22/11/2025
⚠️ Stroke வந்துருச்சுனா ஒவ்வொரு நிமிஷமும் முக்கியம்!
ஏன் தெரியுமா? ⏰ Stroke வந்த patient 4 மணி நேரத்துக்குள்ள treatment எடுத்தா 100% முழுமையாக recover ஆகலாம்.
அறிகுறிகள் “சரி ஆகும்”ன்னு காத்திருக்காதீங்க —
உடனே nearest hospital-க்கு போங்க, உயிரையும் மூளையையும் காப்பாத்துங்க! 🧠💊