10/11/2025
https://youtu.be/tSLOo2kyWbA?si=1K-w6w-q8CBEU5Dq
GOGEN Abacus பயிற்சி நிறுவனம் சார்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோஜன் அபாகஸ் பயிற்சி மையங்களிலும் குழந்தைகளுக்கான
"GOGEN Talent Exam 2025 " , தேர்வு
09.11.2025 அன்று நடத்தப்பட்டது.
இதில் 1500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டு கொண்டனர், இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
R.Gnanakumaran
Founder - GOGEN Abacus
GOGEN Abacus Talent Exam 2025 www.gogenabacus.com ...