Mohan's Medicity Hospital

Mohan's Medicity Hospital Mohan's Medicity Hospital provides world class treatment facilities in the management of cancer pati
(1)

🪔✨ இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் ✨🪔தீபம் ஒளி தரும்…அதேபோல் ஆரோக்கியம் வாழ்க்கைக்கு ஒளி தரும்!இந்த புனி...
03/12/2025

🪔✨ இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் ✨🪔

தீபம் ஒளி தரும்…
அதேபோல் ஆரோக்கியம் வாழ்க்கைக்கு ஒளி தரும்!

இந்த புனித நாளில்,
உங்கள் இல்லத்திலும், மனதிலும், வாழ்க்கையிலும்
🙏 அமைதி
🙏 நம்பிக்கை
🙏 ஆரோக்கியம்
🙏 செழிப்பு
நிறைந்து விளங்க வாழ்த்துகள்.

பண்டிகைகள் மகிழ்ச்சி தரும்…
ஆரோக்கியம் அந்த மகிழ்ச்சியை நீடிக்கச் செய்யும் ❤️

சிறிய ஆரோக்கிய பழக்கங்களே பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும்:
✔️ சுகாதாரம்
✔️ நலம் தரும் உணவு
✔️ உடற்பயிற்சி
✔️ ஆண்டு தவணை மருத்துவ பரிசோதனை

நீங்களும் உங்கள் குடும்பமும்
என்றும் நலமாக, பாதுகாப்பாக, மகிழ்ச்சியாக வாழ
மோகன்ஸ் மெடிசிட்டி மருத்துவமனை
உள்ளங்கன நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறது 💐

📞 ஆலோசனைக்கு: 0452-2522727
📍 11-A, விநாயகா நகர், கே.கே. நகர், மதுரை – 625020
🌐 www.mohansmedicityhospital.com

02/12/2025

Premenstrual Dysphoric Disorder என்றால் என்ன?




30/11/2025

கருப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க நாம் என்ன பண்ணலாம்? Mohans Medicity Hospital

Mohan's Medicity Hospital
11-A, Vinayaga Nagar, Opp. to District Court, KK Nagar Madurai, Tamil Nadu, India 625020
Contact - +914522521911,
+914522522727

28/11/2025

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வரும் முன் தடுக்க முடியுமா?

26/11/2025

PCOS & PCOD உண்மையான வித்தியாசம் தெரிஞ்சுக்கோங்க | Dr.Jeyanthi Prasad | Mohans Medicity Hospital

Mohan's Medicity Hospital
11-A, Vinayaga Nagar, Opp. to District Court, KK Nagar Madurai, Tamil Nadu, India 625020
Contact - +914522521911,
+914522522727

23/11/2025

குழந்தையின்மை என்றால் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள்?

21/11/2025

குழந்தையின்மைக்கு நவீன சிகிச்சைகள் என்ன? Advanced Infertility Treatment | Mohans Medicity Hospital

Mohan's Medicity Hospital
11-A, Vinayaga Nagar, Opp. to District Court, KK Nagar Madurai, Tamil Nadu, India 625020
Contact - +914522521911,
+914522522727

கணைய (Pancreatic) புற்றுநோய் – தாமதமான கண்டறிதல் உயிருக்கு ஆபத்து!ஆரம்பத்திலேயே கண்டறிதல் மட்டுமே சிறந்த சிகிச்சைக்கு வழ...
20/11/2025

கணைய (Pancreatic) புற்றுநோய் – தாமதமான கண்டறிதல் உயிருக்கு ஆபத்து!
ஆரம்பத்திலேயே கண்டறிதல் மட்டுமே சிறந்த சிகிச்சைக்கு வழிகட்டும். ✅

🛑 பொதுவான அறிகுறிகள்:
✔️ வயிற்றின் மேல் வலப்புறத்தில் நீடிக்கும் வலி
✔️ மயக்கம், வாந்தி
✔️ உணவு விருப்பம் குறைதல்
✔️ எடை குறைவு
✔️ தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் (Jaundice)

🔬 CT Scan, MRI, Ultrasound போன்ற பரிசோதனைகள் மூலம்
கணைய புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.

🎗 உலக கணைய புற்றுநோய் தினம் – விழிப்புணர்வு தான் உயிரைக் காக்கும்!

📞 நிபுணர் மருத்துவ ஆலோசனைக்கு: 0452-2522727
🏥 Mohan’s Medicity Hospital – Madurai

மருத்துவர் அறிவுரையின்றி ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவது ஆபத்தானது! 🚫💊அளவுக்கு மீறி அல்லது தேவையில்லாமல் ஆன்டிபயா...
18/11/2025

மருத்துவர் அறிவுரையின்றி ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவது ஆபத்தானது! 🚫💊
அளவுக்கு மீறி அல்லது தேவையில்லாமல் ஆன்டிபயாடிக் பயன்படுத்துவது
மருந்து எதிர்ப்பு சக்தி (Antibiotic Resistance) உருவாக காரணமானது என்பதை அறிந்திருக்கிறீர்களா?

இது எதிர்காலத்தில் சாதாரண நோய்களுக்குக் கூட மருந்து வேலை செய்யாத நிலையை உருவாக்கும் அபாயம் உள்ளது. ⚠️

✅ மருந்துகளை மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே பயன்படுத்துங்கள்
✅ டோஸ் மற்றும் காலத்தைக் கடைபிடிக்குங்கள்
✅ தன்னிச்சையாக மருந்து வாங்க வேண்டாம்
✅ ஒரு கோர்ஸ் தொடங்கினால் நடுவில் நிறுத்தவேண்டாம்

📌 உலக ஆண்டிபயாடிக் விழிப்புணர்வு வாரம்
மருந்துகளை பொறுப்புடன் பயன்படுத்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கோம்.

👨‍⚕️ முழுமையான மருத்துவ ஆலோசனைகளுக்கு
Mohan’s Medicity Hospital – Madurai
📞 0452-2522727

💜 உலக குறைப்பிரசவ தினம் – நம் சிறிய போராளிகளுக்கு அன்பும் நம்பிக்கையும் அளிப்போம்! 💜காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள...
17/11/2025

💜 உலக குறைப்பிரசவ தினம் – நம் சிறிய போராளிகளுக்கு அன்பும் நம்பிக்கையும் அளிப்போம்! 💜

காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தைகள் (Preterm Babies) சிறியவர்களாக இருந்தாலும்,
அவர்களின் வாழ்வுப்போராட்டம் மிகப் பெரியது. சரியான மருத்துவ பராமரிப்பும், அன்பும், கவனிப்பும் பெற்றால் அவர்கள் ஆரோக்கியமாக வளர முடியும். 👶✨

Mohan’s Medicity Hospital-இல்
✅ நவீன வசதி
✅ 24x7 அவசர சிகிச்சை
✅ தாயும் குழந்தையும் பாதுகாப்பான மருத்துவ சேவை

சிறிய காலடிகள் கூட இம்மண்ணில் பெரிய தடங்களை பதிக்க முடியும்…
ஒவ்வொரு முன்கூட்டிய பிறப்பும் வாழ்வின் அதிசயத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. 💜

📞 அவசர உதவி: 0452-2522727
🏥 Mohan’s Medicity Hospital, Madurai

#உலககுறைப்பிரசவதினம்

16/11/2025

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வித்தியாசமான கனவுகள் | Dr.Jeyanthi Prasad | Mohans Medicity Hospital

Mohan's Medicity Hospital
11-A, Vinayaga Nagar, Opp. to District Court, KK Nagar Madurai, Tamil Nadu, India 625020
Contact - +914522521911,
+914522522727

⚡ கதிர்வீச்சு சிகிச்சை – புற்றுநோயை எதிர்க்கும் நவீன நுட்பம்!உயர்தர கதிர்வீச்சு சிகிச்சை மூலம் புற்றுநோய்ச் செல் அழிக்கப...
15/11/2025

⚡ கதிர்வீச்சு சிகிச்சை – புற்றுநோயை எதிர்க்கும் நவீன நுட்பம்!
உயர்தர கதிர்வீச்சு சிகிச்சை மூலம் புற்றுநோய்ச் செல் அழிக்கப்படுகிறது, அதே நேரத்தில் ஆரோக்கியமான செல் பாதுகாக்கப்படுகிறது.
சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்பிக்கையும் நுணுக்கமும் இணைந்த பராமரிப்பு 🌸

Mohan’s Medicity Hospital — Saving Lives by Expertise and Experience 🩺

📍 Madurai | ☎️ 0452-2522727
🌐 www.mohansmedicityhospital.com

✉️ info@mohansmedicityhospital.com

Address

11A, Vinayagar Nagar, K. K Nagar
Madurai
625001

Opening Hours

Monday 9am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 9am - 6pm
Thursday 9am - 6pm
Friday 9am - 6pm
Saturday 9am - 1pm
Sunday 9am - 1pm

Telephone

+914522521911

Alerts

Be the first to know and let us send you an email when Mohan's Medicity Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mohan's Medicity Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category