02/11/2023
நவம்பர் 2- உலக கருத்தரிப்பு தினம்!
World Embryologist Day
இனியும் இது ஒரு நகர்ப்புற பிரச்னையாகவோ அல்லது பெண்களுக்கு மட்டுமே இருக்கும் பாதிப்பாகவோ கருதுவதில் அர்த்தமில்லை. இயந்திரமயமான, பரபரப்பான வாழ்கை, மன அழுத்தத்தை உருவாக்கும் பணிநேரங்கள், மது அருந்தும் பழக்கம் அதிகரிப்பு, ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கவழக்கங்கள், உணவு கலப்படங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் இன்று கருத்திரிப்பு இயலாமைக்கு காரணமாகி இருக்கின்றன.
தேவையான நேரத்தில் மருத்துவ சோதனைகள் மேற்கொள்வதன் மூலம் குழந்தையின்மை பிரச்சனையை நிச்சயம் சரி செய்யலாம்.