Guru Hospital Tamil Nadu

Guru Hospital Tamil Nadu Guru multispeciality hospital Situated at Madurai is a world class medical center in India pioneering in the field of infertility and cancer care.

This hospital has all the facilities needed for a center of excellence and is well equipped with futuristic equipments and we foster a patient centric philosophy among us. The noble aim of the founders of this hospital is to provide the cutting edge technologies evolving around the world in the field of medical science accessible to the common man at affordable rates. Under the leadership of Dr.Kalpana we have a team of expert doctors, dedicated nurses and other medical staff who are always kind, patient, courteous and devoted. We assure the people of Tamilnadu in general and to the people of Madurai in particular that all your problems connected with infertility and cancer care can be tackled in our hospital and fruitful results can be delivered to them by the most experienced and versatile medical professionals who are part of our medical team.

PCOS (சினைப்பை நீர்க்கட்டி) பாதிப்பு என்பது தாய்மையடைவதற்கு ஒரு தடையாக இருக்கலாம், ஆனால் அதுவே ஒரு முற்றுப்புள்ளி அல்ல.ச...
28/03/2026

PCOS (சினைப்பை நீர்க்கட்டி) பாதிப்பு என்பது தாய்மையடைவதற்கு ஒரு தடையாக இருக்கலாம், ஆனால் அதுவே ஒரு முற்றுப்புள்ளி அல்ல.

சரியான மருத்துவ வழிகாட்டுதல், ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் முறையான சிகிச்சை இருந்தால், PCOS பாதிப்பு உள்ளவர்களும் ஆரோக்கியமாக கருத்தரிப்பது நிச்சயம் சாத்தியமே!

📍 Guru Hospital, Madurai.
📞 தொடர்புக்கு: +91 8807895976
🌐 இணையதளம்: www.infertility-center-madurai.com

மாதவிடாய் தள்ளிப்போவது வெறும் சாதாரண விஷயம் அல்ல. அது உங்கள் தாய்மையின் கனவைத் தள்ளிப்போடும் PCOS (சினைப்பை நீர்க்கட்டி)...
26/03/2026

மாதவிடாய் தள்ளிப்போவது வெறும் சாதாரண விஷயம் அல்ல. அது உங்கள் தாய்மையின் கனவைத் தள்ளிப்போடும் PCOS (சினைப்பை நீர்க்கட்டி) அறிகுறியாகவும் இருக்கலாம்.

📌 அறிகுறிகள்:
2 மாதங்களுக்கும் மேலாக மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்.
கருத்தரிப்பதில் நீண்ட காலத் தாமதம்.

ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், முறையான சிகிச்சை மூலம் இதறகுச் சிறந்த தீர்வு காண முடியும்.

📞 தொடர்புக்கு: +91 88078 95976
🌐 www.infertility-center-madurai.com

PCOS என்பது சாதாரணக் கட்டிகள் அல்ல! ஒவ்வொரு மாதமும் முழுமையாக வளர வேண்டிய கருமுட்டைகள், போதிய வளர்ச்சியின்றிச் சிறிய நீர...
24/03/2026

PCOS என்பது சாதாரணக் கட்டிகள் அல்ல!

ஒவ்வொரு மாதமும் முழுமையாக வளர வேண்டிய கருமுட்டைகள், போதிய வளர்ச்சியின்றிச் சிறிய நீர்க்கட்டிகளாக (Cysts) தங்கிவிடுகின்றன. இதுவே மாதவிடாய் சுழற்சி சீரற்றதாக மாற முக்கியக் காரணம்.

பயப்படத் தேவையில்லை! சரியான தீர்வுகள் இதோ:
✅ முறையான மருத்துவ சிகிச்சை.
✅ ஆரோக்கியமான உணவுமுறை.
✅ சுறுசுறுப்பான வாழ்வியல் மாற்றங்கள்.

சரியான புரிதலும் தற்காப்பும் இருந்தால் PCOS-ஐ எளிதாக வெல்லலாம்!

📞 தொடர்புக்கு: +91 88078 95976
🌐 www.infertility-center-madurai.com

🕌 Eid Mubarak is a time of gratitude, kindness, and celebration. May this beautiful occasion remind us to share happines...
20/03/2026

🕌 Eid Mubarak is a time of gratitude, kindness, and celebration. May this beautiful occasion remind us to share happiness, spread love, and cherish every moment with family and friends.

Welcoming Ugadi with hope, health, and new beginnings. May this new year bring renewed strength, well-being, and happine...
19/03/2026

Welcoming Ugadi with hope, health, and new beginnings. May this new year bring renewed strength, well-being, and happiness to you and your loved ones.

Let’s step into the year with care and compassion. Happy Ugadi!

13/03/2026

வாய்ப் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் இந்த இரண்டு சிகிச்சைகளுக்கும் இடையே உள்ள முக்கிய மாற்றங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்:

📍 கதிர்வீச்சு சிகிச்சை (Radiation): இது புற்றுநோய் பாதிப்புள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் அளிக்கப்படும் சிகிச்சை.

💊 கீமோதெரபி (Chemotherapy): இது மருந்துகள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை. இது ரத்தத்தின் வழியாக உடல் முழுவதும் பரவி வேலை செய்யும்.

சிறந்த பலன் கிடைக்க, மருத்துவர்கள் இந்த இரண்டு சிகிச்சைகளையும் இணைத்து வழங்குவார்கள். முறையான மருத்துவ வழிகாட்டுதல் இருந்தால் வாய்ப் புற்றுநோயை நிச்சயம் குணப்படுத்தலாம்! 💪

📞 +91 893 893 3 893
🌐 www.guruhospitals.com
📍 4/120-F, Pandikovil Ring Road, Mattuthavani, Madurai - 625107.

'எண்டோமெட்ரியோசிஸ்'மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தாங்க முடியாத வலி மற்றும் நீண்டகால இடுப்பு வலி ஆகியவற்றைச் சாதாரணமாக நி...
12/03/2026

'எண்டோமெட்ரியோசிஸ்'

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தாங்க முடியாத வலி மற்றும் நீண்டகால இடுப்பு வலி ஆகியவற்றைச் சாதாரணமாக நினைக்காதீர்கள். இவை எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) அறிகுறியாக இருக்கலாம், இது கருவுறுதலையும் பாதிக்கக்கூடும்.

இந்த பாதிப்பு எவ்வாறு கருவுறுதலைத் தடுக்கிறது?
கருக்குழாய்களில் (Fallopian Tubes) அடைப்பை ஏற்படுத்தலாம்.
கருமுட்டையின் தரத்தைப் பாதிக்கலாம்.
கருப்பையின் ஆரோக்கியத்தைச் சிதைக்கலாம்.

நவீன மருத்துவத்தில் இதற்கெனச் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. சரியான நேரத்தில் லேப்ராஸ்கோபி (Laparoscopy) அல்லது IVF/IUI போன்ற சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் தாய்மை அடைவது சாத்தியமே!

தாமதிக்காமல் இன்று நிபுணர்களிடம் ஆலோசனை பெறுங்கள்.
📞 தொடர்புக்கு: +91 88078 95976
🌐 www.infertility-center-madurai.com

This World Kidney Day, let’s take a moment to care for the organs that care for us. Healthy kidneys help maintain balanc...
12/03/2026

This World Kidney Day, let’s take a moment to care for the organs that care for us. Healthy kidneys help maintain balance in your body and support overall well-being.

Stay hydrated, eat healthy, and schedule regular health checkups to protect your kidney health.
Because prevention today ensures a healthier tomorrow.

11/03/2026

எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) இருந்தால் குழந்தை பிறக்காதா? 🤔
இல்லை, அது ஒரு தவறான கருத்து! ❌

எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கும் தாய்மை சாத்தியமே. பயமும் தயக்கமும் தேவையில்லை. சரியான மருத்துவ வழிகாட்டுதலும், நவீன சிகிச்சை முறைகளும் இருந்தால் நீங்களும் அம்மாவாகலாம்!

📞 +91 8807895976
🌐 www.infertility-center-madurai.com

ரேடியேஷன் சிகிச்சை வலிக்குமா?" என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், கதிர்வீச்சு உங்கள் உடலில் பட...
11/03/2026

ரேடியேஷன் சிகிச்சை வலிக்குமா?" என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால், கதிர்வீச்சு உங்கள் உடலில் படும்போது வலி ஏதும் தெரியாது. இது எக்ஸ்-ரே எடுப்பது போன்ற ஒரு எளிய முறைதான்.

நவீன தொழில்நுட்பம் மூலம் ஆரோக்கியமான திசுக்களைப் பாதிப்படையச் செய்யாமல், புற்றுநோய் செல்களை மட்டும் துல்லியமாக அழிக்க முடியும்.

✅ வலியற்ற சிகிச்சை
✅ துல்லியமான இலக்கு
✅ விரைவான முன்னேற்றம்

பயத்தைப் போக்கி, நம்பிக்கையுடன் சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

📞 +91 893 893 3 893
🌐 www.guruhospitals.com
📍 4/120-F, Pandikovil Ring Road, Mattuthavani, Madurai - 625107.

புற்றுநோயை வெல்லும் துல்லியமான ‘ரேடியேஷன்’ சிகிச்சை! மதுரை குரு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப...
10/03/2026

புற்றுநோயை வெல்லும் துல்லியமான ‘ரேடியேஷன்’ சிகிச்சை!
மதுரை குரு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பான சிகிச்சை.

ஏன் எங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
✅ புற்றுநோய் செல்கள் மீண்டும் வளராமல் தடுத்தல்.
✅ துல்லியமான மற்றும் பாதுகாப்பான சிகிச்சை முறை.
✅ சர்வதேச தரம் & கனிவான கவனிப்பு.

நம்பிக்கையுடன் சிகிச்சை பெறுங்கள், நலமுடன் வாழுங்கள்!
📞 தொடர்புக்கு: +91 893 893 3 893
📍 இடம்: மாட்டுத்தாவணி, மதுரை.

09/03/2026

எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு உள்ள அனைவரும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால், கீழ்வரும் 3 கேள்விகளுக்கு உங்கள் பதில் 'ஆம்' என்றால், நீங்கள் அறுவை சிகிச்சை பற்றி ஆலோசிக்க வேண்டியது அவசியம்.

மருந்து மாத்திரைகள் எடுத்தும் உங்கள் வலி குறையவில்லையா?
இந்த பாதிப்பு உங்கள் குழந்தை பேறுக்கு தடையாக உள்ளதா?
வலியின் காரணமாக உங்கள் அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியவில்லையா?

இன்றைய நவீன மருத்துவ முறைகள் மூலம் இதற்கு எளிய தீர்வு காண முடியும்!

இது குறித்து மேலும் அறிய "Endometriosis" என்று கமெண்ட் செய்யுங்கள். முழு விபரங்களையும் நாங்கள் உங்களுக்கு அனுப்புகிறோம்!

📞 +91 8807895976
🌐 www.infertility-center-madurai.com

Address

4/120F, PANDI KOVIL RING Road, MATTUTHAVANI
Madurai
625107

Alerts

Be the first to know and let us send you an email when Guru Hospital Tamil Nadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Guru Hospital Tamil Nadu:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category