13/07/2022
ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தை உலகம் எங்கும் இனி இந்திய ரூபாயிலேயே ( அமெரிக்கா டாலர் மாற்றாக) செய்யலாம் என்ற வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை 11, 2022 அறிவித்துள்ளது. இது குறித்த சிறப்பு விவாத நிகழ்ச்சி சத்யம் தொலைக்காட்சியின் " சத்யம் சாத்தியமே" என்ற நிகழ்ச்சியில் நடந்தது. நெறியாளர் அன்பு சகோதரர் திரு.அரவிந்தாக்சன் அவர்களின் சிறப்பான நெறி ஆளுகையில் பொருளாதார வல்லுநர் திரு. ராம சுப்பிரமணியன், மத்திய வர்த்தக சங்க தலைவர் திரு. தங்கபாண்டியன் ஆகியோருடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டேன். நிகழ்ச்சியின் Youtube லிங்க் முதல் கமெண்ட்டில் உள்ளது. என் கருத்துக்களை நிகழ்ச்சியின் நேரம் : 18.55 - 26.45 மற்றும் 43.28 - 50.40 ஆகிய நேரத்தில் பதிவு செய்துள்ளேன். நேரம் கிடைக்கும் பொழுது பார்த்து கருத்துக்கள் கூறவும். நன்றி