospital - Madurai

Vasan Eye Care Hospital - Madurai Trust the World's Largest Eye Care Network for all your eye care needs.

 Eye Care Hospital-Madurai__கண் அறுவை சிகிச்சை சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தபட உள்ளது. கண் அறுவை சிகிச்சை நிபுண...
22/12/2021

Eye Care Hospital-Madurai
__
கண் அறுவை சிகிச்சை சிறப்பு பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தபட உள்ளது.
கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் நேரடி மேற்பார்வையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தொடர்புக்கு:9786400014
panneerselvam.v@vasaneye.in

Wish you Happy Diwali to All
04/11/2021

Wish you Happy Diwali to All

இன்று மதுரை மேலக்கால் கிராமத்தில்J. K. ஃபென்னர் (P) Ltd மற்றும் வாஸன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்பரிசோதனை ம...
28/10/2021

இன்று மதுரை மேலக்கால் கிராமத்தில்J. K. ஃபென்னர் (P) Ltd மற்றும் வாஸன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண்பரிசோதனை முகாமில் சுமார் 200 பேர் கலந்து பயன்பெற்றனர்.இந்த முகாமினை J. K. ஃபென்னர் திரு. இக்னோஷிஸ் சகாய ஆரோக்கியராஜ்,மனிதவள மேம்பாட்டுத்துறை- நிர்வாகம், ஆலோசகர். திரு S. வீராசாமி ஆகியோர் தலைமை வகித்தனர் , மற்றும் வாஸன் கண் மருத்துவமனை முதுநிலை மேலாளர் திரு. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இந்த முகாமினை வாஸன் கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர்பிச்சைக்கனி அவர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

22/10/2021
இன்று வாஸன் கண் மருத்துவமனை  அண்ணாநகர் கிளை சார்பாக மதுரை வானொலி நிலையத்தில் கண் பரிசோதனை முகாம் நடந்தது
21/10/2021

இன்று வாஸன் கண் மருத்துவமனை அண்ணாநகர் கிளை சார்பாக மதுரை வானொலி நிலையத்தில் கண் பரிசோதனை முகாம் நடந்தது

Vasan Eye Care Hospital - Anna Nagar
19/10/2021

Vasan Eye Care Hospital - Anna Nagar

★★★☆☆ · Eye care center

வாஸன் கண்  மருத்துவமனை புதிய  கட்டிடம் , 3  ஆபரேஷன் தியேட்டர்கள் கண்ணாடி ஷோ ரூம், மருந்தகம், மற்றும் பரிசோதனைக் கூடம் அம...
19/10/2021

வாஸன் கண் மருத்துவமனை புதிய கட்டிடம் , 3 ஆபரேஷன் தியேட்டர்கள் கண்ணாடி ஷோ ரூம், மருந்தகம், மற்றும் பரிசோதனைக் கூடம் அமைத்துள்ள வளாகத்தினை தமிழக நிதியமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பேசினார்.

வாஸன் கண் மருத்துவமனையின் தலைமை கண் டாக்டர். டாக்டர்.K. கமல்பாபு
வரவேற்புரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் திருமதி. மீரா அருண் இயக்குநர் வாஸன் கண் மருத்துவமனை வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சிகள் அனைத்து
ஏற்பாடுகளையும் வாஸன் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரிகள்
திரு. சுந்தரமுருகேசன் மற்றும் திரு. பன்னீர்செல்வம் சிறப்பாக செய்திருந்தனர்.

Address

VASAN EYE CARE HOSPITAL
Madurai
625020

Alerts

Be the first to know and let us send you an email when Vasan Eye Care Hospital - Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Vasan Eye Care Hospital - Madurai:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category