Dr.Jeyaraman Hospital

Dr.Jeyaraman Hospital Quality care close to home

15/08/2025
உங்கள் அனைவருக்கும் 79 ஆவது ஆண்டு சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள் வருமுன் காப்போம் நோயின்றி வாழ்வோம் ! நோயிலிருந்து விடு...
14/08/2025

உங்கள் அனைவருக்கும் 79 ஆவது ஆண்டு சுதந்திர தின நாள் வாழ்த்துக்கள் வருமுன் காப்போம் நோயின்றி வாழ்வோம் ! நோயிலிருந்து விடுதலை பெற பரிசோதனைகள் செய்வது அவசியம் !
சுதந்திர நாள் விழாவின் முன்னிட்டு எமது நோயாளிகளுக்கு நாம் மேற்கண்ட பரிசோதனை தொகுப்புகளை மிகக் குறைந்த விலையில் வழங்குகிறோம் மேலும் தேவைப்படுகின்ற நோயாளிகளுக்கு நாம் ஸ்கேன் பரிசோதனையும் மேற்கொள்கிறோம் ஸ்கேன் பரிசோதனையில் அவர்களின் கல்லீரல் பித்தப்பை மற்றும் மண்ணீரல் கணையம் போன்ற முக்கியமான செரிமான மண்டல உறுப்புகளை நாம் தெரிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல் அவற்றில் கல்லீரல் கொழுப்பு படிமானம் இருக்கிறதா என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும் நாளை பரிசோதனை மேற்கொள்ளும் அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக கல்லீரல் கொழுப்பு பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனை மேற்கண்ட தொகுப்பினை மேற்கொள்ளும் அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக பார்க்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் வாழ்க வளமுடன் வாழ்க இந்தியா
ஜெய்ஹிந்த் !
Dr. E.Palvannan

ஒரு அதிநவீன உண்மையான அவசர சிகிச்சை மருத்துவர்கள் கொண்ட குழுவின் கீழ் இயங்கும் அவசர சிகிச்சை பிரிவு தற்போது 24 மணி நேரமும...
09/05/2025

ஒரு அதிநவீன உண்மையான அவசர சிகிச்சை மருத்துவர்கள் கொண்ட குழுவின் கீழ் இயங்கும் அவசர சிகிச்சை பிரிவு தற்போது 24 மணி நேரமும் செயல்படுகிறது ! அவசரகால அறுவை சிகிச்சைகளும் தற்பொழுது 24 மணி நேரமும் மேற்கொள்ளபடுகிறது !

In diabetes control tests, HbA1C is crucial. Dr. Jayaraman Hospital provides free Fasting & Post prandial and Urine Suga...
08/05/2025

In diabetes control tests, HbA1C is crucial. Dr. Jayaraman Hospital provides free Fasting & Post prandial and Urine Sugar tests worth Rs. 500 to patients taking the HbA1C test. Contact: 9047510102

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டு பரிசோதனையில் எச்பிஏ1சி முக்கியமான பங்கை வகிக்கிறது Hba1C பரிசோதனையை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பாஸ்டிங் & Post prandial மற்றும் யூரின் பிளட் சுகர் பரிசோதனையை ரூபாய் 500க்கு இலவசமாக செய்து தருகிறது டாக்டர் . ஜெயராமன் மருத்துவமனை
தொடர்புக்கு : 9047510102

இருதயம் காப்போம்ஆயுள் பேணுவோம்
28/03/2025

இருதயம் காப்போம்
ஆயுள் பேணுவோம்

27/03/2025

Echo இளவயது மாரடைப்பு மரணங்கள் இப்பொழுது மிகவும் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது ! இளவயது மரணங்களுக்கு பல வகையான காரணங்களை கூறினாலும் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஏற்படும் மரணங்கள் கொரோனா தடுப்பூசி பற்றிய சந்தேகங்களை மக்களிடையே ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளது ஆனால் மக்களிடையே உள்ள வாழ்வியல் சூழல் சார்ந்த காரணிகள் இளவயது மாரடைப்பு ஏற்பட காரணமாக உள்ளது ! ரத்தத் தொகுப்பு மாதிரிகள் இப்பொழுது மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை உறுதி செய்கின்றன அந்த வகையிலே நமது மருத்துவமனையில் மேற்கண்ட இரத்த பரிசோதனைகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் ஆரம்ப நிலை எக்கோகார்டியோ கிராம் பரிசோதனையும் செய்து கொள்ளலாம் இவை அனைத்தும் எப்பொழுது சலுகையான விலையில் ! மேற்கண்ட பரிசோதனைகள் எல்லா நாளும் காலையில் வெறும் வயிற்றில் மேற்கொள்ளப்படுகிறது
Contact : 9047510102

08/01/2025

Travel into the lungs - Bronchoscopy
🚬 kills
smoking 🚬

நண்பர்களுக்கு இனிய கிருத்துமஸ் நல்வாழ்த்துக்கள் ! உள்ளங்களிலும் இல்லங்களிலும் அன்பு பெருங்கடல் ஆர்பரிக்க வாழ்த்துக்கள் S...
25/12/2024

நண்பர்களுக்கு இனிய கிருத்துமஸ் நல்வாழ்த்துக்கள் ! உள்ளங்களிலும் இல்லங்களிலும் அன்பு பெருங்கடல் ஆர்பரிக்க வாழ்த்துக்கள்
Stay safe ! Stay healthy!!

09/12/2024

சிறுநீரக கல் பிரச்சனையில் தற்பொழுது ஒரு மைல் கல்லாக லேசர் முறையில் அதி நவீன அல்ட்ரா சவுண்ட் மற்றும் லேசர் மூலம் கடினமான மற்றும் நாள்பட்ட சிறுநீரகக்கல்களை தற்பொழுது சிறு சிறு துகள்களாக உடைத்து நோயாளிக்கு சிறிதும் ரத்தப்போக்கு இன்றி வெளியேற்றும் அதிநவீன லேசர் கருவி முதல் முறையாக மணப்பாறை டாக்டர் ஜெயராமன் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தி பல லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட அந்த கருவியை தற்பொழுது நோயாளியின் நலன் கருதி மருத்துவமனையின் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது நார்மலாக செய்யப்படும் வழக்கமான முறையில் கல் உடைக்கும் இயந்திரத்திற்கு ஆகும் செலவு மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது மேலும் நோயாளியை மூன்று நாட்களில் வீட்டுக்கு அனுப்பி விடலாம் சர்க்கரை ரத்த கொதிப்பு உடல் எடை ஜாஸ்தி மற்றும் பல்வேறு உடல் உபாதை உள்ளவர்களும் இதனை மிக எளிதாக செய்து கொள்ளலாம் இதன் மூலம் எந்த ஒரு பின் விளைவும் அற்ற குறிப்பாக ஒரு சிறு ரத்த துளிகளும் இல்லாமல் ஒரு அறுவை சிகிச்சை நாம் செய்து முடிக்க முடியும் ஆகவே இதை உங்களுக்கு அருகாமையில் உள்ள மக்களுக்கு தெரியப்படுத்தி மேலும் தகவல்களுக்கு டாக்டர் ஜெயராமன் மருத்துவமனையின் முகநூல் பக்கத்தை தொடர்பு கொள்ளவும் நன்றி வணக்கம்

A Tip
09/12/2024

A Tip

09/12/2024

Art of Carving the long standing stable hard stone for years ! It may turn to prestigious one 🧐😜

Address

Dindigul Road
Manaparai
621306

Telephone

+919047510102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Jeyaraman Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Jeyaraman Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category