Aristo Specialty Hospital

Aristo Specialty Hospital Emergency & Critical Care | Cardiology | Neurology | Nephrology | Urology | Gastroenterology

Aristo Hospital, founded by Dr.Castro Nagamani, is a multi specialty hospital committed in providing easy access to superior world class quality health services, augmented by state-of-art technology over virtually all specialties. Aristo speciality hospital is a 70 bed multisapeciality hospital with emergency and critical care as the prime speciality with the back up of all other specialities and super speciality health care services.it was conceptualized with the purpose of providing excellent, affordable, international quality health care for the people. The hospital has been designed to international standards, providing utmost professional and personal care.

PCOS என்பது பல பெண்களை பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், சரியான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அதை கட்டுப்...
28/12/2025

PCOS என்பது பல பெண்களை பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், சரியான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அதை கட்டுப்படுத்த முடியும். 💪💗

அரிஸ்டோ மருத்துவமனையில் PCOS-க்கு நிபுணர் ஆலோசனை மற்றும் சிகிச்சை கிடைக்கிறது.

உங்கள் ஆரோக்கியம்… உங்கள் நம்பிக்கை… எங்கள் முன்னுரிமை!

🎄✨ Love • Care • Joy — This Christmas, let them fill your life!எல்லோரின் வாழ்க்கையிலும்🎁 மகிழ்ச்சி❤️ அன்பு💪 ஆரோக்கியம்🏡 ...
25/12/2025

🎄✨ Love • Care • Joy — This Christmas, let them fill your life!

எல்லோரின் வாழ்க்கையிலும்
🎁 மகிழ்ச்சி
❤️ அன்பு
💪 ஆரோக்கியம்
🏡 அமைதி
நிரம்பிக்கட்டும்!

கிறிஸ்துமஸ் என்பது ஒரு திருநாள் மட்டுமில்லை…
🕊 நம்பிக்கை, நல்வழி, ஒருவருக்கொருவர் அக்கறை காட்டும் உணர்வு பரவட்டும்

இந்த பண்டிகை காலம்
👨‍👩‍👧‍👦 உங்கள் குடும்பத்தில் ஆனந்தத்தை
💖 உங்கள் இதயத்தில் பாசத்தை
🩺 உங்கள் உடலில் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்!

அரிஸ்டோ சிறப்பு மருத்துவமனை சார்பில்
💚 இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

📅 25 டிசம்பர் 2025
📞 +91 83 444 111 27
🏥 No. 50-B, பைபாஸ் ரோடு, பொன்மேனி, மதுரை – 625016

🩺 அதிநவீன வசதியுடன் கூடிய டயாலிசிஸ் சிகிச்சை – அரிஸ்டோ மருத்துவமனையில்!சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப...
24/12/2025

🩺 அதிநவீன வசதியுடன் கூடிய டயாலிசிஸ் சிகிச்சை – அரிஸ்டோ மருத்துவமனையில்!

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் நவீன டயாலிசிஸ் சேவை.
உங்கள் ஆரோக்கியமே எங்கள் முதன்மை!

☎️ 8344411127
🌐 www.aristohospital.com

23/12/2025

சிறுநீரக பிரச்சனை இருக்கா?
டயாலிசிஸ் தேவைப்படுதா?

அதிநவீன வசதியுடன் கூடிய டயாலிசிஸ் சிகிச்சை பிரிவு
✔️ Advanced Dialysis Machines
✔️ அனுபவமிக்க Nephrology மருத்துவர்கள்
✔️ பாதுகாப்பான & சுத்தமான சூழல்
✔️ நோயாளிகளுக்கான தனிப்பட்ட கவனம்






💪🦴 எலும்புகள் பலமாக இருந்தால் வாழ்க்கை பலமாகும்!அரிஸ்டோ மருத்துவமனையில் எலும்பு ஆரோக்கியத்திற்கான சிறப்பு சிகிச்சைகள், ப...
21/12/2025

💪🦴 எலும்புகள் பலமாக இருந்தால் வாழ்க்கை பலமாகும்!

அரிஸ்டோ மருத்துவமனையில் எலும்பு ஆரோக்கியத்திற்கான சிறப்பு சிகிச்சைகள், பரிசோதனைகள் மற்றும் நிபுணர் ஆலோசனைகள் கிடைக்கின்றன.

உங்கள் எலும்புகளை பாதுகாப்பது இன்று தொடங்கும் ஒரு நல்ல பழக்கம்!

📞 தொடர்புக்கு: 8344411127
🌐 www.aristohospital.com

🚨 We’re Hiring – HR Executive 🚨Join Aristo Speciality Hospital, Madurai📌 Position: HR Executive🎓 Qualification: MBA (HR)...
20/12/2025

🚨 We’re Hiring – HR Executive 🚨

Join Aristo Speciality Hospital, Madurai
📌 Position: HR Executive
🎓 Qualification: MBA (HR)
👩‍💼👨‍💼 Male / Female
💼 Experience: 1 – 5 Years
💰 Salary: Negotiable

👉 Walk-in Interview Available
📍 Ponmeni, Madurai

📞 For details: +91 83 444 111 31

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால் — வாழ்க்கையே சந்தோஷமாக இருக்கும்!ஏனெனில் நமது உடலின் நச்சுகளை வடிகட்டி ஆரோக்கியத்தை ...
18/12/2025

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால் — வாழ்க்கையே சந்தோஷமாக இருக்கும்!

ஏனெனில் நமது உடலின் நச்சுகளை வடிகட்டி ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கிய பணி சிறுநீரகங்களுக்கே 👇

ஆனால் இன்றைய வாழ்க்கை முறைகளால்
⚠ சர்க்கரை நோய்
⚠ உயர் இரத்த அழுத்தம்
⚠ நீரிழிவு
⚠ நீண்டநாள் வலிநிவாரண மாத்திரைகள்
⚠ போதுமான தண்ணீர் குடிக்காத பழக்கம்
இவற்றால் சிறுநீரக பாதிப்பு அதிகரித்து வருகிறது.

🟢 ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்தால்
சிறுநீரக நோய்களை கட்டுப்படுத்தவும், சிகிச்சை பெறவும் முடியும்.

🔹 Kidney Function Test (KFT)
🔹 Ultrasound
🔹 Urine Test
🔹 Urology Expert Consultation

உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை இன்று கவனியுங்கள் —
நாளைய வாழ்வை பாதுகாக்க 💙

📞 +91 8344411127
🌐 www.aristohospital.com

📍 Ponmeni, Madurai

17/12/2025

❤️ நெஞ்சு வலியா? அலட்சியம் வேண்டாம்!
உங்கள் இதய நலனை பாதுகாக்க
ARISTO HEART CENTRE வழங்கும்
மாபெரும் இதய பரிசோதனை மருத்துவ முகாம்

🗓️ 15.12.2025 – 31.12.2025 (15 நாட்கள்)
⏰ காலை 8.00 – மாலை 6.00

🔍 முக்கிய பரிசோதனைகள்:
• ECG
• Echo
• TMT
• இரத்த சர்க்கரை
• கொலஸ்ட்ரால் & BMI

🎉 TMT ட்ரெட்மில் சோதனை – 50% தள்ளுபடி
💰 மதிப்பு ₹4,500
👉 இப்போது வெறும் ₹1,499/- மட்டும்

📍 No.50-B, Bye Pass Road, Ponmeni, Madurai – 625016
📞 முன்பதிவிற்கு: +91 83 444 111 27

👉 உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க
இன்றே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்!

16/12/2025

அவசர நிலையா?
உடனடி சிகிச்சை தேவைப்படுதா?

அவசர நிலைக்கு முழுமையான சிகிச்சை
✔️ 24×7 Emergency & Trauma Care
✔️ அதிநவீன ICU வசதிகள்
✔️ அனுபவமிக்க அவசர மருத்துவர்கள்
✔️ விரைவான பரிசோதனை & சிகிச்சை






நோய்கள் வருவதற்கு முன் கண்டறிவதே உண்மையான பாதுகாப்பு!அதற்கான சிறந்த வழி — மாஸ்டர் ஹெல்த் செக்கப் ✔️இன்றைய வாழ்க்கை முறை,...
15/12/2025

நோய்கள் வருவதற்கு முன் கண்டறிவதே உண்மையான பாதுகாப்பு!
அதற்கான சிறந்த வழி — மாஸ்டர் ஹெல்த் செக்கப் ✔️

இன்றைய வாழ்க்கை முறை, மன அழுத்தம், உணவு பழக்கங்கள் காரணமாக
பல நோய்கள் தொடக்கத்திலேயே அறிகுறிகள் இல்லாமல் உருவாகிறது…

🔹 சர்க்கரை நோய்
🔹 உயர் இரத்த அழுத்தம்
🔹 தைராய்ட்
🔹 இதய நோய்
🔹 கல்லீரல் / சிறுநீரக பிரச்சனைகள்
🔹 கொலஸ்ட்ரால் அதிகரிப்பு

இந்த நோய்களை நேரத்திலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த
மாஸ்டர் ஹெல்த் செக்கப் மிகவும் அவசியம்!

✨ அரிஸ்டோ சிறப்பு மருத்துவமனையில்
✔ முழுமையான உடல்நல பரிசோதனை
✔ நவீன ஆய்வக வசதிகள்
✔ அனுபவமிக்க மருத்துவர்கள்
✔ தனிப்பட்ட ஆரோக்கிய ஆலோசனை

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில் —
இன்று பரிசோதனை செய்து நாளைய வாழ்க்கையை பாதுகாக்குங்கள் 💪

📞 +91 8344411127
🌐 www.aristohospital.com

📍 Ponmeni, Madurai

வாய்வழி சுகாதாரத்தை சரியாக பராமரிப்பதுஅழகான புன்னகைக்கான ரகசியம் மட்டுமல்ல — உடல்நலத்திற்கும் மிகவும் முக்கியமானது! ✨🦷 த...
12/12/2025

வாய்வழி சுகாதாரத்தை சரியாக பராமரிப்பது
அழகான புன்னகைக்கான ரகசியம் மட்டுமல்ல — உடல்நலத்திற்கும் மிகவும் முக்கியமானது! ✨

🦷 தினமும் இரண்டு முறை பற்களை துலக்கவும்
🦷 பல் இடைவெளிகளை சுத்தம் செய்ய FLOSS பயன்படுத்தவும்
🦷 நாக்கையும் தினமும் சுத்தம் செய்ய மறக்காதீர்கள்
🦷 MOUTHWASH பயன்படுத்துவது பாக்டீரியாவை குறைக்கும்
🦷 ஆண்டிற்கு குறைந்தது ஒருமுறை பல் பரிசோதனை அவசியம்

பற்கள் வலி, ஈறு வீக்கம், ரத்தம் வருதல், மோசமான மூச்சு —
இவை அனைத்தும் தொடக்க அறிகுறிகள் 🚨
சிகிச்சையை தாமதித்தால் பிரச்சனை அதிகரிக்கும்!

உங்கள் புன்னகையை பாதுகாக்க
🔹 முழுமையான பல் சிகிச்சை
🔹 அனுபவமிக்க Dental Specialists
🔹 நவீன தொழில்நுட்ப வசதிகள்
அரிஸ்டோ சிறப்பு மருத்துவமனை — Dental Care You Can Trust!

📞 +91 8344411127
🌐 www.aristohospital.com

📍 Ponmeni, Madurai

Address

Kalavasal-Palanganatham Bypass Road
Madurai
625016

Alerts

Be the first to know and let us send you an email when Aristo Specialty Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aristo Specialty Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category